வெள்ளி, 27 செப்டம்பர், 2013

வீடியோ : விஜயகாந்த் பாடல்கள்

ரஜினி, கமல் இருவரும் கைக்குள் வைத்திருந்த தமிழ் சினிமாவிற்குள் மோகன் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வெள்ளி விழா நாயகனாக திகழ்ந்தார் என்றால் எந்த சினிமாப் பின்புலமும் இல்லாமல் கருப்பான ஒருவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வெற்றிப் படங்களைக் கொடுத்தார் என்றால் அது விஜயகாந்த் ஒருவரே... அருமையான பாடல்கள், சண்டைகள் என தன்னை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டினார். அவரின் பாடல்கள் சில இன்றைய வீடியோப் பகிர்வில்....


படம் : அகல் விளக்கு
பாடல் : ஏதோ நினைவுகள்...



படம் : அம்மன் கோவில் கிழக்காலே
பாடல் : பூவை எடுத்து...




படம் : நீதியின் மறுபக்கம்
பாடல் : மாலைக் கருக்கலில்...



படம் : அம்மன் கோவில் கிழக்காலே
பாடல் : சின்ன மணிக்குயிலே...




படம் : சிறையில் பூத்த சின்ன மலர்
பாடல் : வாசக் கருவேப்பில்லையே...




படம் : ஆட்டோ ராஜா
பாடல் : சங்கத்தில் பாடாத கவிதை...




படம் : தெற்கத்திக் கள்ளன்
பாடல் : ராதா அழைக்கிறாள்...



பாடல்களை ரசித்தீர்களா? 

மீண்டும் மற்றுமொரு இனிய பாடல் தொகுப்பில் தொடருவோம்....

-'பரிவை' சே.குமார்.

5 கருத்துகள்:

  1. பெயரில்லா27/9/13, 9:54 AM

    ரசித்தேன்.
    பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அருமையான பாடல் தொகுப்பு சிறையில் பூத்த சின்னமலர் ஆட்டோ ராஜா என்னை மிகவும் கவர்ந்த பாடல்

    பதிலளிநீக்கு
  3. சங்கத்தில் பாடாத கவிதையை ஜேசுதாஸ் பாடி இருந்தால் இன்னும் நன்றாய் இருந்து இருக்குமென்று நான் நினைப்பதுண்டு !
    ரசனைக்கார குமாருக்கு வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  4. நல்ல பாடல்கள்... ரசிக்க வைக்கும் தொகுப்பு...

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு தொகுப்பு

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி