tag:blogger.com,1999:blog-6463500710559615191.post6600645142347151030..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசு பேசுகிறது : ஈஸ்வரிக்கு எல்.ஆர்.ஈஸ்வரியின் கானங்கள்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-70547544087589438592014-11-17T19:19:07.601+04:002014-11-17T19:19:07.601+04:00
தேவகோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து க...
தேவகோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டதுபோல் இருந்தது நண்பரே,,,KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-923970986810247932014-11-17T07:01:36.944+04:002014-11-17T07:01:36.944+04:00நமது கலாச்சார அடையாளங்களில் ஓருவர் ஈஸ்வரி அம்மா......நமது கலாச்சார அடையாளங்களில் ஓருவர் ஈஸ்வரி அம்மா...
நல்ல பதிவு
படிக்கும் பொழுதே பாடல்கள் காதில் எதிரொலித்தன
த.ம ஐந்து Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-67482177810541301832014-11-17T06:02:27.896+04:002014-11-17T06:02:27.896+04:00ஈஸ்வரி கிறித்தவரா
அறியாத செய்தி நண்பரே
ஈஸ்வரியின் ...ஈஸ்வரி கிறித்தவரா
அறியாத செய்தி நண்பரே
ஈஸ்வரியின் குரல் என்றென்றம் நினைவில் நிற்கும்
நன்றி நண்பரே
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-4929641063029095022014-11-16T11:34:52.567+04:002014-11-16T11:34:52.567+04:00அவருடைய பாடல்கள் கேட்க கேட்க நம்மை கட்டிப்போட்டார்...அவருடைய பாடல்கள் கேட்க கேட்க நம்மை கட்டிப்போட்டார் போல் செய்து விடும். கணீர் குரல்...மேலும் பாடவேணும் ... UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-32207882955625094752014-11-16T11:32:46.391+04:002014-11-16T11:32:46.391+04:00எல்.ஆர் ஈஸ்வரியின் பாடல்கள் காலத்தை வென்றவை! எனக்க...எல்.ஆர் ஈஸ்வரியின் பாடல்கள் காலத்தை வென்றவை! எனக்கும் மிகவும் பிடிக்கும் அவரது அம்மன் பக்திப்பாடல்கள்!நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-27403918256024303042014-11-16T09:10:58.160+04:002014-11-16T09:10:58.160+04:00ஆஹ! எல் ஆர் ஈஸ்வரியின் பாடல்கள் ஒலிக்காத் கிராமங்...ஆஹ! எல் ஆர் ஈஸ்வரியின் பாடல்கள் ஒலிக்காத் கிராமங்களே இருக்க முடியாதே! அதுவும் அம்மன் விழா என்றால் கேட்கவும் வேண்டுமா!

அவர் பாடும் விதமும் அழகாய் இருக்கும்! நீங்கள் சொல்லியிருப்பது போல்1 அருமை
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-89488116369317664152014-11-16T06:09:46.890+04:002014-11-16T06:09:46.890+04:00திருவிழா காலங்களில் இவர் குரல் கேட்காத கிராமத்து வ...திருவிழா காலங்களில் இவர் குரல் கேட்காத கிராமத்து வீதிகளே இல்லை எனும் அளவு அருமையாக பாடக்கூடியவர் இல்லையா!! அருமை அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-68855227407284534252014-11-16T04:52:40.306+04:002014-11-16T04:52:40.306+04:00எல் ஆர் ஈஸ்வரியின் பாடல்கள் இன்னும் கூட இருக்கின்ற...எல் ஆர் ஈஸ்வரியின் பாடல்கள் இன்னும் கூட இருக்கின்றன. அது சரி, எல்லாவற்றையும் சொல்ல பதிவில் இடமேது? :))))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-4159032469276034942014-11-16T04:16:24.267+04:002014-11-16T04:16:24.267+04:00நீங்கள் குறிபிட்ட பாடல்கள் எல்லாம் எனக்கும் மிக பி...நீங்கள் குறிபிட்ட பாடல்கள் எல்லாம் எனக்கும் மிக பிடிக்கும்.

சிறு வயதில் ஈஸ்வரி அவர்களின் கச்சேரிகளை நேரில் மூன்று முறை கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன். விருதுநகர், சிவகாசி, தேனி இந்த ஊர்களில் இருந்த போது.
அருமையான பாடல் பகிர்வு.
நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-86268134576613773332014-11-16T02:54:13.040+04:002014-11-16T02:54:13.040+04:00
எல்.ஆர்.ஈஸ்வரி பற்றிய உண்மைத் தகவல் நிறைவைத் தருக...
எல்.ஆர்.ஈஸ்வரி பற்றிய உண்மைத் தகவல் நிறைவைத் தருகிறது.
சிறந்த பதிவு
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-61450865450010417402014-11-16T01:33:44.699+04:002014-11-16T01:33:44.699+04:00aஅருமையான பாடல்களின் தொகுப்பு.aஅருமையான பாடல்களின் தொகுப்பு.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-4420199774544326762014-11-16T00:20:19.969+04:002014-11-16T00:20:19.969+04:00புதிய தகவல் இவர் கிறிஸ்தவர் வம்சம் என்பது!புதிய தகவல் இவர் கிறிஸ்தவர் வம்சம் என்பது!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.com