tag:blogger.com,1999:blog-6463500710559615191.post7101567392777258681..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசின் பக்கம் - I'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-28326555464012198372010-08-09T19:18:17.723+04:002010-08-09T19:18:17.723+04:00ஹா ஹா.... சிட்டிவேஷன் பாடல் சூப்பர் போங்க...
//வல...ஹா ஹா.... சிட்டிவேஷன் பாடல் சூப்பர் போங்க...

//வலை நட்பை வாழ்நாளெல்லாம் கொண்டு செல்வோம்.//

இதுவும் அருமை.. :-)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-28172704967584000732010-08-08T06:51:18.034+04:002010-08-08T06:51:18.034+04:00வாங்க கார்த்திக்...
உள் குத்தெல்லாம் இல்லை சாமி. உ...வாங்க கார்த்திக்...
உள் குத்தெல்லாம் இல்லை சாமி. உண்மையான வாழ்த்துதான்.
கருத்துக்கு நன்றி.

வாங்க சரவணன்...
கருத்துக்கு நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-41299317444467765682010-08-08T06:50:59.747+04:002010-08-08T06:50:59.747+04:00வாங்க கமலேஷ்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
...வாங்க கமலேஷ்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க இலா...
நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அடிக்கடி வாங்க.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-4331353236992803422010-08-08T06:48:53.050+04:002010-08-08T06:48:53.050+04:00வாங்க கலாநேசன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....வாங்க கலாநேசன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஸ்வேதா...
நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-12494387775309320052010-08-08T06:48:14.211+04:002010-08-08T06:48:14.211+04:00வாங்க பா.ரா. அண்ணா...
வருகைக்கும் கருத்துக்கும் ந...வாங்க பா.ரா. அண்ணா...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா.
தொடர முயல்கிறேன்.

வாங்க வானதி...
கருத்துக்கு நன்றி.
வேருடன் பிடுங்கி வைக்க வேண்டாம். சிறு செடியை வேறுடன் நடலாமே.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-63337758093463917872010-08-07T18:05:52.533+04:002010-08-07T18:05:52.533+04:00நல்ல பகிர்வு குமார்.நல்ல பகிர்வு குமார்.r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-22411868663714464282010-08-06T21:21:36.178+04:002010-08-06T21:21:36.178+04:00//நிகழ்ச்சி நடத்தும் சூர்யாவிற்கு வாழ்த்துக்கள்.//...//நிகழ்ச்சி நடத்தும் சூர்யாவிற்கு வாழ்த்துக்கள்.// - இது வாழ்த்தா உள்குத்தா ?
//வலை நட்பை வாழ்நாளெல்லாம் கொண்டு செல்வோம்.// - அருமை
முன்றும் அருமை.
நீங்கள் மனசின் பக்கத்தை புரட்டுவதை அடிக்கடி செயுங்கள்.Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-71085047764944808132010-08-06T18:05:56.659+04:002010-08-06T18:05:56.659+04:00மனசுல நல்ல பக்கமா பதிஞ்சு வச்சிருக்கீங்க.. மரம் பத...மனசுல நல்ல பக்கமா பதிஞ்சு வச்சிருக்கீங்க.. மரம் பத்திய தகவல் சூப்பர்...
இங்க தமிழ் சானல் எங்க வீட்டில தடா ( டிஷ் சரியான கோணத்தில வைக்க முடியல)...மறுக்கா வாரன்..இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-22357123735003716952010-08-05T23:27:13.904+04:002010-08-05T23:27:13.904+04:00மிக நல்ல பகிர்வு நண்பரே..மிக நல்ல பகிர்வு நண்பரே..கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-57799888256917931272010-08-05T07:12:39.579+04:002010-08-05T07:12:39.579+04:00I see your point !!, Your writting could change th...I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .Unknownhttps://www.blogger.com/profile/04757645781090520530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-20398117269159625482010-08-05T03:54:01.905+04:002010-08-05T03:54:01.905+04:00பேரிச்சை மரம் பற்றியதெனக்கு புதிய தகவல். தொடருங்கள...பேரிச்சை மரம் பற்றியதெனக்கு புதிய தகவல். தொடருங்கள்.....Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-55579279608356497712010-08-05T03:24:23.208+04:002010-08-05T03:24:23.208+04:00மரம் வெட்டாமல் வேரோடு கொண்டு போய் வேறிடத்தில் நடுவ...மரம் வெட்டாமல் வேரோடு கொண்டு போய் வேறிடத்தில் நடுவது நல்ல ஐடியா. இதெல்லாம் எங்கள் நாட்டில் சாத்தியமே இல்லை. தேவையில்லை எனில் உடனடியாக வெட்டி விடுகிறார்கள்.
நல்ல பதிவு.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-3505164319493772672010-08-04T21:05:58.137+04:002010-08-04T21:05:58.137+04:00"மனசின் பக்கம்" தலைப்பு நல்லா இருக்கு கு..."மனசின் பக்கம்" தலைப்பு நல்லா இருக்கு குமார். பகிர்வுகளும். தொடரவும்..பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-4558136768910762752010-08-04T20:08:34.345+04:002010-08-04T20:08:34.345+04:00வாங்க வானம்பாடிகள் சார்...
வருகைக்கும் கருத்துக்கு...வாங்க வானம்பாடிகள் சார்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க மேனகா மேடம்...
அங்கயுமா?... அது சரி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஹேமா மேடம்...
ரொம்ப நன்றி ரசித்து பின்னூட்டமிட்டமைக்கு...!'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-26836822766936120782010-08-04T20:08:06.704+04:002010-08-04T20:08:06.704+04:00வாங்க சுசி மேடம்..
உங்கள் கருத்து உண்மைதான் மரம் வ...வாங்க சுசி மேடம்..
உங்கள் கருத்து உண்மைதான் மரம் வைக்கும் எண்ணம் நமக்குள் முதலில் துளிர்க்க வேண்டும் அல்லவா?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-34337528429232697982010-08-04T20:07:24.807+04:002010-08-04T20:07:24.807+04:00வாங்க சுசி மேடம்...
ரசித்து பார்க்கக் கூடிய நிகழ்ச...வாங்க சுசி மேடம்...
ரசித்து பார்க்கக் கூடிய நிகழ்ச்சி மட்டுமின்றி நடத்தும் விதம் மற்றும் பாடல்கள் எல்லாம் மிக அருமை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-30654388088854841572010-08-04T20:06:56.766+04:002010-08-04T20:06:56.766+04:00வாங்க அப்துல் காதர்...
உங்கள் கூற்று உண்மைதான்... ...வாங்க அப்துல் காதர்...
உங்கள் கூற்று உண்மைதான்... மன பாரம் குறைய வேண்டும் என்றால் சுமையை இறக்கி வைக்கத்தானே வேண்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-65934985183738448782010-08-04T20:06:34.441+04:002010-08-04T20:06:34.441+04:00வாங்க அக்பர்...
முடிந்ததளவு முயல்கிறேன் நண்பரே.
மி...வாங்க அக்பர்...
முடிந்ததளவு முயல்கிறேன் நண்பரே.
மிட்டாய் அளவுக்கும் சிறப்பாக இருக்குமா சொல்லுங்கள்.
மிட்டாயில் கலக்குறீங்க போங்க.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-67571286383023054032010-08-04T20:06:02.590+04:002010-08-04T20:06:02.590+04:00வாங்க அம்பிகா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
...வாங்க அம்பிகா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சித்ரா மேடம்...
உங்கள் வாழ்த்துக்கு நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-80584994199182634342010-08-04T19:19:22.433+04:002010-08-04T19:19:22.433+04:00மனசின் பக்கம் மூன்றுமே
அழகுதான் குமார்.மனசின் பக்கம் மூன்றுமே
அழகுதான் குமார்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-60407776556507282972010-08-04T17:30:54.165+04:002010-08-04T17:30:54.165+04:00எங்கள் வீட்டிலும் நாங்கள் சூர்யா ரசிகர்கள்தான்..என...எங்கள் வீட்டிலும் நாங்கள் சூர்யா ரசிகர்கள்தான்..என் கணவர் அவருடைய தீவிர ரசிகர் என்றே சொல்லலாம்..அவர் நிகழ்ச்சியை நடத்தும் விதம் எனக்கும் பிடிக்கும்..

மனசில் உள்ளதை பளிச்சுன்னு சொல்லிட்டீங்க...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-84350285352567557412010-08-04T17:07:35.014+04:002010-08-04T17:07:35.014+04:00நல்லாருக்குங்க:)நல்லாருக்குங்க:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-13248919659843259482010-08-04T15:30:03.795+04:002010-08-04T15:30:03.795+04:00சூர்யாவுக்கு வெளிநாடுகளில நிறைய ரசிகர்கள் இருப்பாங...சூர்யாவுக்கு வெளிநாடுகளில நிறைய ரசிகர்கள் இருப்பாங்க போலிருக்கு :)

மரம் வைக்கிற இடத்தில எப்படி எத கட்டலாம்னு தான் மனிதம் நினைக்கும் :((சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-79720126919752056122010-08-04T12:53:11.892+04:002010-08-04T12:53:11.892+04:00மனசில் உள்ளதை பகிர்ந்துக் கொண்டாலே, வேலைச் சுமையு...மனசில் உள்ளதை பகிர்ந்துக் கொண்டாலே, வேலைச் சுமையும், மனச் சுமையும் பாதிக்கு மேல் குறைந்து விடுமே சார்!எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-8963252347152380742010-08-04T11:34:30.121+04:002010-08-04T11:34:30.121+04:00அருமையான பகிர்வு.
மனசின் பக்கங்களை அடிக்கடி புரட்...அருமையான பகிர்வு.

மனசின் பக்கங்களை அடிக்கடி புரட்டுங்கள்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.com