tag:blogger.com,1999:blog-6463500710559615191.post64491934487906841..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசின் பக்கம்: கோவை கவியரங்க அழைப்பும் சில பகிர்வும்...'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-80376033231471616312011-10-22T21:59:20.422+04:002011-10-22T21:59:20.422+04:00குடிப்பழக்கத்தால் எத்தனை விபத்துகள் நடந்தாலும் மக்...குடிப்பழக்கத்தால் எத்தனை விபத்துகள் நடந்தாலும் மக்கள் திருந்தவே மாட்டாங்களா??? பாவம் பிஞ்சுகள்.

உங்க பையருக்கு அமோகமான எதிர்காலம் இருக்குது
:-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-17252441329283902262011-10-20T20:18:42.279+04:002011-10-20T20:18:42.279+04:00////பள்ளி நிர்வாகம் சரியான முறையில் குழந்தைகளுக்கா...////பள்ளி நிர்வாகம் சரியான முறையில் குழந்தைகளுக்கான பேருந்து வசதியை செய்யாததே விபத்துக்கான காரணம்.///

இப்படியான ஒரு சம்பவம் சில நாட்களன் முன்னர் எமது ஊரிலும் இடம் பெற்றது சகோதரா...

கவிதைக்கான களம் மிகவும் நன்று..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-52914342402511689352011-10-20T15:42:51.221+04:002011-10-20T15:42:51.221+04:00கலந்து கொள்ளப் போகும் கவிஞர்களுஜ்க்கு முன் கூட்டிய...கலந்து கொள்ளப் போகும் கவிஞர்களுஜ்க்கு முன் கூட்டியே வாழ்த்துகள்.மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-10870564527839857212011-10-19T23:22:36.062+04:002011-10-19T23:22:36.062+04:00கவியரங்க அறிவித்தலுக்கு நன்றி குமார் !கவியரங்க அறிவித்தலுக்கு நன்றி குமார் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-22904856245830832012011-10-19T16:51:47.711+04:002011-10-19T16:51:47.711+04:00நல்ல பதிவு. பஸ்களில் குழந்தைகளை அடைத்து, எந்த வித ...நல்ல பதிவு. பஸ்களில் குழந்தைகளை அடைத்து, எந்த வித பாதுகாப்பு விதிகளையும் கடைப்பிடிக்காமல் செல்வது கண்டிக்கத்தக்கது. சீட் பெல்ட் இருந்தால் நிறைய இழப்புகளைத் தவிர்க்கலாம். குட்டி அரசியல்வாதிக்கு வாழ்த்துக்கள்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-68691572741147604902011-10-19T13:20:10.345+04:002011-10-19T13:20:10.345+04:00குமரின் ’மன’சை இப்போதான் முதல்ல பாக்கறேன்! கவியரங்...குமரின் ’மன’சை இப்போதான் முதல்ல பாக்கறேன்! கவியரங்க முயற்சி வெற்றிக்கனி கொடுக்க வாழ்த்துகள்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-87518827678784190202011-10-19T12:41:49.040+04:002011-10-19T12:41:49.040+04:00கவியரங்க முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்..கவியரங்க முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-51073375517904100672011-10-19T12:37:57.642+04:002011-10-19T12:37:57.642+04:00உங்கள் கவிதைகளை நிச்சயம் அனுப்புங்க,விபத்து பற்றிய...உங்கள் கவிதைகளை நிச்சயம் அனுப்புங்க,விபத்து பற்றிய பகிர்வு வருந்தத்தக்கது,போடுங்கம்மா ஓட்டு பம்பரத்தை பார்த்து,தங்கள் மகன் கண்ணுக்குள் வந்து செல்கிறார்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-61541030744174315532011-10-19T00:33:02.552+04:002011-10-19T00:33:02.552+04:00எனக்கும் யாரோ தவறுதலாக அழைப்பு அனுப்பியிருந்தார்கள...எனக்கும் யாரோ தவறுதலாக அழைப்பு அனுப்பியிருந்தார்கள் தலைவரே... 72 மணிநேர தொடர் கவிதை மழையாமே... யப்பா நம்மளால முடியாதுப்பா சாமீ...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-41295662659022311692011-10-18T19:37:38.023+04:002011-10-18T19:37:38.023+04:00//ஒரு அப்பனாக என் குழந்தைக்கு ஒன்றுமில்லை என்று சந...//ஒரு அப்பனாக என் குழந்தைக்கு ஒன்றுமில்லை என்று சந்தோஷப்பட்டாலும் ஒரு மனிதனாக மலர வேண்டிய பிஞ்சுக் குழந்தைகளின் கனவு கலைக்கப் பட்டுவிட்டதே நினைத்து மனசு வலிக்கிறது.//

போராடிக் கொண்டிருக்கும் குழந்தை நல்லவிதமாக பிழைத்து வரப் பிரார்த்திப்போம்.

//ரொம்ப சந்தோசப்பட்டு இவர தூக்கி உம்மா கொடுத்து இவர சொல்லச் சொல்லி வேட்பாளரோட மொபைல்ல பதிவு பண்ணிக்கிட்டாங்களாம்.//

குழந்தையைக் கொஞ்சிவிட்டு காரியத்திலும் கண்ணாகவே இருந்திருக்கிறார்கள்:)!

கவியரங்கம் பகிர்வு நன்று.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-90443151999520921562011-10-18T17:46:02.863+04:002011-10-18T17:46:02.863+04:00கவியரங்கத்தில் கலந்து கொள்ளும் அனைத்து நண்பர்களுக்...கவியரங்கத்தில் கலந்து கொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

குமார் உங்கள் பெண் விபத்தில்லாமல் தப்பித்தது படித்து மன நிறைவடைந்தேன் இந்த விசயத்தில் நீங்கள் என்ன மன கஷ்டம் அடைந்திருப்பீர்கள் என்று உணர்கிறேன்

மைந்தன் ரொம்ப சுட்டி போல வாழ்த்துக்கள்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-19793447794174602582011-10-18T15:22:14.586+04:002011-10-18T15:22:14.586+04:00அன்பு நண்பர் குமார்,
கலந்துகொள்ளும் அனைத்து கவிஞர்...அன்பு நண்பர் குமார்,
கலந்துகொள்ளும் அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நானும் பங்குபெற முயற்சிக்கிறேன்.
எம்மொழியாம் தமிழின் புகழ் வளர்ப்போம்.

நன்றி.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-49304932526664267132011-10-18T14:36:02.042+04:002011-10-18T14:36:02.042+04:00கின்னஸ் சாதனை அருமையான முயற்சி.
உங்க குழந்தைகளுக்...கின்னஸ் சாதனை அருமையான முயற்சி.

உங்க குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.
அவர்கள் உடல் நலன் விரைவில் தேற இறைவனை வேண்டுகிறேன்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-43950380117995892222011-10-18T13:51:16.374+04:002011-10-18T13:51:16.374+04:00வாங்க மனோ அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும...வாங்க மனோ அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நான் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை. யாரோ இணைத்திருக்கிறார்கள்.

வாங்க ராஜா...
உங்கள் வினாவுக்கான விடையை பதிவில் இணைத்தாச்சு. புதிதாக எழுத இதுதான் தலைப்பு என்று இல்லை. பதிந்ததையே அனுப்பலாம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-51525546750659825382011-10-18T13:48:52.718+04:002011-10-18T13:48:52.718+04:00வாங்க கோவை நேரம் அவர்களே...
உங்கள் முதல் வருகை என்...வாங்க கோவை நேரம் அவர்களே...
உங்கள் முதல் வருகை என் மனசுக்கும் நிறைவாய் இருக்கிறது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஐயா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்கள் ஆசிர்வாதம் அவர்களுக்கு கிடைக்கட்டும்.

வாங்க இராஜராஜேஸ்வரி அக்கா..
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-90480771415910280082011-10-18T12:31:10.162+04:002011-10-18T12:31:10.162+04:00கின்னஸ் முயற்சிக்கு புதிதாக எழுதி அனுப்ப வேண்டுமா....கின்னஸ் முயற்சிக்கு புதிதாக எழுதி அனுப்ப வேண்டுமா... அல்லது நாம் ஏற்கனவே எழுதியிருக்கும் கவிதைகளை அனுப்பலாமா... அப்படி புதிதாக எழுதி அனுப்ப வேண்டுமென்றால் குறிப்பிட்ட, கருத்து, தலைப்பு ஏதும் இருக்கிறதா..

தெளிவு படுத்துங்கள் நண்பரே...

விபத்து : எத்தனை எங்கேயும் எப்போதும் வந்தாலும் திருந்தாதவர்களை என்ன சொல்ல...

மைந்தர் : சிறு குழந்தைகள் மனதில் ஆழமாகவே சில விஷயங்கள் பதிந்து விடும்... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-89563316260449800872011-10-18T11:40:08.846+04:002011-10-18T11:40:08.846+04:00தமிழ்மணத்தில் இருந்து நான் வெளியேறியதால் தமிழ்மணம்...தமிழ்மணத்தில் இருந்து நான் வெளியேறியதால் தமிழ்மணம் ஓட்டு இல்லை.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-49556332820615142502011-10-18T11:38:36.103+04:002011-10-18T11:38:36.103+04:00ரெண்டு வயசுலயே இதை அடக்க முடியலையே பின்னால மேய்க்க...ரெண்டு வயசுலயே இதை அடக்க முடியலையே பின்னால மேய்க்க முடியுமா? - இது அவங்க அம்மாவோட கேள்வி.//

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ஹி ஹி....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-68750852179729509312011-10-18T11:37:49.349+04:002011-10-18T11:37:49.349+04:00கவிதை எழுதுங்க மக்கா, நாமளும் தமிழ் வளர்ப்போம்!!!!...கவிதை எழுதுங்க மக்கா, நாமளும் தமிழ் வளர்ப்போம்!!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-18470294885809033852011-10-18T10:46:08.578+04:002011-10-18T10:46:08.578+04:00ரெண்டு வயசுலயே இதை அடக்க முடியலையே பின்னால மேய்க்க...ரெண்டு வயசுலயே இதை அடக்க முடியலையே பின்னால மேய்க்க முடியுமா? - இது அவங்க அம்மாவோட கேள்வி.?????இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-39625170224666787992011-10-18T10:24:57.154+04:002011-10-18T10:24:57.154+04:00கலந்து கொள்ளப் போகும் கவிஞர்களுஜ்க்கு முன் கூட்டிய...கலந்து கொள்ளப் போகும் கவிஞர்களுஜ்க்கு முன் கூட்டியே வாழ்த்துகள்.

மைந்தர் பெரிய ஆளாத்தான் வருவாரு!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-23022250535940259322011-10-18T10:14:40.851+04:002011-10-18T10:14:40.851+04:00மனசு ரொம்ப நிறைவா இருக்குங்க ...மனசு ரொம்ப நிறைவா இருக்குங்க ...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.com