சில நேரங்களில் சிரிக்கிறாய்...
சில நேரங்களில் முறைக்கிறாய்...
சில நேரங்களில் முறைக்கிறாய்...
சில நேரங்களில் அழுகிறாய்...
சில நேரங்களில் பழிக்கிறாய்...
சில நேரங்களில் மிரளுகிறாய்...
மொத்தத்தில் நீ இன்னும்
புரிந்து கொள்ளமுடியாத
குழந்தையாகவே தெரிகிறாய்...
இருந்து எல்லாவற்றையும்
ரசிக்கிறேன் உனக்காகவே..!
ரசிக்கிறேன் உனக்காகவே..!
கணவனுடன் நீ சிரித்தபடி
என்னைக் கடக்கும்போது
எனக்கு மட்டுமே தெரிந்தன...
உன் தவிக்கும் முகத்தில்
தண்ணீர்க் கண்கள்..!
உன் குழந்தை தெருவில்
தூக்கி முத்தமிட்டு
பெயரென்ன என்றேன்...
என் பெயர் சொல்லிச்
சிரித்தான்..!
-'பரிவை' சே.குமார்.
Photos From FRIENDS18.COM ----- Thanks
எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
பதிலளிநீக்குஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்
ஃஃஃஇருந்து எல்லாவற்றையும்
பதிலளிநீக்குரசிக்கிறேன் உனக்காகவே..ஃஃஃஃ
ஆமாம் அன்பென்பது சகிப்புத் தன்மையை ஆழமாய் உருவாக்கும்.. அருமை...
அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குNice..
பதிலளிநீக்குnice
பதிலளிநீக்குமிகவும் ரசித்தேன்!
பதிலளிநீக்குஉன் குழந்தை தெருவில்
பதிலளிநீக்குதூக்கி முத்தமிட்டு
பெயரென்ன என்றேன்
என் பெயர் சொன்னான் ...
அசத்தல் பாஸ்..கடைசி 5 வரி டாப் கிளாஸ்..
பதிலளிநீக்குகாதல்...காதல்...கதல்!
பதிலளிநீக்குகாதலும் பிரிவும் அதன் நினைவுகளும் மனதுக்குப் பாரமானவையே.
பதிலளிநீக்குகவிதை கனக்கிறது குமார் !
எல்லாவற்றையும்
பதிலளிநீக்குரசிக்கிறேன்
ஆழமான வரிகள் நினைவுகள் எங்கோ செல்கின்றன
பதிலளிநீக்குஉன் குழந்தை தெருவில்
தூக்கி முத்தமிட்டு
பெயரென்ன என்றேன்...
என் பெயர் சொல்லிச்
சிரித்தான்..!
கடைசி இரண்டு கவிதைகளும் கலக்கல்...
பதிலளிநீக்கு//உன் குழந்தை தெருவில்
பதிலளிநீக்குதூக்கி முத்தமிட்டு
பெயரென்ன என்றேன்...
என் பெயர் சொல்லிச்
சிரித்தான்..!
//
இது 1970 பாஸ்... லவ்வர் பேர புள்ளைகு வைக்கரது.
//கணவனுடன் நீ சிரித்தபடி
பதிலளிநீக்குஎன்னைக் கடக்கும்போது
எனக்கு மட்டுமே தெரிந்தன...
உன் தவிக்கும் முகத்தில்
தண்ணீர்க் கண்கள்..!
//
இது சூப்பர் பாஸ். படமும் அருமை.. :)
//எனக்கு மட்டுமே தெரிந்தன...
பதிலளிநீக்குஉன் தவிக்கும் முகத்தில்
தண்ணீர்க் கண்கள்..!//
நல்ல வரிகள் அர்த்தமும் ஆழ புதைந்திருக்கின்றது :)
இரண்டும் மூன்றும் அருமை குமார்
பதிலளிநீக்குசோகம் இழையோடுகிறது!
பதிலளிநீக்குvery touching.
பதிலளிநீக்குவாங்க ம.தி.சுதா....
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சித்ராக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பிரபு.எம்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வானம்பாடிகள் சார்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க எஸ்.கே...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க கே.ஆர்.பி.செந்தில் அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஹரிஸ்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சத்ரியன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஹேமா...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க முனைவரே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தினேஷ்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வெறும்பய சார்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க Terror....
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க இந்து...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சிவா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.