tag:blogger.com,1999:blog-6463500710559615191.post5442646526769261532..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: கிராமத்து நினைவுகள் : இனிக்கும் தீபாவளி'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-20711563452758612462013-11-11T18:19:21.489+04:002013-11-11T18:19:21.489+04:00வாங்க காயத்ரி அக்கா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்து...வாங்க காயத்ரி அக்கா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

வாங்க இராஜராஜேஸ்வரி அம்மா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-26664762856941597232013-11-11T18:19:05.364+04:002013-11-11T18:19:05.364+04:00வாங்க மகேந்திரன் அண்ணா...
தங்கள் வருகைக்கும் வாழ்த...வாங்க மகேந்திரன் அண்ணா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

வாங்க நீலவண்ணன் சார்...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-17901884934866539502013-11-11T18:18:51.958+04:002013-11-11T18:18:51.958+04:00வாங்க பாலகணேஷ் அண்ணா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்த...வாங்க பாலகணேஷ் அண்ணா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

வாங்க பாண்டியன்...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-26800075692729207642013-11-11T18:18:42.087+04:002013-11-11T18:18:42.087+04:00வாங்க ராமலக்ஷ்மி அக்கா...
தங்கள் வருகைக்கும் வாழ்த...வாங்க ராமலக்ஷ்மி அக்கா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

வாங்க சூர்யா சிவா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-44706629218853956842013-11-11T18:18:29.921+04:002013-11-11T18:18:29.921+04:00வாங்க ஸ்ரீராம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்த...வாங்க ஸ்ரீராம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

வாங்க சகோ. யோகராஜா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-55001321490214917382013-11-11T18:18:11.395+04:002013-11-11T18:18:11.395+04:00வாங்க சக்கரக்கட்டி...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக...வாங்க சக்கரக்கட்டி...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

வாங்க தனபாலன் சார்...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-39124950243987125062013-11-11T18:17:49.617+04:002013-11-11T18:17:49.617+04:00வாங்க ஜோதி அண்ணா....
ஸ்கைப்லதான் இப்போது வாழ்க்கை ...வாங்க ஜோதி அண்ணா....
ஸ்கைப்லதான் இப்போது வாழ்க்கை ஓடுகிறது அண்ணா...
தினமும் பார்த்துப் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்.
இருந்தும் இருவரும் அப்பா பைத்தியம்.. அங்கதான் பிரச்சினை...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-22935372906578920082013-11-11T18:17:34.371+04:002013-11-11T18:17:34.371+04:00வாங்க கோமதி அக்கா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்...வாங்க கோமதி அக்கா...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

வாங்க சுரேஷ்....
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-49605211685528010662013-11-11T18:17:22.049+04:002013-11-11T18:17:22.049+04:00வாங்க ராஜி அக்கா...
என்ன மாப்பிள்ளைக்கு சப்போர்ட்ட...வாங்க ராஜி அக்கா...
என்ன மாப்பிள்ளைக்கு சப்போர்ட்டா?
அது சரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-18015599250402122962013-11-03T17:01:00.154+04:002013-11-03T17:01:00.154+04:00இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-68563725334731119022013-11-03T08:49:17.087+04:002013-11-03T08:49:17.087+04:00அன்புத் தம்பிக்கும், தோழமைகளுக்கும் இனிய தீபாவளி ந...அன்புத் தம்பிக்கும், தோழமைகளுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

உண்மைதான் தம்பி. இன்றைய பண்டிகையை தொ(ல்)லைக்காட்சிகளே முடிவு செய்கின்றன வருத்தமான ஒன்று. கடமைக்கே கொண்டாடப்பட்டு வருகின்றன. பண்டிகைகள். Kayathrihttps://www.blogger.com/profile/01034351406247794095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-14783926609274553472013-11-03T05:28:20.339+04:002013-11-03T05:28:20.339+04:00பண்டிகைகள் , விழாக்கள் எல்லாம் உற்றார், உறவினரோடு ...பண்டிகைகள் , விழாக்கள் எல்லாம் உற்றார், உறவினரோடு கூடிக் குழுமி உண்டு மகிழ்ந்து பிணக்குகள் மறந்து குதூகலிக்க ஒரு வாய்ப்புத் தான், அதன் பின்னிருக்கும் சடங்கு சம்பிரதாயம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் இத்தகைய குதூகலங்களும், கூடிக் குலாவும் முறைகளும் இழந்து போயுள்ளன. நண்பர்கள், உறவுகளோடு கூடிக் குமிழ நேரமும், வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டன. அப்படி வாய்ப்புக்கள் இருந்தும் மனம் இல்லாமல் போய்விட்டது. தொலைக்காட்சியின் வரவால் பண்டிகை தினங்கள் வீடுகளுக்குள் டிவியின் முன்னே கழிகின்றன. வியாபார மயமாதலும், புதிய வாழ்க்கை முறைகளும் வீட்டுப் பலகாரங்களை ஒழித்து கடைப் பலகாரங்களைக் கொண்டு வந்து விட்டது. பண்டிகைத் தினங்களில் ஊர்ச்சுற்றல், விளையாடுதல், கறிச்சோறு தின்னல், பேசி சிரித்து மகிழ்தல் எல்லாவற்றையும் மறந்து விட்டு. காலை எழுந்ததும் கண்டதையும் உள்ளே தள்ளிவிட்டு டிவியின் முன் குந்திக் கிடக்கின்றோம், கூடிச் சிரித்தலையும், பகிர்தலையும் மறந்தே விட்டோம். ஆடாமல் அசையாமல் கிடந்து நோய் வாய்ப்படுகின்றோம். குடும்பம் சகிதமாய் மகிழ்ந்திருக்க வாய்ப்பின்றி தூர தூர தேசங்களில் தனிமையில் வெறுமையோடும் நன்னாளைக் கழிக்கின்றோம். :( Whatta Life?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-7699396090583479822013-11-02T09:33:19.583+04:002013-11-02T09:33:19.583+04:00தீபாவளிக்கு வாங்கப்பா என்று ஸ்ருதி போனில் ஒரே அழுக... தீபாவளிக்கு வாங்கப்பா என்று ஸ்ருதி போனில் ஒரே அழுகை... சமாதானம் செய்ய என்ன என்னவோ செய்தேன். அதற்கு அது சொன்ன ஒரு வார்த்தை இன்னும் மனசை விட்டு அகலவில்லை... அது 'நீங்க வர்றதுதாம்ப்பா எனக்குத் தீபாவாளி'. இதுக்கு மேல நான் என்ன பேச... ஒண்ணும் பேச முடியலை...

nalla appa nalla magal. innidhu vaala aandavam arul puriyattum.shanuk2305https://www.blogger.com/profile/01736085681710990065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-57264357608231865482013-11-02T06:17:16.068+04:002013-11-02T06:17:16.068+04:00நெஞ்சை விட்டு நீங்கா நினைவுகள்
என்றென்றும் இனிப்ப...நெஞ்சை விட்டு நீங்கா நினைவுகள்
என்றென்றும் இனிப்புடன்...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்
மனம்கனிந்த இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் ...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-16676085246845432702013-11-01T20:23:37.467+04:002013-11-01T20:23:37.467+04:00இனிமையான நினைவுகள் தான் சகோதரரே. சொந்தங்களை விட்டு...இனிமையான நினைவுகள் தான் சகோதரரே. சொந்தங்களை விட்டு உறவுகளைக் கண்களில் நீங்காத பிம்பங்களாக்கி, நினைவுகளை நெஞ்சோடு சுமந்து கொண்டு பணியாற்றும் வெளிநாட்டு வாழ்க்கை கடினம் தான். தங்கள் பணி சிறக்க, எல்லாமும் பெற்று இன்பமாய் வாழ எனது இறை வேண்டலும் எப்போதும் தங்களுக்கு உண்டு.
தங்களுக்கும் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-65021740271123411222013-11-01T19:53:11.453+04:002013-11-01T19:53:11.453+04:00அம்மா, சித்தப்பா, சித்தி, தம்பி, தங்கை, அண்ணா அனைவ...அம்மா, சித்தப்பா, சித்தி, தம்பி, தங்கை, அண்ணா அனைவருடனும் கொண்டாடிய சிறுவயது தீபாவளியின் இனிமை பின் எந்த வயதிலும் கிடைக்கவில்லை. தீபாவளி நினைவுகள் அருமை குமார்! மிக ரசித்தேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-74530736961222719082013-11-01T17:46:55.082+04:002013-11-01T17:46:55.082+04:00தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்...தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்
வாழ்த்துகள்!

subbu thatha.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-19945221786016514152013-11-01T17:24:18.294+04:002013-11-01T17:24:18.294+04:00இனிய நினைவுகள்.
எண்ணம் யாவும் நிறைவேறட்டும். அடுத...இனிய நினைவுகள்.

எண்ணம் யாவும் நிறைவேறட்டும். அடுத்த தீபாவளியை குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாட இறையருள் துணையிருக்கும்.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-70173507517378944782013-11-01T17:16:49.494+04:002013-11-01T17:16:49.494+04:00'மனசு' விரும்புவது நடக்க வாழ்த்துகள். தீபா...'மனசு' விரும்புவது நடக்க வாழ்த்துகள். தீபாவளி நல்வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-3544491908824654962013-11-01T17:00:47.058+04:002013-11-01T17:00:47.058+04:00அருமை!!!இதுவெல்லாம் கனவானது,நமக்கு,ஹூம்!அருமை!!!இதுவெல்லாம் கனவானது,நமக்கு,ஹூம்!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-74789002089516640032013-11-01T16:43:11.940+04:002013-11-01T16:43:11.940+04:00இனிய நினைவுகள்...
இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்...இனிய நினைவுகள்...

இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-70767512530029431882013-11-01T15:48:16.158+04:002013-11-01T15:48:16.158+04:00இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்*இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்*Anonymoushttps://www.blogger.com/profile/12224291330983190684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-48556287173303235912013-11-01T15:16:42.932+04:002013-11-01T15:16:42.932+04:00வெளிநாட்டு வாழ்க்கை என்பது இழப்பை பொருட்படுத்தாது ...வெளிநாட்டு வாழ்க்கை என்பது இழப்பை பொருட்படுத்தாது வாழ வேண்டிய வாழ்க்கை.

உங்கள் வீட்டில் முடிந்தால் குழந்தைகளுடன் ஸ்கைபே மூலம் ( சற்று செலவு பிடித்தாலும் இணைய இணைப்பு கேமரா ஏற்பாடு செய்து) வீடியோ சாட்டிங் மூலம் வாரம் ஒரு முறை குழந்தைகளுடன் பேசினால் உங்கள் உருவம் பார்த்து அவர்களுக்கு இன்னமும் கொஞ்சம் புரிதல்ஏற்படக்கூடும்.

தீபாவளி வாழ்த்துகள் குமார்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-37111424202955841652013-11-01T15:04:19.655+04:002013-11-01T15:04:19.655+04:00நினைவுகள் சுகமானது! விரைவில் குடும்பத்துடன் இணைந்த...நினைவுகள் சுகமானது! விரைவில் குடும்பத்துடன் இணைந்து தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-44059442088686305512013-11-01T14:52:02.965+04:002013-11-01T14:52:02.965+04:00ம்... அடுத்த வருட தீபாவளிக்கு அவர்களை இங்கு கொண்டு...ம்... அடுத்த வருட தீபாவளிக்கு அவர்களை இங்கு கொண்டு வந்து விடவேண்டும் என்பதே இப்போதைய எண்ணமெல்லாம். நான் வணங்கும் எங்க ஊர் முனியய்யா கிருபையால் கண்டிப்பாக நடக்கும் என்று எனது மனசு சொல்கிறது. நடக்கும்.//
கடவுள் அருளால் அடுத்த வருட தீபாவளிக்கு உங்கள் எண்ணம் நிறைவேறும்.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com