tag:blogger.com,1999:blog-6463500710559615191.post5166352163925144627..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசின் பக்கம் : பசிக் கனவுகளும் பிறந்தநாளும்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-69089079568255387342016-01-10T07:20:09.553+04:002016-01-10T07:20:09.553+04:00டிடிக்கு வாழ்த்துகள்!!!அவரு கொஞ்சம் பிசினசில் பிசி...டிடிக்கு வாழ்த்துகள்!!!அவரு கொஞ்சம் பிசினசில் பிசியாகவும் இப்போது திரட்டியில் பிசியாகவும் இருக்கிறார்..ஆம்!

பசி அப்போதே பார்த்தாச்சு. அருமையான படம். ஷோபா அசாத்திய நடிப்பு. அச்சய்மம்தான் ஷோபா இறந்த சமயமும் என்று நினைவு. அப்போது பசி பார்த்து மனம் அப்படியே கனத்துவிட்டது. இப்போது நாங்கள் பார்த்தால் ஒரு வேளை அவ்வளவாக இருக்காதோ என்னவோ....வயதும் அனுபவங்களும் காரணமாக இருக்கலாம்.

அடி பெண்ணே பாடல் அருமையான பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி.

கீதா : சென்னையில் இன்டெர்நாஷனல் ஃபில்ம் ஃபெஸ்டிவல் அதற்குப் போய் வருவதால் கொஞ்சம் இணையத்தில் வருவது கொஞ்சம் தாமதம்...

அரசியல் ஹஹஹ சரிதான்!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-2136104736305635292016-01-09T09:42:18.806+04:002016-01-09T09:42:18.806+04:00நண்பர் தனபாலன் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள...நண்பர் தனபாலன் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்......

ஷோபா.... - எனக்கும் பிடித்த நடிகை. முடிவு தான் சோகமானது.

அரசியல் - எதைக் கொடுத்தாலும் வேண்டாமெனச் சொல்லாது வாங்கிக் கொள்ளுங்கள்.... சிந்தித்து வாக்கு அளியுங்கள். அதே தான்! ஆனால் யாருக்கு?வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-35243971180391013142016-01-08T23:20:04.899+04:002016-01-08T23:20:04.899+04:00வாங்க அக்கா...
தனபாலன் அண்ணா... பதிவர் திரட்டி ஒன...வாங்க அக்கா...

தனபாலன் அண்ணா... பதிவர் திரட்டி ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் இருக்கார். அதற்கான பணியில் இருப்பதாகவும் தை முதல்நாள் பதிவர் திரட்டி வரும் என்றும் முகநூலில் சிலர் பகிர்ந்ததையும் அண்ணனின் கருத்தையும் பார்த்தேன். அதைச் சொல்ல வேண்டாம் என்றே சொல்லலை... அண்ணன் நலமே...

உங்கள் வாழ்த்தை சொல்லிவிடுவோம்.

பானு அக்காவை சேனையில் வாழ்த்திய நண்பனுக்கும்... உங்கள் வாழ்த்துக்கும் நன்றி.

எல்லா குட்டீஸ்க்கும் பெரியவர்களுக்கும் உங்கள் வாழ்த்தை சொல்லிடலாம்...

நான் பாக்யா கேள்வி பதிலுக்கு அடிமை... அதற்காகவே புத்தகம் வாங்கியவன். கல்லூரியில் படிக்கும் போதே படத்துக்கு கவிதை எழுதி பாக்யராஜ் அவர்களால் இரண்டாவது கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்டவன்.

அதற்கு முன்னே அவரின் படங்களின் தீவிர ரசிகன்... அவர் போட்டோக்களை வாங்கிச் சேகரித்தவன்... அப்புறம் முதல் நாள் தூறல் நின்னு போச்சு படம் பார்த்து... மறுநாள் பள்ளியில் நண்பன் தள்ளிவிட்டு கை ஒடிய, அம்மாவோ படம் பார்த்துட்டு அதுல வர்ற மாதிரி சண்டை (?) போட்டிருப்பாய் என்று அடித்து உதைத்தது வேறு கதை... காலை 8.30க்கு கட்டுக்கட்ட பஸ்ஸில் குன்றக்குடி செல்ல வேண்டும்.. எங்க ஊரில் இருந்து பக்கத்தில் இருக்கும் கண்டதேவிக்கு குறுக்குப் பாதையில் நடந்து வரவேண்டும். அதை விட்டால் ஒரு மணி நேரமாகும். அப்போத்தான் பாழாப்போன ரேடியோவில் தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளியோ, ஏஞ்சோக கதையைக் கேளு தாய்க்குலமேயோ அல்லது ஏரிக்கரை பூங்காற்றோ போடுவான்... இரும்மா போகலாம் என பாட்டைக் கேட்டு அம்மாவிடம் பாட்டு வாங்கியவன்... அப்படியாக பாக்யராஜ் ரசிகனாய் இப்ப இல்லை சின்ன வயதில் இருந்தே இருப்பவன்... அவரின் திரைக்கதை, அதைக் கொண்டு செல்லும் விதம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதையெல்லாம் என்னோட பழைய பதிவில் சொல்லியிருக்கேன்...

தாவணிக்கனவுகள் பார்க்கணுமின்னு ரொம்ப நாள் ஆசை... இந்த வாரம் நிறைவேறியது.

பசி பாருங்கள்... ஷோபாவை ரொம்பப் பிடிக்கும்... முள்ளும் மலரும் கூட இன்று என்னைப் பார்க்க வைத்தார் ஷோபா...

தங்களின் நீண்ட கருத்துக்கு நன்றி அக்கா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-43147977821862012852016-01-08T23:11:03.119+04:002016-01-08T23:11:03.119+04:00வாங்க அக்கா....
ஹையோ எங்க அக்கா ஓட்டுப் போட்டாச்சு...வாங்க அக்கா....
ஹையோ எங்க அக்கா ஓட்டுப் போட்டாச்சு... இனி நம்ம பதிவுக்கெல்லாம் ஒரு ஓட்டு கூடுதல்...

கமிஷந்தானே வேணும்... எங்கம்மா கொடுக்க ஆரம்பிச்சிடாங்க... அனுப்பல்லாம் முடியாது... ஊருக்கு வந்தா ஓட்டுக்கு இவ்வளவுன்னு கொடுத்திருவோம்...

ஆனா வர்றதுக்கு பிளைட் டிக்கெட் நீங்கதான்... அதை நிர்வாகம் ஏற்காது.
'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-40111153377567974432016-01-08T23:09:02.025+04:002016-01-08T23:09:02.025+04:00வாங்க அக்கா...
நாங்க வாழ்த்துச் சொல்லணும்... பெரிய...வாங்க அக்கா...
நாங்க வாழ்த்துச் சொல்லணும்... பெரியவங்க நன்றி எல்லாம் சொல்லக்கூடாது...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-90401918723233441372016-01-08T23:07:59.163+04:002016-01-08T23:07:59.163+04:00வாங்க அக்கா...
ரொம்பச் சந்தோசம் அக்கா... படத்தோட க...வாங்க அக்கா...
ரொம்பச் சந்தோசம் அக்கா... படத்தோட கதையை பாதி சொல்லிப்புடுறேனோ அக்கா... ஆஹா...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-23631671742004544712016-01-08T23:06:26.790+04:002016-01-08T23:06:26.790+04:00வாங்க அக்கா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந...வாங்க அக்கா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பசியில் ஷோபாவுக்கு நடிப்புப் பசி என்னமா நடிச்சிருக்காங்க...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-51512137205709487172016-01-08T23:04:58.616+04:002016-01-08T23:04:58.616+04:00வாங்க அண்ணா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந...வாங்க அண்ணா....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-73172863372206648862016-01-08T23:03:49.326+04:002016-01-08T23:03:49.326+04:00வாங்க அண்ணா...
விரைவில் வாங்க... நீங்க இல்லாம பதிவ...வாங்க அண்ணா...
விரைவில் வாங்க... நீங்க இல்லாம பதிவுலகம் டல்லா இருக்கு போங்க...
திரட்டியோடு வாங்க...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-67220943161721365892016-01-08T23:01:00.989+04:002016-01-08T23:01:00.989+04:00வாங்க நண்பரே...
அதுக்கு ஓட்டிடுவதால் என்ன லாபம்......வாங்க நண்பரே...
அதுக்கு ஓட்டிடுவதால் என்ன லாபம்... அப்படிச் சிந்திப்பதே வேஸ்ட்தானே...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-26846793194855065182016-01-08T22:59:30.378+04:002016-01-08T22:59:30.378+04:00வாங்க அண்ணா...
பசி அந்தளவுக்கு ஒன்றும் பெரிதாய் இல...வாங்க அண்ணா...
பசி அந்தளவுக்கு ஒன்றும் பெரிதாய் இல்லை... குப்பத்து வாழ்க்கை, ஆடவனால் ஏமாற்றம், அதனால் வாழ்க்கை இழப்பு இப்படித்தான் போகிறது... ஷோபாவின் நடிப்பு பிரமாதம்...

தனபாலன் அண்ணா பதிவர் திரட்டி பணியில் இருக்கிறார்... பொங்கலுக்கு பதிவர் திரட்டி வருமென்று சொல்லியிருந்தார்....

அடிபெண்ணே... கலக்கல் பாடல்... இன்று முள்ளும் மலரும் பிட்டுப்பிட்டாய் பார்த்தேன்...

பிடிக்காத ரஜினியும் பிடித்தார்... ஷோபா பத்துக் கமலஹாசன்....
காலம் அழித்துவிட்டதே அந்த அழியாத கோலத்தை...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-11270843891561639002016-01-08T20:32:54.260+04:002016-01-08T20:32:54.260+04:00திண்டுக்கல தன்பாலன் சாரை சமீபகாலமாக் காணோம் என நான...திண்டுக்கல தன்பாலன் சாரை சமீபகாலமாக் காணோம் என நானும் யோசித்தேன் குமார். எனது முதல் நான்கைந்து பதிவுகளுக்கு முதல் பின்னூட்டமாய் அவரின் கருத்து நச்சுன்னு இருக்கும். இப்ப அவரை காணோம். நலமாக இருக்கின்றார் என அறிந்ததில் மகிழ்ச்சி.

தாமதமானாலும் என் வாழ்த்துகளையும் அவருக்கு உங்கள் திரி மூலம் சொல்லி விடுங்கள்.

பானுவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள், சேனையில் திரி தொடங்கி வாழ்த்த முடியல்ல. நண்பன் தொடங்கி விட்டார். அங்கேயும் வாழ்த்தணும்

மற்றும் கடந்த, இந்த வாரத்தில் பிறந்த நாள் கொண்டாட இருக்கும் அனைத்து குட்டீஸ் முதல் பெரியவர்களுக்கும் வாழ்த்துகள்.

முன்னொரு காலத்தில் நானும் பாக்யா வாசகிதான். பாக்யராஜின் கேள்வி பதில்களின் ரசிகை நான். பாக்யா வார இதழ் தொடர்ந்து ஆர்டர் செய்து எடுத்து படிப்போம். இப்போது எல்லாம் விட்டாகி விட்டது.

பசி படம் நேரம் கிடைத்தால் பார்க்க வேண்டும்.தாவணிக்கனவுகள் பார்த்திருக்கேன்.பாக்கியராஜின் விசிறியாகிட்டீர்கள் குமார். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-38406801062082153422016-01-08T17:33:10.840+04:002016-01-08T17:33:10.840+04:00ஒட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு போட்டோம் குமார். கமிஷன் சு...ஒட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு போட்டோம் குமார். கமிஷன் சுவிஸ் வங்கியில் கரெக்டாக அனுப்பி வையுங்கள்.நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-21465921561617462016-01-08T14:58:48.608+04:002016-01-08T14:58:48.608+04:00என் பிறந்த நாளுக்கு வாழ்த்தியதற்கு ரொம்ப ரொம்ப நன்...என் பிறந்த நாளுக்கு வாழ்த்தியதற்கு ரொம்ப ரொம்ப நன்றீ குமார்.Anonymoushttps://www.blogger.com/profile/15634972034648098934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-77901414178878790522016-01-08T14:58:15.236+04:002016-01-08T14:58:15.236+04:00உங்க எழுத்துல சினிமா விமர்சனம் படிச்சாலே பாதி படம...உங்க எழுத்துல சினிமா விமர்சனம் படிச்சாலே பாதி படம் பார்த்த திருப்தியும் படம் பார்க்கும் ஆவலையும் உண்டு பண்ணுகிறது குமார்....Anonymoushttps://www.blogger.com/profile/15634972034648098934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-11838538623536577172016-01-08T09:35:52.188+04:002016-01-08T09:35:52.188+04:00பசி படம் சூப்பரா இருக்கும். நிறைய முறை பார்த்திருக...பசி படம் சூப்பரா இருக்கும். நிறைய முறை பார்த்திருக்கேன். அடி பெண்ணே! பாட்டு செம சூப்பர். மனசு பாரமா இருக்கும்போது இந்த பாட்டை கேட்டால் லேசாகிடும்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-91888522715850123292016-01-08T09:20:05.711+04:002016-01-08T09:20:05.711+04:00கதம்பம் நன்று வலைச்சித்தருக்கு பிறந்தநாள் வாழ்த்து...கதம்பம் நன்று வலைச்சித்தருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
தமிழ் மணம் 5KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-21404261302284306282016-01-08T07:17:02.418+04:002016-01-08T07:17:02.418+04:00நன்றி சகோதரரே...
வருகிறேன் விரைவில் - நல்லதொரு தக...நன்றி சகோதரரே...

வருகிறேன் விரைவில் - நல்லதொரு தகவலோடு...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-56044083207230320672016-01-08T05:55:42.913+04:002016-01-08T05:55:42.913+04:00சிந்திக்க ஆரம்பித்தால் "49ஓ"விற்குதான் ஒ...சிந்திக்க ஆரம்பித்தால் "49ஓ"விற்குதான் ஒட்டு விழும். பிறந்த நாள் கொண்டாடும் அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். Anonymoushttps://www.blogger.com/profile/15933727891137924996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-71338244794254561992016-01-08T04:37:20.164+04:002016-01-08T04:37:20.164+04:00டிடி தனது வியாபாரத்தில் கவனமாக இருக்கிறார். பாக்ய...டிடி தனது வியாபாரத்தில் கவனமாக இருக்கிறார். பாக்யாவில் தெரிவானதற்கு வாழ்த்துகள். ஷோபாவைப் பிடிக்கும் என்றாலும் பசி பார்க்கும் துணிவு வந்ததில்லை!! 'அடி பெண்ணே' பாடல் எனக்கும் ரொம்பவும் பிடிக்கும்!
தம +1ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com