tag:blogger.com,1999:blog-6463500710559615191.post8548404316673974745..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: விஜய் டிவி நிகழ்ச்சி : பெண்களே வரம்பு மீறலாமா?'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-68041084636350555352014-01-19T08:19:17.774+04:002014-01-19T08:19:17.774+04:00விஜய் டிவி பல நல்ல நிகழ்ச்சிகளைத் தருகிறது. கூடவே ...விஜய் டிவி பல நல்ல நிகழ்ச்சிகளைத் தருகிறது. கூடவே இம்மாதிரி கேவலமான தரங்கெட்ட நிகழ்ச்சிகளையும்... நல்லவேளை, நீங்கள் பதிவில் சொல்லியிருக்கும் இரண்டையும் நான் பார்க்கவில்லை...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-54527601210618796672014-01-18T12:39:41.779+04:002014-01-18T12:39:41.779+04:00சூப்பர் ஜி சூப்பர் ஜி ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-16880494788197214632014-01-18T11:57:00.423+04:002014-01-18T11:57:00.423+04:00தொடர்ந்து இப்படி நடந்து கொண்டே தான் இருக்கிறது.......தொடர்ந்து இப்படி நடந்து கொண்டே தான் இருக்கிறது..... இதில் பெருமை கொள்ளும் இவர்களைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது...

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-24411630366193926372014-01-17T17:41:10.152+04:002014-01-17T17:41:10.152+04:00இது முதன் முறையாக நடப்பது போல கொதித்து இருக்கீங்க....இது முதன் முறையாக நடப்பது போல கொதித்து இருக்கீங்க. பாகவதர் காலத்தில் அவரது வசீகர குரலில்,முகத்தில் மயங்கி தினமும் பெண்கள் ஓடி வருவார்களாம். இப்ப சமீபமா மெட்ரோ பிரியா கமலுடன் நடத்திய கூத்தை பார்க்கவில்லயா? ஒரு சென்னை கல்லூரியே சூர்யா முன்னாடி ஜொள்ளோ ஜொள்ளு ஊத்துது. இதுக்கு கல்லூரி முதல்வர் அம்மாவே தலமை!! இந்த பெண்களை, பெத்தவங்களை தான் சொல்லணும். பகுத்தறிவே இல்லாம பெண்களை வளர்த்து , நடிகன் பின்னாடி நாயை விட கேவலமா அலையா விட்டதற்க்கு. விஜய் டீவீ ஒரு வியாபாரி. அவங்களை நாம் குறை சொல்ல கூடாது. புறக்கணிக்கணும்.
Swamihttps://www.blogger.com/profile/13243681947001306665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-32969101554483324832014-01-17T15:43:38.360+04:002014-01-17T15:43:38.360+04:00சாட்டையடி பதிவு.. இதே மாதிரி ரேட்டிங்கிற்காக நாமலு...சாட்டையடி பதிவு.. இதே மாதிரி ரேட்டிங்கிற்காக நாமலும் நடத்துவோம்னு எல்லா டிவியும் ஆரம்பிச்சா ... ? ! FB பயனாளிகளை முடக்க நினைக்கும் அரசு ,அரசியல் கட்சிகள் இதை கண்டுக்காதா ?கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-15201793860457839042014-01-17T11:15:38.945+04:002014-01-17T11:15:38.945+04:00நானும் நிகழ்ச்சி பார்த்து அருவருப்படைந்தேன்.
வேதா....நானும் நிகழ்ச்சி பார்த்து அருவருப்படைந்தேன்.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-77898616879597035242014-01-17T11:14:56.484+04:002014-01-17T11:14:56.484+04:00நானும் நிகழ்ச்சி பார்த்து அருவருப்படைந்தேன்.
வேதா....நானும் நிகழ்ச்சி பார்த்து அருவருப்படைந்தேன்.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-12360794012694175632014-01-17T10:49:31.241+04:002014-01-17T10:49:31.241+04:00வணக்கம் குமார்!அந்த நிகழ்ச்சி பார்க்கவில்லை.உங்கள்...வணக்கம் குமார்!அந்த நிகழ்ச்சி பார்க்கவில்லை.உங்கள் பகிர்வுக்குப் பின் பார்க்க வேண்டாமே என்றே தோன்றுகிறது......திருந்திட்டாலும்!?Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-39364931828449443692014-01-17T10:16:57.303+04:002014-01-17T10:16:57.303+04:00சூப்பர் குமார்..நான் நினைச்சதை அப்படியே எழுதிட்டீங...சூப்பர் குமார்..நான் நினைச்சதை அப்படியே எழுதிட்டீங்க..இதுகளையும் ஒருத்தன் கட்டி, குடும்பம் நடத்தவா?

செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-21679107759163425482014-01-17T09:38:23.275+04:002014-01-17T09:38:23.275+04:00டிவி காரங்கதான் இப்படி ஒரு கேவலமான நிகழ்ச்சியை நடத...டிவி காரங்கதான் இப்படி ஒரு கேவலமான நிகழ்ச்சியை நடத்துறாங்கன்னா அதில் கலந்து கொள்ளும் பெண்கள் மிக கேவலமாக நடந்து கொள்கிறார்கள் இப்படியே போனால் வருங்ககால நிகழ்ச்சியில் நடிகனின் பேண்டுக்குள் கைவிட்டு அதை தொட்டு பார்க்க ஆசைபடுவார்கள் நீளம் அறிய முற்படுவார்கள் தனக்கு அந்த நடிகன் புடவை கட்டிவிடனும் என்றும் இருக்கும் ஆடைகளை களைந்து அவன் முன்னால் நிற்பார்கள் இன்னும் பல கேவலங்களை எல்லாம் பார்க்கலாம் அதற்கு தூரம் அதிகமில்லைதான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-80871419299102500722014-01-17T09:24:12.136+04:002014-01-17T09:24:12.136+04:00முன்ன சன் டி.வி.ல ஒரு நிகழ்ச்சில பணம் பண்றதுக்காக ...முன்ன சன் டி.வி.ல ஒரு நிகழ்ச்சில பணம் பண்றதுக்காக கணவன் மனைவியான ஆசிரியர்கள் டப்பாங்குத்து ஆடினதைப் பார்த்தும் (ஸ்கூல்ல பசங்ககிட்ட என்ன மரியாதை கிடைக்கும் இதுங்களுக்கு?), பல நிகழ்ச்சிகள்ல சின்னஞ்சிறு குழந்தைகள் வயசுக்குப் பொருந்தாத ஆபாசப் பாடல்களுக்கு ஆடறதப் பார்த்தும் நொந்து போனதுண்டு நான். இப்ப ஆபாசத்தின் உச்சம் தொட்டுப் பார்க்க முனைகிறார்கள். நம்மைப் போல ஆசாமிகள் புலம்பி நொந்துக்கறதத் தவிர என்ன செய்யறது? ஒண்ணே ஒண்ணு செய்யலாம்.... தொலைக்காட்சியைப் புறக்கணிக்கலாம். (நான் பழைய படப் பாடல்கள், செய்தி சேனல்கள் மட்டுமே பார்க்கற பழக்கம் வெச்சிருக்கேன்)
பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-36928039524874218962014-01-17T09:04:52.181+04:002014-01-17T09:04:52.181+04:00அவர்களின் பெற்றோர்களை நினைத்து வருத்தப்படுகிறேன்.....அவர்களின் பெற்றோர்களை நினைத்து வருத்தப்படுகிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-80574180953876055532014-01-17T08:45:07.343+04:002014-01-17T08:45:07.343+04:00நன்றி நண்பர் குமார்,
எனது இந்தப் படைப்பை இரண்டே நா...நன்றி நண்பர் குமார்,
எனது இந்தப் படைப்பை இரண்டே நாளில் இரண்டாயிரம் பேருக்கும் மேல் படித்திருக்கிறார்கள். இதில், தமிழ்மணம், தமிழ்வெளித் திரட்டிகளுக்கு எனது முதல் நன்றியென்றால், உங்கள் வலைப்பக்கத்தில் தந்த இணைப்பின் வழியாக மட்டும் சுமார் 150பேர் வந்திருக்கிறார்கள் என்று என் ப்ளாக்கர் நண்பன் சொல்கிறான். தங்கள் உணர்வுப் பகிர்வுக்கும் என் தனிப்படட நன்றி நண்பரே. நம் நட்பு தொடரட்டும். நன்றி,வணக்கம்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-39418035320434895842014-01-17T08:10:54.877+04:002014-01-17T08:10:54.877+04:00நன்றி நண்பர் குமார் அவர்களே, என்கோபம் நியாயமானதே எ...நன்றி நண்பர் குமார் அவர்களே, என்கோபம் நியாயமானதே என்று உங்களின் கோபத்தைக் காட்டி, அதில் என் வலைப்பக்க இணைப்பையும் தந்தமைக்கு மிக்க நன்றி. குறைந்த பட்சம் இதுபோலும் எதிர்ப்புகள் வரும் என்பதையாவது இதுபோலும் தொலைக்காட்சிகளும், தொ.கா.நிகழ்ச்சிப் பங்கேற்பாளர்களும் தெரிந்துகொண்டால் நல்லது. தங்களின் பகிர்வுக்கு நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-5210137584176492142014-01-17T08:09:23.847+04:002014-01-17T08:09:23.847+04:00என்னத்தை சொல்ல...உங்கள் வேதனை நன்றாக புரிகிறது கும...என்னத்தை சொல்ல...உங்கள் வேதனை நன்றாக புரிகிறது குமார்.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-42178672573701608982014-01-17T04:44:14.820+04:002014-01-17T04:44:14.820+04:00வெட்கக்கேடு!!!! வேறென்ன சொல்றதுக்கு இருக்கு?
விஜய...வெட்கக்கேடு!!!! வேறென்ன சொல்றதுக்கு இருக்கு?

விஜய் தொலைக்காட்சி தான் கொஞ்சம் தரமான தோலியக்காட்சி என்று நினைத்திருந்தேன். அந்த நினைப்புக்கு ஆப்பு வைத்துவிட்டார்களே !!!!unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-33561091612937013682014-01-17T04:03:10.766+04:002014-01-17T04:03:10.766+04:00
நல்லவேளை, நான் பார்க்கவில்லை. இணைப்புக்கும் செல்ல...
நல்லவேளை, நான் பார்க்கவில்லை. இணைப்புக்கும் செல்லவில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com