செப்டெம்பர் மாத காற்றுவெளியில் எனது சிறுகதை வெளியாகியிருக்கிறது. தொடர்ந்து என் கதைகளுக்கு இடம் அளிக்கும் திரு. முல்லை அமுதன் மற்றும் ஆசிரியர் குழுவுக்கு நன்றி.
அதேபோல் முத்துக்கமலத்தில் காதல் அனாதைகள் கவிதையும் கொலுசு மின்னிதழில் சிலைகள் கவிதையும் வெளியாகியிருக்கிறது. வாய்ப்புக் கொடுத்த ஆசிரியர் குழுவுக்கு நன்றி. இவை இரண்டு கவிதையும் முன்னரே இங்கு பகிர்ந்த கவிதைகள்தான்.
** தலைப்பைச் சொடுக்கி வாசியுங்கள்.
பாக்யா மக்கள் மனசு பகுதியில் தொடர்ந்து என் கருத்தும்... நன்றி பூங்கதிர் சார்.
-'பரிவை' சே.குமார்.
உங்கள் படைப்புகள் இதழ்களில்.... மனம் நிறைந்த வாழ்த்துகள் குமார்.
பதிலளிநீக்குAd sense பயன்படுத்த ஆரம்பித்து விட்டீர்கள் போலும்...
வணக்கம் அண்ணா...
நீக்குகாற்றுவெளியில் கிட்டத்தட்ட ரெண்டு வருடமாகவும் பாக்யாவும் சில வாரங்கள் தவிர்த்து நாலாண்டுக்கு மேலாக தொடரும் வாய்ப்பு அண்ணா...
முத்துக்கமலத்திலும் கூட தொடரும் வாய்ப்புத்தான்...
மின்னிதழ்கள் வாய்ப்புக் கொடுக்கின்றன அண்ணா...
AD SENCE சும்மா போட்டுப் பார்த்தேன்... 100 டாலர் வந்தாத்தான் கிடைக்குமாம்... 100 எப்ப தொடுறது... :)
வாழ்த்துகள் குமார்...
பதிலளிநீக்குபழைய காதலின் நினைவுகள்... அது சந்தோஷக்கேடு! இருக்கும் வாழ்க்கையை நரகமாக்கி விடும்!
பதிலளிநீக்குகவிதைகளுக்கும் கதைக்கும் வாழ்த்துகள் குமார்.