தமிழ் சினிமாவில் மோகனுக்குப் பிறகு தனது படங்களில் எல்லாப் பாடல்களையும் பட்டி தொட்டி எங்கும் விரும்பி கேட்க வைத்தவர் மக்கள் நாயகன் இராமராஜன். இவரது படங்களின் பாடல்கள் வெற்றி பெற்றதில் இசைஞானிக்குப் பெரும்பங்கு உண்டு. மோகனுக்குப் பிறகு ராஜாவின் செல்லப் பிள்ளையானார் ராமராஜன். மக்கள் நாயகனின் படங்களிலிருந்து சில பாடல்கள் உங்களுக்காக....
படம் : எங்க ஊரு பாட்டுக்காரன்
பாடல் : மதுரை மரிக்கொழுந்து வாசம்
படம் : மனசுக்கேத்த மகாராஜா
பாடல் : ஆறெங்கும் தானுறங்க...
படம் : ராசவே உன்னை நம்பி
பாடல் : ராசாத்தி மனசுல என்ராசா...
படம் : பொங்கி வரும் காவேரி
பாடல் : வெள்ளிக் கொலுசு மணி
படம் : கிராமத்து மின்னல்
பாடல் : நீ போகும் பாதையில் மனசு போகுதே
படம் : எங்க ஊர்க் காவக்காரன்
பாடல் : மாலைக் கருக்கலிலே...
என்ன மக்கள் நாயகனின் பாடல்களை ரசீத்தீர்களா?
-'பரிவை' சே.குமார்
ஒரே ஒரு பாட்டை தவிர மத்ததெல்லாம் எனக்கு பிடிச்ச பாடல்கள். பகிர்வுக்கு நன்றி சகோ!
பதிலளிநீக்குசொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல
பதிலளிநீக்குவருமா ?
நல்ல பாடல். விட்டுவிட்டீர்களே !
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு \\\\\\\\
பதிலளிநீக்குமக்கள் நாயகனின் பாடல்கள் எந்திரும் நிலைத்து நிற்பவை
மாங்குயிலே பூங்குயிலே பாடல் எனக்கு ரொம்ப பிடித்தமான பாடல் அவர் படங்களின் பல டூயட் பாடல்கள் எனக்கு இன்றும் பிடித்தமானது
பதிலளிநீக்குஅனைத்துமே நல்ல பாடல்கள். ஒவ்வொன்றாய் கேட்கிறேன்.
பதிலளிநீக்குநல்ல பாடல் பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅத்தனையும் தேனும் பாலும்!///இப்போதைய ரசிகர்கள் இவரை அடைமொழி வைத்தே அழைக்கிறார்கள்.சமீபத்தில் மீளவும் 'கரகாட்டக்காரன்' பார்க்கக் கிடைத்தது.எவ்வளவு சிரமமான ஒரு காரெக்டர் அது?
பதிலளிநீக்கு