tag:blogger.com,1999:blog-6463500710559615191.post6196227421942181576..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: சினிமா : பயணங்கள் முடிவதில்லை'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-24432211281177357142013-10-26T13:48:25.605+04:002013-10-26T13:48:25.605+04:00வாங்க செந்தில் அண்ணா...
சினிமாவுக்கு மட்டுந்தான் க...வாங்க செந்தில் அண்ணா...
சினிமாவுக்கு மட்டுந்தான் கமெண்ட் வரும் போல...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-64851187937887985082013-10-26T13:48:11.866+04:002013-10-26T13:48:11.866+04:00வாங்க துரை அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கு...வாங்க துரை அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சரவணன் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-28708247178542499432013-10-26T13:48:00.314+04:002013-10-26T13:48:00.314+04:00வாங்க சக்கரகட்டி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கு...வாங்க சக்கரகட்டி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க செங்கோவி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-84087816210933345402013-10-26T13:46:58.241+04:002013-10-26T13:46:58.241+04:00வாங்க வெங்கட் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக...வாங்க வெங்கட் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க தனபாலன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-56822017017904478602013-10-26T13:46:33.707+04:002013-10-26T13:46:33.707+04:00வாங்க அம்மா...
தாங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்க...வாங்க அம்மா...
தாங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள் முற்றிலும் உண்மை.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஸ்ரீராம் அண்ணா...
பாடல்களுக்காக பார்க்கலாமே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-37288732423380451982013-10-26T13:46:18.309+04:002013-10-26T13:46:18.309+04:00
வாங்க சகோ. யோகராஜா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்...
வாங்க சகோ. யோகராஜா..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க மகேந்திரன் அண்ணா...
உங்கள் கருத்து முற்றிலும் உண்மை.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-74398303797765315372013-10-26T13:45:39.565+04:002013-10-26T13:45:39.565+04:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-16825560475871559822013-10-26T07:30:13.419+04:002013-10-26T07:30:13.419+04:00detailed review , gooddetailed review , goodசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-79706660843611908962013-10-24T14:31:28.116+04:002013-10-24T14:31:28.116+04:00அருமையான படம் அருமையான பாடல்கள் இதை பற்றிய அருமையா...அருமையான படம் அருமையான பாடல்கள் இதை பற்றிய அருமையான பகிர்வு ரசிக்க முடிந்தது தொடர்ந்து இது போல் நம் நெஞ்சம் தொட்ட படங்கள் பற்றி எழுதுங்கள் குமார் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-22582711579411270802013-10-24T06:52:51.549+04:002013-10-24T06:52:51.549+04:001982களில் - எல்லோருடைய மனங்களையும் கவர்ந்த பாடல்கள...1982களில் - எல்லோருடைய மனங்களையும் கவர்ந்த பாடல்களுடன் கூடிய படம். வித்தியாசமாக கவுண்டமணி அறிமுகம் ஆகியிருப்பார். முடிவு ரணப்படுத்தியதால் - ஒரு தடவையோடு சரி.. ஆனால் பாடல்கள் இன்றும் எனது ஒலிப்பேழைகளில்!... துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-59881379714967333172013-10-23T17:18:55.561+04:002013-10-23T17:18:55.561+04:00பாட்டு மட்டும் இல்லேன்னா, இது பப்படம் தான்.பாட்டு மட்டும் இல்லேன்னா, இது பப்படம் தான்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-91539615842248633152013-10-23T10:58:00.389+04:002013-10-23T10:58:00.389+04:00அருமையான படம் அருமையான படம் Anonymoushttps://www.blogger.com/profile/12224291330983190684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-16335573120528395322013-10-23T06:32:38.241+04:002013-10-23T06:32:38.241+04:00இனிமையான பாடல்கள்... எத்தனை முறை வேண்டுமேனாலும் பா...இனிமையான பாடல்கள்... எத்தனை முறை வேண்டுமேனாலும் பார்க்கலாம்... இப்போது தான் முழுதாக பார்த்துள்ளது வியப்பு தான்...! கவுண்டரின் ரகளை இந்த படம் முதல் தான் மிகவும் பிரபலம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-53418390698171314512013-10-23T05:45:33.388+04:002013-10-23T05:45:33.388+04:00பாடல்கள் எனக்கும் பிடித்த பாடல்கள். படம் முழுதும் ...பாடல்கள் எனக்கும் பிடித்த பாடல்கள். படம் முழுதும் பார்த்ததில்லை.... :) வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-7076950242305043532013-10-23T04:55:28.436+04:002013-10-23T04:55:28.436+04:00அத்தனை முறை பார்க்க முடியாது. ஆனால் கேட்க முடியும்...அத்தனை முறை பார்க்க முடியாது. ஆனால் கேட்க முடியும். பாடல்கள் அத்தனையும் அருமையான பாடல்கள். இதே கால கட்டத்தில்தான் கிட்டத்தட்ட இதே கதையம்சம் கொண்ட வாழ்வே மாயம் படமும் வெளி வந்து அதுவும் வெற்றி பெற்றது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-4831200942735624412013-10-23T00:04:25.376+04:002013-10-23T00:04:25.376+04:00அருமையான படத் தேர்வு .எனக்கு மிக மிகப் பிடித்த படங...அருமையான படத் தேர்வு .எனக்கு மிக மிகப் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று .இந்தப் படத்தினை நீங்கள் சொல்வது போன்று தான் ஒரு முறைக்குப் பல முறை
நானும் பார்த்து மகிழ்ந்துள்ளேன் .பொதுவில் மோகன் நடித்த படங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் (இதயக் கோவில் ) பிடிக்கும் .இளையாராஜா ஐயாவின் பாடல்கள் எப்போதுமே மனதோடு ஒட்டிக் கொள்ளும் .மோகனும் அவரது இப் பாடகளுக்குத்
தன் ஒட்டுமொத்த உணர்வினையும் வெளிக்காட்டி நடித்திருப்பது மிகவும் மனத்தைக் கவரும் படி தான் உள்ளது .அருமையான பகிர்வு .வாழ்த்துக்கள் சகோ சிறப்பான
பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-19422380267264171082013-10-23T00:00:07.001+04:002013-10-23T00:00:07.001+04:00கோவைத்தம்பியின் படங்கள்
இளையராஜா எனும் மாபெரும் த...கோவைத்தம்பியின் படங்கள்
இளையராஜா எனும் மாபெரும் தூண் கொண்டு
நிறுத்தப்பட்ட படங்கள்..
திரை இசையின் பொற்காலம்..
இன்னும் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும்
காலத்தால் அழியாத பாடல்கள்.
விமர்சனம் நன்று சகோதரரே...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-82900925422972427852013-10-22T23:41:39.771+04:002013-10-22T23:41:39.771+04:00உங்கள் பார்வைக்கு மாற்றுக் கருத்து இல்லை!///எத்தனை...உங்கள் பார்வைக்கு மாற்றுக் கருத்து இல்லை!///எத்தனை குத்து குத்தினாலும்... எத்தனை முறை சுட்டாலும் சாகாமல் வசனம் பேசும் கதாநாயகர்கள் இருக்கும் போது....///ஹ!ஹ!!ஹா!!!நம்ம சாபக்கேடு!///சில மொக்கைப் படங்களும்,அந்தக் காலத்தில் சக்கை போடு போட்டதற்கு ராசையா(இளையராஜா)வின் இசையும் காரணமே!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.com