tag:blogger.com,1999:blog-6463500710559615191.post6926473177150652410..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசு பேசுகிறது : மாட்டுப் பொங்கலும் மனசும்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-12271843092638842832021-01-17T12:11:40.609+04:002021-01-17T12:11:40.609+04:00ஊரை விட்டு விலகி, நம் சொந்தங்களை விட்டு விலகி எங்க...ஊரை விட்டு விலகி, நம் சொந்தங்களை விட்டு விலகி எங்கோ கண் காணாத ஊரில்/தேசத்தில் இருப்பது வலி நிறைந்த வாழ்க்கை தான் குமார். நம்மவர்களுக்காக நாம் செய்யும் தியாகம். விரைவில் எல்லாமே நல்லபடியாக அமையும். வரும் காலம் உங்களுடையதாகட்டும். கவலை கொள்ளாமல் இருங்கள்.

பொங்கல் நினைவுகள் நன்று. மகனும் மகளும் பொங்கல் நிகழ்வுகளில் முழுமையாகக் கலந்து கொண்டு இருப்பது நன்று. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-6879806630023116812021-01-16T20:10:17.026+04:002021-01-16T20:10:17.026+04:00உங்கள் மகனும் மகளும் குடும்பத்தோடு ஊரோடு பொங்கல் க...உங்கள் மகனும் மகளும் குடும்பத்தோடு ஊரோடு பொங்கல் கொண்டாடியது அருமை. விஷால் திறமைசாலி! வாழ்த்துகள்.

பிள்ளைகள் வளர்ந்து நிற்கிறார்கள், செலவின் பக்கம் இறங்கி! உண்மை தான்!! வளமும் மகிழ்வும் நிறையட்டும்.
தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-49315898383196418422021-01-16T08:48:05.618+04:002021-01-16T08:48:05.618+04:00தமிழர் திருநாள் வாழ்த்துகள்தமிழர் திருநாள் வாழ்த்துகள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-73181629715156784152021-01-16T04:35:23.791+04:002021-01-16T04:35:23.791+04:00உங்கள் மகன் இளமையைக் கொண்டாடுவது மகிழ்ச்சி தருகிறத...உங்கள் மகன் இளமையைக் கொண்டாடுவது மகிழ்ச்சி தருகிறது. ஊருடன் ஒத்துவாழ் என்று சரியாகவே வளர்க்கப்படுகிறார். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

மனக் கஷ்டங்கள் விரைவில் தீர ஆண்டவன் அருள் புரியட்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-8395963092281956362021-01-16T04:35:00.528+04:002021-01-16T04:35:00.528+04:00பாவம் லோகேஷ்.. சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிர்ப்ப...பாவம் லோகேஷ்.. சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். எனக்கும் சில சிம்பு படங்கள் பிடிக்கும். அடாவடி இல்லாமல் ஒழுங்காய் நடித்தால் அவருக்கு நல்ல எதிர்காலம் இருந்திருக்கும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-73793951505541102652021-01-16T04:34:41.983+04:002021-01-16T04:34:41.983+04:00எனக்கு அக்கா மகளை பேசவில்லை. என் அப்பாவின் மாமன் ...எனக்கு அக்கா மகளை பேசவில்லை. என் அப்பாவின் மாமன் (முறை) மகளை பேசினார்கள். மறுத்து விட்டேன். காரணம் இரண்டு. முன்னது என் மனதில் முன்னரே பாஸ் இருந்தது. இன்னொன்று அந்தப் பெண்ணை நான் பார்த்ததே இல்லை! நான் மறுத்ததால் வந்த வருத்தம் அவர்களுக்கு நீண்ட காலம் இருந்தது. அவர்களை நாங்கள் நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் அரிது என்பதால் உங்கள் கதையில் வருவது போல விளக்கம் கொடுக்கும் சந்தர்ப்பமும் இல்லை. இயல்பு திரும்ப வருடங்களாகின....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-81629096766177360192021-01-16T02:20:27.613+04:002021-01-16T02:20:27.613+04:00எல்லாருடைய பிரச்னைகளும் சரியாகி
மகிழ்ச்சியும் நிம்...எல்லாருடைய பிரச்னைகளும் சரியாகி
மகிழ்ச்சியும் நிம்மதியும் சேரட்டும்..

எல்லாருடைய வாழ்விலும் சந்தோஷத் தென்றல் வீசட்டும்..

பொங்கலோ பொங்கல்..
பொங்கலோ பொங்கல்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-13358533342739570292021-01-15T22:13:01.693+04:002021-01-15T22:13:01.693+04:00விஷால் கில்லாடி...
சென்ற வருடம் இங்கு வந்த போது ந...விஷால் கில்லாடி...

சென்ற வருடம் இங்கு வந்த போது நாம் உரையாடின ஞாபகமும் வந்தது...

வேதனையும் ஆதங்கமும் புரிகிறது, எல்லாம் சரியாகும் குமார்... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com