tag:blogger.com,1999:blog-6463500710559615191.post9122444469410585854..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசின் பக்கம் 28/12/2010'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-30137594843158956632010-12-29T10:36:34.574+04:002010-12-29T10:36:34.574+04:00எல்லா இடங்களையும் சுற்றி பார்த்தது போல இருந்தாலும்...எல்லா இடங்களையும் சுற்றி பார்த்தது போல இருந்தாலும், அந்த போட்டோ ஸ்டைலோ ஸ்டைலுங்கோ!! :-))))எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-28571949559562034022010-12-29T10:11:52.351+04:002010-12-29T10:11:52.351+04:00பதிவர் சந்திப்புக்கு போகணும்னு ரொம்ப ஆசையா இருந்தே...பதிவர் சந்திப்புக்கு போகணும்னு ரொம்ப ஆசையா இருந்தேன்! ஆனா கொஞ்ச வேலை காரணமாக
என்னால் செல்ல இயலவில்லை. இது தான் நான் தங்களுக்கு இடும் முதல் பின்னூட்டம்.தொடாந்து வருவேன்ஜி.ராஜ்மோகன்https://www.blogger.com/profile/05871813932819904270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-13191144475628042472010-12-29T06:42:44.097+04:002010-12-29T06:42:44.097+04:00வாங்க ஜெயந்த அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்...வாங்க ஜெயந்த அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வேலன் சார்...
கண்டிப்பாக.... ஆனா காரைக்குடி, மதுரை என்றால் ஓகேதான்... சென்னை என்பது ஒரு மாத விடுமுறையில் எட்டக்கூடிய இடமா தெரியவில்லை. முயற்சிக்கலாம்...
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-67531980084045325332010-12-29T06:42:26.534+04:002010-12-29T06:42:26.534+04:00வாங்க பிரபாகர்...
இந்த சூட்சமம் தெரியாமப் போச்சு ப...வாங்க பிரபாகர்...
இந்த சூட்சமம் தெரியாமப் போச்சு பாத்தியலா... படிச்சவுக படிச்சவுகதான்... படம் கொடுத்ததற்கு நன்றி. வருகைக்கும் கருத்துக்கும் மற்றும் ஒரு நன்றி. (இனி போட்டோ முதல் இடத்தில்தான்)'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-40837565343051686782010-12-29T06:42:06.120+04:002010-12-29T06:42:06.120+04:00வாங்க அக்பர்...
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி.
நான்...வாங்க அக்பர்...
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி.
நான் பொதுவான விமர்சனங்களை குற்றம் சொல்லவில்லை. ரஜினி படங்களுக்கு எழுதும் விமர்சனங்களுக்கு இணையாக நல்ல படங்களுக்கு எழுதுவதில்லையே என்பதுதான் என் வருத்தம். மைனாவுக்கு நல்ல விமர்சனம் கொடுத்த நாம் யாரும் மகிழ்ச்சி, தா போன்ற படங்களுக்கு கேபிள் அண்ணா போன்ற விரல் விட்டு என்னக்கூடிய சினிமா விமர்சனப் பதிவர்கள் தவிர வேறு யாரும் விமர்சனம் எழுதவேயில்லையே என்பது உங்களுக்கும் தெரியும் அல்லவா... இது கோபமல்ல... மனசின் ஆதங்கமே...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-31508814945727362332010-12-29T06:21:13.585+04:002010-12-29T06:21:13.585+04:00நீங்கள் வரும் சமயம் சொல்லுங்கள் அருமையான பதிவர் சந...நீங்கள் வரும் சமயம் சொல்லுங்கள் அருமையான பதிவர் சந்திப்பை சென்னையில் அனைவரையும்அழைத்துப்போட்டுவிடலாம்.

வாழ்கவளமுடன்.
வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-22293854360204948882010-12-29T04:05:20.066+04:002010-12-29T04:05:20.066+04:00பகிர்வுகள் அருமை..பகிர்வுகள் அருமை..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-58807370874569761082010-12-29T02:17:43.677+04:002010-12-29T02:17:43.677+04:00நீங்கள் அஞ்சலி ஸ்டில் போட்டது சூப்பர்... ஆனா ஒரு ச...நீங்கள் அஞ்சலி ஸ்டில் போட்டது சூப்பர்... ஆனா ஒரு சின்ன தப்பு பண்ணிட்டீங்க... அதாவது பதிவின் ஆரம்பத்தில் அஞ்சலி படத்தை போட்டிருக்கணும்... ஒருவேளை அப்படி போட்டிருந்தால் இன்ட்லியில் அஞ்சலி படத்தோடு உங்கள் பதிவு வெளிவந்திருக்கும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-82902582152437437362010-12-28T23:25:45.644+04:002010-12-28T23:25:45.644+04:00மனசின் பக்கங்களை படித்தது மனதிற்கு இதம்.
பொதுவாகவ...மனசின் பக்கங்களை படித்தது மனதிற்கு இதம்.

பொதுவாகவே திரைப்பட விமர்சனங்கள் அவரவர் பார்வையை பொருத்தது. (இப்போது நீங்கள் விருதகிரியை எழுதியுள்ளது போல). உங்களுக்கு பிடித்த விசயத்தை நீங்களும் பகிர்ந்து கொள்ளலாம் என்பது எனது பணிவான கருத்து.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-60613999994495444532010-12-28T21:30:03.845+04:002010-12-28T21:30:03.845+04:00வாங்க செங்கோவி...
என்ன செய்ய... யாரும் எதுவும் செய...வாங்க செங்கோவி...
என்ன செய்ய... யாரும் எதுவும் செய்ய முடியாதுன்னு என்ன அக்கிரமம் பாருங்க... சரி ரிலாக்ஸ் ஆகிடலாம் விடுங்க...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-80615657991092041912010-12-28T21:29:49.269+04:002010-12-28T21:29:49.269+04:00வாங்க வித்யாக்கா...
வார விடுமுறை வீட்ல போட்டாச்சு....வாங்க வித்யாக்கா...
வார விடுமுறை வீட்ல போட்டாச்சு. நல்லாயிருக்குன்னு சொன்னாங்கன்னு பாத்தேன். விடுங்க... அந்தக் கொடுமையை மறுபடியும் நினைக்க வேண்டாம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-15515382979286532042010-12-28T21:29:33.260+04:002010-12-28T21:29:33.260+04:00வாங்க ஹேமா...
போட்டா போட்டதை வீட்டுக்கே போய் போட்ட...வாங்க ஹேமா...
போட்டா போட்டதை வீட்டுக்கே போய் போட்டுக் கொடுத்துட்டு வந்துடுவீங்க போலவே... இப்ப வீட்ல இணைய இணைப்பு வாங்கியாச்சு... என்னோட பதிவுகள் தீவிரமா கண்காணிக்கப்படுறதா உலவுத்துறைத் தகவல்... ஹா...ஹா...
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சித்தப்பாவ விடுங்க... மனசுல உள்ளத சொன்னது தப்பா?'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-67981824102895434822010-12-28T21:29:14.921+04:002010-12-28T21:29:14.921+04:00வாங்க தேனம்மை அக்கா...
ரொம்ப நாளாச்சு... வருகைக்கு...வாங்க தேனம்மை அக்கா...
ரொம்ப நாளாச்சு... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சித்தப்பா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கப் பார்க்கிறார் விடுங்க... பெரிசு படுத்தாம...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-46184197189908106042010-12-28T21:28:43.430+04:002010-12-28T21:28:43.430+04:00வாங்க சித்தப்பா...
உங்கள் வருகையே எனக்கு மிக்க மகி...வாங்க சித்தப்பா...
உங்கள் வருகையே எனக்கு மிக்க மகிழ்ச்சி... சித்தி முகவரி வேண்டாம். ஊருக்கே போயி சொல்லிட்டு வந்திட்டா போச்சு... ஹா... ஹா.... நீங்க ரசிங்க சித்தப்பா... அதான் தங்கச்சி கல்யாணம் முடிஞ்சாச்சில்ல...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-19470537902014109362010-12-28T21:28:22.297+04:002010-12-28T21:28:22.297+04:00வாங்க ஜாக்கி அண்ணா...
எதுக்குன்னா நன்றியெல்லாம்......வாங்க ஜாக்கி அண்ணா...
எதுக்குன்னா நன்றியெல்லாம்... உங்கள் வருகைக்கு நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-89286919875148628822010-12-28T21:27:39.960+04:002010-12-28T21:27:39.960+04:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-37619106982511450012010-12-28T21:27:30.001+04:002010-12-28T21:27:30.001+04:00வாங்க சங்கவி...
ஈரோட்டுல சாப்பிட்டு வந்தும் வடைக்க...வாங்க சங்கவி...
ஈரோட்டுல சாப்பிட்டு வந்தும் வடைக்கு சண்டை போட வந்தாச்சா... பரவாயில்லை... வடை உங்களுக்குத்தான்... எடுத்துக்கங்க.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-58649959408952284442010-12-28T20:40:11.419+04:002010-12-28T20:40:11.419+04:00என்ன பாஸ்..மனசு கொதிச்சுப் போச்சு போல..ரிலாக்ஸ்......என்ன பாஸ்..மனசு கொதிச்சுப் போச்சு போல..ரிலாக்ஸ்...இவிங்க எப்பவுமே இப்படித்தானே பாஸ்.
----செங்கோவி
நானா யோசிச்சேன் (டிசம்பர்-2010)செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-54993419894680969592010-12-28T20:04:30.454+04:002010-12-28T20:04:30.454+04:00நல்ல பகிர்வு...
விருதகிரி - அநியாயத்துக்கு தைரியம...நல்ல பகிர்வு...

விருதகிரி - அநியாயத்துக்கு தைரியம் உங்களுக்கு:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-5492830633219889322010-12-28T18:59:49.221+04:002010-12-28T18:59:49.221+04:00குமார்...இந்தப் போட்டோ பதிவில போட்டிருக்கிறதை வீட்...குமார்...இந்தப் போட்டோ பதிவில போட்டிருக்கிறதை வீட்ல பாத்தாங்களா?

பாரா அண்ணா என்கிட்ட
போன் நம்பர் இருக்கு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-7184111880698660152010-12-28T17:35:54.566+04:002010-12-28T17:35:54.566+04:00பகிர்வுகள் எல்லாம் அருமை குமார்.. பாரா என்னது இது....பகிர்வுகள் எல்லாம் அருமை குமார்.. பாரா என்னது இது..:))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-91722615842146779422010-12-28T15:25:55.215+04:002010-12-28T15:25:55.215+04:00நல்ல பகிர்வுகள் மகன்ஸ்! மனசென்றால் இப்படித்தானே.. ...நல்ல பகிர்வுகள் மகன்ஸ்! மனசென்றால் இப்படித்தானே.. எல்லா முக்குக்கும் போய் திரும்பும். அப்படி இருந்தது. அந்த போட்டோ மிக அருமை. (ஹி..ஹி.. சித்தி முகவரி உங்களிடம் இல்லைதானே?) :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-36825232409560125972010-12-28T14:41:55.960+04:002010-12-28T14:41:55.960+04:00நன்றி குமார்நன்றி குமார்Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-8523350426078137522010-12-28T11:34:28.644+04:002010-12-28T11:34:28.644+04:00இன்னிக்கு வடை எனக்கு...இன்னிக்கு வடை எனக்கு...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com