tag:blogger.com,1999:blog-6463500710559615191.post49249479355916198..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: சில சினிமாக்கள் : ரம்மி என்றால் தெகிடியா? 'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-13988853320781352302014-03-25T17:33:02.190+04:002014-03-25T17:33:02.190+04:00நான் தெகிடி மற்றும் ரம்மி பார்த்தேன் இதில் தேகிடி ...நான் தெகிடி மற்றும் ரம்மி பார்த்தேன் இதில் தேகிடி பிடிச்சிருந்தது ரம்மி நன்றாக வந்திருக்க வேண்டிய படம் குக்கூ பார்த்துட்டு எழுதுங்க நான் இன்னும் பார்க்கல r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-47504438655076898632014-03-25T16:36:04.378+04:002014-03-25T16:36:04.378+04:00மன்னிச்சு ... மன்னிச்சு ... மன்னிச்சு !மன்னிச்சு ... மன்னிச்சு ... மன்னிச்சு !ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-36281595591760544462014-03-25T16:34:19.286+04:002014-03-25T16:34:19.286+04:00வாங்க நண்பா ஜீவன் சுப்பு...
என்ன இப்படிச் சொல்லிட...வாங்க நண்பா ஜீவன் சுப்பு...

என்ன இப்படிச் சொல்லிட்டீங்க... இயக்குநர்கள், சூர்யா, விமல்ன்னு தானே எழுதியிருக்கேன். கமா போடும் போது தனித்தனி வார்த்தைகள் தானே... நீங்க கவனிக்கலையோ... என்னமோ போங்க நண்பா...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-55409236294177642602014-03-25T16:34:04.996+04:002014-03-25T16:34:04.996+04:00படித்துக் கருத்திட்ட
ஸ்ரீராம் அண்ணா...
தனபாலன் சார...படித்துக் கருத்திட்ட
ஸ்ரீராம் அண்ணா...
தனபாலன் சார்...
வெங்கட் அண்ணா...
நண்பர் ஸ்கூல் பையன்...
பகவான் ஜி
ஜெயக்குமார் அய்யா...

அனைவருக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-15386112357404120492014-03-25T13:41:12.193+04:002014-03-25T13:41:12.193+04:00//படத்தின் இறுதிக் காட்சியில் தமிழின் முன்னணி இயக்...//படத்தின் இறுதிக் காட்சியில் தமிழின் முன்னணி இயக்குநர்கள், சூர்யா, விமல் எல்லாம் வருகிறார்கள்.//

என்ன ஜி சொல்றீங்க .... சூர்யா , விமல்லாம் எப்பங்க ஜி டைரக்ட் பண்ணுனாங்க .... என்னமோ போங்கோ ஜி ...
ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-20603753252190097822014-03-25T09:38:28.866+04:002014-03-25T09:38:28.866+04:00tha.ma/7tha.ma/7கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-83715246879690313912014-03-25T09:37:47.473+04:002014-03-25T09:37:47.473+04:00விமர்சனங்கள் அருமை நண்பரேவிமர்சனங்கள் அருமை நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-42946043552703123202014-03-25T07:06:48.650+04:002014-03-25T07:06:48.650+04:00தேகிடி என்பதற்கு அர்த்தம் சொல்லுங்கள் ,ரம்மியா இல்...தேகிடி என்பதற்கு அர்த்தம் சொல்லுங்கள் ,ரம்மியா இல்லையா என்று சொல்கிறேன் !
+6Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-28037352249297705552014-03-25T06:55:12.707+04:002014-03-25T06:55:12.707+04:00தெகிடி எனக்குப் பிடித்திருந்தது நண்பா... தெகிடி எனக்குப் பிடித்திருந்தது நண்பா... கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-41147532261430378652014-03-25T04:56:34.492+04:002014-03-25T04:56:34.492+04:00நல்ல பகிர்வு..
இத்தனை படம் பார்க்கும் பொறுமை உங...நல்ல பகிர்வு..

இத்தனை படம் பார்க்கும் பொறுமை உங்களுக்கு இருக்கிறதே - வாழ்த்துகள் :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-67146729672162588732014-03-25T04:50:04.691+04:002014-03-25T04:50:04.691+04:00"நினைத்தது யாரோ" பார்க்க வேண்டும்..."நினைத்தது யாரோ" பார்க்க வேண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-14765140807983902482014-03-25T03:51:08.482+04:002014-03-25T03:51:08.482+04:00படங்களின் சுருக்கமான விமர்சனமா.... :)))படங்களின் சுருக்கமான விமர்சனமா.... :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com