tag:blogger.com,1999:blog-6463500710559615191.post6910737003181910120..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா (மலையாளம்)'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-57604635805615947412016-07-22T19:39:06.478+04:002016-07-22T19:39:06.478+04:00வணக்கம் அண்ணா...
இங்கு திரையரங்கம் செல்லும் வாய்ப்...வணக்கம் அண்ணா...
இங்கு திரையரங்கம் செல்லும் வாய்ப்பு இல்லை... அதற்கு நேரமும் பணமும் வேண்டும்.
டிவிடி எல்லாம் வாங்குவதில்லை....

பெரும்பாலும் நல்லபடங்கள் என்றால் விமர்சனம் மற்றும் மலையாள நண்பரின் கருத்தையும் கேட்டு வைத்துக் கொள்வேன்.

தமிழ்ராக்கர்ஸில் நல்ல பிரிண்ட் வரும்வரை வெயிட் பண்ணி டவுன்லோட் செய்து கொண்டு பார்ப்பேன்...

ரொம்ப பிடித்த படம் என்றால் எனது ஹார்ட் டிஸ்க்கில் சேமித்து வைத்துக் கொள்வேன்...

அன்னாவும் ரசூலிலும் ஆரம்பித்தது மகேஷிண்டே பிரதிகாரம் வரை சேமிப்பில் இருக்கு... இதில் அன்னா பலமுறை பார்த்திருக்கிறேன்... அனார்கலி ரெண்டு முறை பார்த்தேன்... அந்தமானின் அழகுக்காகவும்... கதை மற்றும் பாடலுக்காக...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-54580325671818331362016-07-22T19:35:18.728+04:002016-07-22T19:35:18.728+04:00வணக்கம் துளசி சார்...
நல்லாயிருக்கீங்களா..?
வருகைக...வணக்கம் துளசி சார்...
நல்லாயிருக்கீங்களா..?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-19011659084577034852016-07-22T19:34:32.052+04:002016-07-22T19:34:32.052+04:00வணக்கம் அண்ணா...
தாங்கள்தான் சினிமா பார்க்க மாட்டீ...வணக்கம் அண்ணா...
தாங்கள்தான் சினிமா பார்க்க மாட்டீர்களே... பின்ன என்ன செலவு?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-84653338612207602842016-07-22T19:33:41.253+04:002016-07-22T19:33:41.253+04:00வணக்கம் அம்மா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.வணக்கம் அம்மா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-41219773825785635842016-07-22T19:32:42.795+04:002016-07-22T19:32:42.795+04:00வணக்கம் அண்ணா...
அதில் இருவருக்கும் ஒரு பெண்ணின் ம...வணக்கம் அண்ணா...
அதில் இருவருக்கும் ஒரு பெண்ணின் மீது காதல்... அதற்கான சண்டை...

இதிலோ அப்பா - வளர்ப்பு மகளை அடையத் துடிப்பதுதான் பிரதானக் கதை...

நல்ல படம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-38405697208365357382016-07-22T18:33:52.788+04:002016-07-22T18:33:52.788+04:00ஸ்வாரஸ்யம்.
ஒரு சின்ன டௌட்.... இந்தப் படங்கள் ...ஸ்வாரஸ்யம்.

ஒரு சின்ன டௌட்.... இந்தப் படங்கள் எப்படி, எங்கே பார்க்கறீங்க? DVD? இல்லை YOUTUBE?
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-38177388509439134392016-07-21T20:23:39.305+04:002016-07-21T20:23:39.305+04:00நல்ல விமர்சனம். பார்த்துவிட்டோம்..நல்ல விமர்சனம். பார்த்துவிட்டோம்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-91178871638255780632016-07-21T17:02:08.602+04:002016-07-21T17:02:08.602+04:00விமர்சனம் நன்று எனக்கு செலவு மிச்சம் நன்றிவிமர்சனம் நன்று எனக்கு செலவு மிச்சம் நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-68180659028843435672016-07-20T21:10:41.626+04:002016-07-20T21:10:41.626+04:00அழகிய விமர்சனம்!அழகிய விமர்சனம்!Mrs.Mano Saminathanhttps://www.blogger.com/profile/17538627429840076292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-19196400038865422322016-07-20T04:36:17.918+04:002016-07-20T04:36:17.918+04:00சுவாரஸ்யமான கதையாக இருக்கும் என்று தெரிகிறது. ஆரம...சுவாரஸ்யமான கதையாக இருக்கும் என்று தெரிகிறது. ஆரம்பத்தைப் படித்ததும் வானவில் என்கிற அர்ஜுன்-பிரகாஷ்ராஜ் படம் நினைவுக்கு வந்தது. இதையும் அதுபோல ஒருநாள் தமிழில் எடுக்கலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com