tag:blogger.com,1999:blog-6463500710559615191.post5261058431096199576..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசின் பக்கம் - கொஞ்சம்... கொஞ்சம்...'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-77761385718014261182013-04-29T10:04:52.108+04:002013-04-29T10:04:52.108+04:00அறக்கட்டளையின் பணிக்காரணமாக உனது பதிவினை இப்பொழுது...அறக்கட்டளையின் பணிக்காரணமாக உனது பதிவினை இப்பொழுதுதான் பார்க்கநேரிட்டது.

//பாலா என்ற ஒரு திறமைசாலியால் மட்டுமே ஒரு காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை இவ்வளவு தத்ரூபமாகத் தரமுடியும் என்று நிரூபித்த படம்.// உண்மை தம்பி.

தம்பியின் தொடர் நல்லமுறையில் அமைய வாழ்த்துக்கள்..

தமிழ்க்குடிலின் அறிமுகத்திற்கு மகிழ்ச்சி..வாழ்க வளமுடன்..:)Kayathrihttps://www.blogger.com/profile/01034351406247794095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-84936215842566065952013-04-04T19:13:20.012+04:002013-04-04T19:13:20.012+04:00மனசின் பக்கம் படிக்க சுவாரஸ்யமா இருக்குது குமார் ச...மனசின் பக்கம் படிக்க சுவாரஸ்யமா இருக்குது குமார் சார் தொடர்ந்து எழுதுங்கள்

குடி குடியை கெடுக்கும் என்பதற்கு உதாரணம் தாங்கள் சொன்ன நண்பரின் கதை அவர் குணமாக வாழ்த்துக்கள்

தொடர்கதை க்கு வாழ்த்துக்கள் படிக்கிறோம்
r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-18081118908927550732013-03-31T17:22:27.481+04:002013-03-31T17:22:27.481+04:00தமிழ்க்குடில் அறக்கட்டளையின் சேவைகள் சிறப்பாக அமைய...தமிழ்க்குடில் அறக்கட்டளையின் சேவைகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-6356763283208157732013-03-31T04:44:30.794+04:002013-03-31T04:44:30.794+04:00கொஞ்சம் அரசியல், கொஞ்சம் சினிமா, கொஞ்சம் நட்பு ...கொஞ்சம் அரசியல், கொஞ்சம் சினிமா, கொஞ்சம் நட்பு என மனசோடு கதைத்தது மகிழ்ச்சியான அனுபவம்! ஓவியங்களுடன் புதுத் தொடரா...? எதைப் பற்றிய கதை என்று சொல்லவேயில்லையே....பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-3007591802654682462013-03-31T02:45:13.387+04:002013-03-31T02:45:13.387+04:00பல்சுவை விருந்து பாராட்டுகள்....அப்படியே தமிழ் காத...பல்சுவை விருந்து பாராட்டுகள்....அப்படியே தமிழ் காதலன் டீமுக்கும் எனது வாழ்த்துகளை சொல்லிவிடுங்கள்...!

உம்மன் சாந்தியும் ச்சே உமன் சாண்டியும் சோனியாவின் செருப்பு பொருக்கிதானெ...?MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com