tag:blogger.com,1999:blog-6463500710559615191.post4219222184605639112..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசின் பக்கம் : உறவுக்காக கொஞ்சம்...'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-10861175781578724612013-12-31T13:04:06.432+04:002013-12-31T13:04:06.432+04:00தங்களின் மனசு பக்கத்தில் எனது நூல் வெளியீட்டு நிகழ...தங்களின் மனசு பக்கத்தில் எனது நூல் வெளியீட்டு நிகழ்வை குறிப்பிட்டு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி குமார்

அடைமழை நூல் வெளியிடும் வலைபதிவர் ராமலக்ஷ்மி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-4752415662995901452013-12-31T04:54:01.714+04:002013-12-31T04:54:01.714+04:00அன்பின் குமார்,
என்னைப் பற்றியும் இங்கே குறிப்பி...அன்பின் குமார்,

என்னைப் பற்றியும் இங்கே குறிப்பிட்டமைக்கு நன்றி.

ராமலக்ஷ்மி அவர்களுக்கு, சரவணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.......

சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-79427661882975028332013-12-30T08:34:45.586+04:002013-12-30T08:34:45.586+04:00மனசின் பக்கம் அருமை.
குடைந்தையூர் சரவணன் அவர்களுக்...மனசின் பக்கம் அருமை.
குடைந்தையூர் சரவணன் அவர்களுக்கும், ராமல்க்ஷ்மி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மனசின் பக்கத்தில் நானும் இடம்பெற்றதர்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சாரை எப்போதும் வியப்பாய் நானும் நினைப்பது உண்டு. நல்ல மனிதர், நல்ல உதவும் மன்ம் உடையவர்.
அவருக்கும் வாழ்த்துக்கள்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-74808266905866876452013-12-30T07:58:31.659+04:002013-12-30T07:58:31.659+04:00முதலில் மிக்க நன்றி...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...முதலில் மிக்க நன்றி...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

வரும் ஆண்டு மேலும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-38247761819864890652013-12-30T05:06:01.933+04:002013-12-30T05:06:01.933+04:00மிக்க நன்றி குமார்:)! சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக...மிக்க நன்றி குமார்:)! சரவணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

போட்டிகளில் வெற்றி பெற தங்களுக்கும் வாழ்த்துகள்.

வரும் புத்தாண்டில் கனவுகள் யாவும் மெய்ப்படட்டும்.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-65239994166608729302013-12-30T04:35:04.599+04:002013-12-30T04:35:04.599+04:00ராமலக்ஷ்மி மற்றும் குடந்தையூர் சரவணன் இருவருக்கும்...ராமலக்ஷ்மி மற்றும் குடந்தையூர் சரவணன் இருவருக்கும் வாழ்த்துகள்.

ந.ச.ச படம்லாம் பார்க்குமளவு பொறுமை இருக்கிறது உங்களிடம்!

சிறுகதைப்போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.

புத்தாண்டு வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-24764491153245747442013-12-30T04:16:31.452+04:002013-12-30T04:16:31.452+04:00tha/ma/2tha/ma/2கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-64690978670105428752013-12-30T04:15:47.708+04:002013-12-30T04:15:47.708+04:00நண்பர் குடந்தையூர் சரவணன் மற்றும் சகோதரி ராமலட்சமி...நண்பர் குடந்தையூர் சரவணன் மற்றும் சகோதரி ராமலட்சமி ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-63444823032357989182013-12-29T21:37:33.628+04:002013-12-29T21:37:33.628+04:00மனசின் பக்கத்தை ரசித்தேன்..
குடந்தையூர் சரவணன் மற...மனசின் பக்கத்தை ரசித்தேன்..

குடந்தையூர் சரவணன் மற்றும் ராமலஷ்மி அக்காவுக்கு வாழ்த்துக்கள்..

நீங்கள் இன்னும் நஸ்ரியாவுக்கு மாறவில்லையா?? இன்னுமா ஆண்ட்ரியா போட்டோ வைத்திருக்கீங்க..சும்மா ஜோக்!!

அடுத்த பதிவுக்காக காத்திருக்கேன்..

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ!!

அப்புறம் இந்த புது வருடத்தில் கலையாத கனவுகள் தொடர்கதை அடுத்த பயங்கர த்ரில்லர் தொடர்கதை எழுதுங்கள்..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-51491575055665569582013-12-29T20:51:57.853+04:002013-12-29T20:51:57.853+04:00மனசின் பக்கம்,அருமை!!!///எனக்கும் நஸ்ரியா வ (கம்பி...மனசின் பக்கம்,அருமை!!!///எனக்கும் நஸ்ரியா வ (கம்பியூட்டர்ல)வச்சிருக்கணும் னு ஆச தான்,என்ன பண்ணுறது.இருக்கிறதே ஒண்ணு(கம்பியூட்டர்) தானே?ஹ!ஹ!!ஹா!!!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-13181562943125580952013-12-29T20:49:28.587+04:002013-12-29T20:49:28.587+04:00வணக்கம்
அனைத்தும் சிறப்பு..
இனிய புத்தாண்டு வாழத்த...வணக்கம்
அனைத்தும் சிறப்பு..
இனிய புத்தாண்டு வாழத்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.com