tag:blogger.com,1999:blog-6463500710559615191.post6107530744695775746..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: 12. என்னைப் பற்றி நான் - தேனம்மை லெக்ஷ்மணன்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-9708915767160055152017-04-10T11:42:15.974+04:002017-04-10T11:42:15.974+04:00நன்றி டிடி சகோ :)நன்றி டிடி சகோ :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-77160326545109993112017-04-10T11:42:05.566+04:002017-04-10T11:42:05.566+04:00மிகச் சிறப்பான அறிமுகத்துக்கும் பதிவிட்டு என்னை வெ...மிகச் சிறப்பான அறிமுகத்துக்கும் பதிவிட்டு என்னை வெளிப்படுத்த உதவியமைக்கும் அன்பும் நன்றியும் குமார் சகோ :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-83249689443273417192017-04-10T11:41:40.596+04:002017-04-10T11:41:40.596+04:00கீத்ஸ் சாட்டர்டே போஸ்டுக்கு நீங்களும் அனுப்பி வைக்...கீத்ஸ் சாட்டர்டே போஸ்டுக்கு நீங்களும் அனுப்பி வைக்கவும். ப்ளீஸ் :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-39839600533388052022017-04-10T11:40:54.818+04:002017-04-10T11:40:54.818+04:00மிக்க நன்றி ஜம்பு சார் :)மிக்க நன்றி ஜம்பு சார் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-51799657691446683182017-04-10T11:40:17.269+04:002017-04-10T11:40:17.269+04:00நன்றி ஜெயக்குமார் சகோநன்றி ஜெயக்குமார் சகோThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-26987746766105437162017-04-10T11:40:00.974+04:002017-04-10T11:40:00.974+04:00வெல்கம் வெங்கட் சகோ :)வெல்கம் வெங்கட் சகோ :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-72211832517579664502017-04-10T11:39:12.348+04:002017-04-10T11:39:12.348+04:00நன்றிடா :)நன்றிடா :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-14190507461972169032017-04-10T11:38:54.093+04:002017-04-10T11:38:54.093+04:00நன்றி செல்லமே :)நன்றி செல்லமே :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-33901483535543094882017-04-10T11:38:16.656+04:002017-04-10T11:38:16.656+04:00உங்கள் திறமை வெளிப்பட்டது :) உங்கள் திறமை வெளிப்பட்டது :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-21507930144068495982017-04-10T11:37:54.944+04:002017-04-10T11:37:54.944+04:00அஹா ஏஞ்சல் ! ஹாஹாஅஹா ஏஞ்சல் ! ஹாஹாThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-90497714998428702662017-04-10T11:37:22.820+04:002017-04-10T11:37:22.820+04:00மிக்க நன்றி கில்லர்ஜி சகோ :) மிக்க நன்றி கில்லர்ஜி சகோ :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-20567482825625515742017-04-10T11:37:02.011+04:002017-04-10T11:37:02.011+04:00மிக்க நன்றி ஸ்ரீநாத் சார்மிக்க நன்றி ஸ்ரீநாத் சார்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-63711925512330784732017-04-10T11:36:28.544+04:002017-04-10T11:36:28.544+04:00அஹா மிக்க நன்றி கோமதி மேம் !அஹா மிக்க நன்றி கோமதி மேம் !Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-1580998802153095952017-04-10T11:36:03.147+04:002017-04-10T11:36:03.147+04:00நன்றி செல்வகுமார்நன்றி செல்வகுமார்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-19691270281451409442017-04-10T11:35:52.922+04:002017-04-10T11:35:52.922+04:00நன்றி யாழ்பாவண்ணன் சகோ :)நன்றி யாழ்பாவண்ணன் சகோ :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-73046641549878480272017-04-07T17:09:42.397+04:002017-04-07T17:09:42.397+04:00புன்னகை அரசிக்கு வாழ்த்துகள்...புன்னகை அரசிக்கு வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-66254032670937460542017-04-07T12:53:58.220+04:002017-04-07T12:53:58.220+04:00அக்காவின் பகிர்வுக்கு கருத்துச் சொன்ன அனைவருக்கும்...அக்காவின் பகிர்வுக்கு கருத்துச் சொன்ன அனைவருக்கும் அக்காவின் சார்பாக நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-72387577135134673212017-04-07T05:40:06.988+04:002017-04-07T05:40:06.988+04:00அன்றே சகோ/தேனு பற்றி வாசித்து கருத்திட முடியாமல் ப...அன்றே சகோ/தேனு பற்றி வாசித்து கருத்திட முடியாமல் போய்விட்டது நெட் பிரச்சனையால். பின்னர் பல பதிவுகள் பார்த்து நெட் பிரச்சனைக்கிடையில் கருத்திட முடியாமல் போய்விட்டது. வருந்துகிறோம் சகோ!! முதலில் எங்கள் மனமார்ந்த நன்றிகள் தன்னை ஊக்குவிப்போர் பட்டியலில் எங்களையும் இணைத்துக் கொண்டது நாங்கள் எதிர்பாராத ஒன்று. பெரிய எழுத்தாளர். எழுத்துலகில் பிரகாசிப்பவர். எங்களையும் குறிப்பிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி! சகோ மிக்க மிக்க நன்றி.

அவர்களது தளத்தை தொடர்கிறோம். சாட்டர்டே கார்னரில் எங்களில் ஒருவரான துளசியையும் அறிமுகப்படுத்தினார். நன்றி நன்றி! சிலவற்றிற்கு கருத்து இடுகிறோம் சிலது மிஸ் ஆகி விடுகிறது. அவர் எழுத்தை ரசிப்பவர்களும் கூட. அவரைப் பற்றி அவரது தளம் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தாலும் இங்கு கூடுதலாக அறிந்து கொண்டது அவரது 3 இலட்சியங்கள்!!! ஒரு குடும்பத் தலைவி குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு எழுத்துலகிலும் பிரகாசிக்க முடியும் என்பதற்கு சான்று. அவரது புன்னகையே அவருக்குப் பலம்! மிகவும் பாசிட்டிவ். அவரது தளத்தில் எப்போதும் குறிப்பிடும் வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் என்று குறிப்பிடுவது நாங்கள் ரசிப்பது!! சகோ/தேனு உங்களின் இலட்சியங்கள் நிறைவேறிட எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்!! நிச்சயம் நிறைவேறும்!! வலையுலகமே இருக்குல்ல உங்களுக்கு!! வாழ்த்துகள். குமார் உங்களுக்கும் நன்றி!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-7852131324265483552017-04-06T10:44:57.211+04:002017-04-06T10:44:57.211+04:00தேனம்மை லட்சுமணன் அவர்களுடைய எழுத்துக்களை வாசித்து...தேனம்மை லட்சுமணன் அவர்களுடைய எழுத்துக்களை வாசித்து வருகிறேன். அவரைப் பற்றி அவரே கூறும்போது மேலும் சில கூடுதல் செய்திகளை அறிந்தேன். அவரது இலக்கில் நிறைவேற பாராட்டுகள். ஊக்குவிப்போர் பட்டியலில் என் பெயரையும் கண்டேன். அவரவர் எழுத்தின் வெற்றியே இந்த ஊக்குவிப்பு. பாராட்டுகள். பகிர்ந்த குமார் அவர்களுக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-41050288796586353492017-04-05T19:58:33.260+04:002017-04-05T19:58:33.260+04:00சகோதரியின் இலட்சியம் நிச்சயம் நிறைவேறும்
வாழ்த்துக...சகோதரியின் இலட்சியம் நிச்சயம் நிறைவேறும்
வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-28081326070129075532017-04-05T19:40:00.286+04:002017-04-05T19:40:00.286+04:00அட இந்த வாரம் தேனம்மை சகோவா..... பாராட்டுகளும் வா...அட இந்த வாரம் தேனம்மை சகோவா..... பாராட்டுகளும் வாழ்த்துகளும்... அவர் ஆசை நிறைவேறட்டும்.

என்னையும் பதிவில் குறிப்பிட்டமைக்கு நன்றி சகோ. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-18256178330254341942017-04-05T12:20:52.662+04:002017-04-05T12:20:52.662+04:00அக்கா பிளாக்ல எப்பவும் பின்னூட்டத்தில் //வலைப்பதிவ...அக்கா பிளாக்ல எப்பவும் பின்னூட்டத்தில் //வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!// எனும் வாசகம் தவராது இடம்பெறும் ..எனக்கு ரொம்ப பிடிக்கும்..
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-70534757767407681442017-04-05T12:14:36.000+04:002017-04-05T12:14:36.000+04:00தேனக்கா என்றால் புன்னகை பூக்கள் தூவி சுற்று வட்டா...தேனக்கா என்றால் புன்னகை பூக்கள் தூவி சுற்று வட்டாரமே கலகலப்பா இருக்கும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-88441767125315537122017-04-05T12:13:11.843+04:002017-04-05T12:13:11.843+04:00நானும் சாட்டர்டே ஜாலி கார்னரில் அக்காவால் வெளிக்கா...நானும் சாட்டர்டே ஜாலி கார்னரில் அக்காவால் வெளிக்காட்டப்பட்டேன் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-63678321119781289012017-04-05T12:12:22.273+04:002017-04-05T12:12:22.273+04:00ஹை ..தேனக்காவா இன்னிக்கு வாழ்த்துக்கள் .உங்க ஆசைகள...ஹை ..தேனக்காவா இன்னிக்கு வாழ்த்துக்கள் .உங்க ஆசைகள் நிறைவேறட்டும் சங்கர் படத்தில் arr இசையில் சூப்பர் ஸ்டார் நடிக்கப்போகும் படம் ஒன்னு 2020 இல் வரபோதாம் அதுக்கு நீங்க தான் பாட்டு :)எழுதப்போறீங்கன்னு பட்சி சொல்லுது :)) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com