அடிக்கடி சொல்கிறார்
ஆறாப்பு சார்...
அவரு மகன் எப்பவும்
கணக்குல முட்டை
வாங்குறானே...
அது யார் புத்தி...?
******
காலை கோயில் மணி
ஒலிக்குமுன்னே
கோலமிடுவாள் கோகிலா...
கோலம் எப்படியோ...
தூக்கக் கலக்கத்திலும்
சந்திரனாய் பிரகாசிக்கும்
அவள் முகம் அழகு...!
கோலமாவு நடமிடும்
கையின் மணிக்கட்டால்
அவள் தலைமுடியை
தள்ளிவிடும் பாங்கழகு..!
எத்தனை முறை
சைக்கிளை திருப்பினாலும்
திரும்பாத அவள்
மனசும் கூட அழகுதான்..!
-'பரிவை' சே.குமார்.
போட்டோ அருளிய கூகிளுக்கு நன்றி
எத்தனை முறை
பதிலளிநீக்குசைக்கிளை திருப்பினாலும்
திரும்பாத அவள்
மனசும் கூட அழகுதான்..////
இந்த வரி ரொம்ப சூப்பர்
தலை முடியை தள்ளிவிடும் பாங்கழகு.. நல்லா இருக்கு சே.குமார். ;-)
பதிலளிநீக்குஉங்க கவிதைஅழகு; கூடவே அந்த கோலம்போடிற பெண்ணும்தான்.
பதிலளிநீக்குநல்லாயிருக்குங்க... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு//எத்தனை முறை
பதிலளிநீக்குசைக்கிளை திருப்பினாலும்
திரும்பாத அவள்
மனசும் கூட அழகுதான்..!//
asaththungka .... vaalththukkal.
முதலாவது நக்கல்.
பதிலளிநீக்குஇரண்டாவது அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்தது நண்பனே..நண்பனே..
அருமை குமார்.
//திரும்பாத அவள்
பதிலளிநீக்குமனசும் கூட அழகுதான்..!//
நல்லா இருக்கு குமார்!
கவிதை அருமை.
பதிலளிநீக்குஅழகான கவிதைகள்! மனசு தளத்தில் மனசு அழகுதான்!
பதிலளிநீக்குsuper!
பதிலளிநீக்குஅழகான வரிகள்...
பதிலளிநீக்குநைஸ் :)
பதிலளிநீக்குஎத்தனை முறை
பதிலளிநீக்குசைக்கிளை திருப்பினாலும்
திரும்பாத அவள்
மனசும் கூட அழகுதான்..////
கலக்கல் வரிகள் குமார்
வாங்க சௌந்தர்...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க RVS....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க எப்பூடி...
பதிலளிநீக்குஎல்லாம் கூகிளில் பிடித்ததுதான்.
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ம.தி.சுதா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சந்தானகிருஷ்ணன்...
பதிலளிநீக்குஆஹா... நீங்க சைக்கிள் பார்ட்டியா...?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மோகன் அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க Asiya அக்கா...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க எஸ்.கே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வெறும்பய அண்ணா...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பாலாஜி சரவணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க R.V. சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நல்லா இருக்கு... Nice:)
பதிலளிநீக்குநாலு வார்த்தை என்ன? நாற்பது வார்த்தைகளில் பாராட்டக்கூடிய கவிதைகள். ஓகோ தேவகோட்டையா?
பதிலளிநீக்குரெண்டுமே நல்லாயிருக்கு...
பதிலளிநீக்கு//திரும்பாத அவள்
பதிலளிநீக்குமனசும் கூட அழகுதான்..!//
சூப்பர் பாஸ்..
யார் அந்த கோகிலா.. வீட்டுக்காரம்மாவுக்குத்தெரியுமா.. குமார்..:))
பதிலளிநீக்குவாங்க பிரபாகரன்...
பதிலளிநீக்குஉங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஜோதிஜி...
நாலு வார்த்தையில நறுக்குன்னு ஒரு வார்த்தை வச்சுப்புட்டிங்களே... அதெல்லாம் சொல்லவா முடியும்?
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பின்னோக்கி...
பதிலளிநீக்குஉங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க உழவன்...
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தேனம்மை அக்கா...
பதிலளிநீக்குவீட்டுக்காரம்மாவுக்கு தெரியிற மாதிரி பேரெல்லாம் மனசுக்குள்ள வச்சிக்கிட்டு புதுப்பேரத்தானே மனசு வலையில பயன்படுத்துவோம்... நாங்கல்லாம் யாரு...
அக்கா... உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சைக்கிள்-ஐ எடுத்துட்டு சுத்தற அளவுக்கு போயாச்சா?? :D :D
பதிலளிநீக்குஓகே ஓகே..... :-))) நடக்கட்டும்.. நடக்கட்டும்...!!
very nice...really
பதிலளிநீக்குஎத்தனை முறை
பதிலளிநீக்குசைக்கிளை திருப்பினாலும்
திரும்பாத அவள்
மனசும் கூட அழகுதான்..!
...very nice. :-)
உங்கள் கவிதை குழந்தைக் கவிஞராக உங்களை பரிணமிக்கிறது குமார். மிக்க நன்றி. தொடருங்கள்.
பதிலளிநீக்குkumaar,காதல் கவிதைல பின்றீங்களே
பதிலளிநீக்குவாங்க சகோதரி ஆனந்தி...
பதிலளிநீக்குவாங்க அப்பாவி தங்கமணி....
வாங்க சித்ரா...
வாங்க தமிழ்க்காதலன்...
வாங்க சி.பி...
உங்கள் அனைவரின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க.