tag:blogger.com,1999:blog-6463500710559615191.post878592841756598067..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசு பேசுகிறது : முகநூல் குறித்த வருத்தங்கள்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-39865417737533046592014-02-05T19:42:47.605+04:002014-02-05T19:42:47.605+04:00மற்ற மதங்களை இழிவுபடுத்துவதிலிருந்து எதையும் சாதிக...மற்ற மதங்களை இழிவுபடுத்துவதிலிருந்து எதையும் சாதிக்க முடிவதில்லை. உங்களுடையது உங்களுக்கு அவர்களுடையது அவர்களுக்கு. ஒன்றையுயர்த்தி மற்றொன்றை தாழ்த்துவதிலேதான் பிரச்சனை ஆரம்பம். நல்ல பகிர்வு. ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-62337655036984230722014-01-18T11:39:40.560+04:002014-01-18T11:39:40.560+04:00பல விஷயங்கள் இப்படித்தான்.
பல விஷயங்கள் இப்படித்தான்.

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-74851692094493250122014-01-16T17:43:30.216+04:002014-01-16T17:43:30.216+04:00நல்லன கொண்டு, அல்லாதனவற்றை நாம்தான் தள்ள வேண்டும் ...நல்லன கொண்டு, அல்லாதனவற்றை நாம்தான் தள்ள வேண்டும் குமார்! எனக்கு எவரேனும் உறுததலாகப் பட்டால் அன்ஃபிரண்ட் செய்து விடுவேன். லகானை நம் கையில் தந்திருக்கிறார்களே... அதைப் பயன்படுத்திட்டாப் போச்சு! நல்ல அலசல்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-65517879967223259982014-01-13T20:05:53.980+04:002014-01-13T20:05:53.980+04:00வணக்கம் சகோதரர்
மிக சிறப்பான விடயத்தை அலசியுள்ளீர்...வணக்கம் சகோதரர்
மிக சிறப்பான விடயத்தை அலசியுள்ளீர்கள். சமூக வலைத்தளங்கள் நமது நேரத்தை விழுங்கியும் கவனத்தையும் திசை திருப்பி விடும் ஆபத்து நிரம்ப உள்ளது. இருப்பினும் அன்னப்பறவை போல் நல்லதை மட்டும் நாம் பிரித்துக் கொள்ள வேண்டும். பகிர்வுக்கு நன்றி.

தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-71104112581833892492014-01-13T17:15:00.648+04:002014-01-13T17:15:00.648+04:00ஜோதி ஜி சார் சொல்வது போல் நீங்கள்
இது போல் நிறைய எ...ஜோதி ஜி சார் சொல்வது போல் நீங்கள்
இது போல் நிறைய எழுதுங்கள் குமார்
முக நூல் தற்போது நிலையை குறித்த அருமையான கட்டுரை இது எனக்கு கூட முக நூலில் சில விசயங்களில் உடன்பாடு இல்லை இருந்தும் சில நல்ல விசயங்களும் இருக்கின்றன என்பதால் உடன்பட வேண்டியிருக்கிறது
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-61027450489747151952014-01-13T16:32:58.290+04:002014-01-13T16:32:58.290+04:00ARUMAI தெளிவான பகிர்வுARUMAI தெளிவான பகிர்வுUnknownhttps://www.blogger.com/profile/15576462049145252700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-721577195111057612014-01-13T09:52:04.094+04:002014-01-13T09:52:04.094+04:0024 மணி நேரமும் இருக்கிறார்கள் சிலர்... (நல்ல நமது ...24 மணி நேரமும் இருக்கிறார்கள் சிலர்... (நல்ல நமது வலைப்பதிவர்கள் உட்பட) மூழ்கி விட்டதும், பைத்தியம் ஆகிக் கொண்டிருப்பதும் பலர்...

அண்ணன் ஜோதிஜி சொன்னது போல் நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டியது தான்..திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-10219342727927819442014-01-13T09:06:47.224+04:002014-01-13T09:06:47.224+04:00தெளிவான பகிர்வு பாஸ்....
சமூக தளங்கள் இன்று அடித...தெளிவான பகிர்வு பாஸ்....

சமூக தளங்கள் இன்று அடித்துக் கொள்ளும் இடமாக மாறிவிட்டது...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-90958675918596528112014-01-13T05:05:32.285+04:002014-01-13T05:05:32.285+04:00TFTFஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-23635424028336011802014-01-13T05:05:18.287+04:002014-01-13T05:05:18.287+04:00நல்லதொரு பதிவு. நல்லதும் அல்லாததும் இருக்கும் இடத்...நல்லதொரு பதிவு. நல்லதும் அல்லாததும் இருக்கும் இடத்தில் நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு அல்லாததை விட்டு விடுவோம்! நானும் முக நூலில் இருக்கிறேன். உங்கள் முகநூல் முகவரி என்ன குமார்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-40241418150158037672014-01-13T00:04:32.748+04:002014-01-13T00:04:32.748+04:00நல்ல கருத்துப் பகிர்வு!மாற்று மதத்தினருடன் நாம் எவ...நல்ல கருத்துப் பகிர்வு!மாற்று மதத்தினருடன் நாம் எவ்வளவு தான் ஒட்டிப் போனாலும் சில சந்தர்ப்பங்களில்.................சரி விட்டு விடலாம்.(நானும் பட்டதால் இந்த ஆதங்கம்.)இப்போது சில நாட்களுக்கு முன் ஒட்டு மொத்தமாக காலி செய்து விட்டேன்.முக நூலிலிருந்தே விலகி விட்டேன்.ஒரு சிலருக்காக விலகி விட வேண்டுமா என்று கேட்டால்,என்னைப் பொறுத்த வரை "ஆம்" தான் என் பதில்!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-20000327596561309642014-01-12T21:57:26.026+04:002014-01-12T21:57:26.026+04:00நிஜம் தான் சிலர் விதண்டா வாதத்துக்கு இப்படி சீண்டு...நிஜம் தான் சிலர் விதண்டா வாதத்துக்கு இப்படி சீண்டுவார்கள்.அருமையான பகிர்வு.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-68340294992627856922014-01-12T20:52:13.138+04:002014-01-12T20:52:13.138+04:00நானும் நீங்கள் சொல்வது போல் நிறையபேரை பார்த்திருக்...நானும் நீங்கள் சொல்வது போல் நிறையபேரை பார்த்திருக்கேன்...

அழகான ,அவசியமான கருத்தை தெளிவாக சொல்லிருக்கீங்க.இதுப்போல் நீங்கள் நிறைய எழுத வேண்டும்.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-90848027616832911482014-01-12T20:20:07.268+04:002014-01-12T20:20:07.268+04:00இடையிடையே இது போன்று அவசியம் நீங்க எழுத வேண்டும். ...இடையிடையே இது போன்று அவசியம் நீங்க எழுத வேண்டும். உங்களின் உண்மையான திறமையே இதுபோன்ற சமயங்களில் தான் வெளியே தெரிகின்றது.

சமூக வலை தளங்களை வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் அணுகவும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com