tag:blogger.com,1999:blog-6463500710559615191.post3495378622106711364..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசின் பக்கம் : இனியவை சில...'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-2060867257515648982015-03-14T20:20:29.120+04:002015-03-14T20:20:29.120+04:00மனசின் பக்கத்தில் இனியவையுடன் இன்னாதவையும் இருக்கு...மனசின் பக்கத்தில் இனியவையுடன் இன்னாதவையும் இருக்கும். இவையே அனுபவங்கள் என்று சொல்லப் படும். பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் குமார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-21957251988962042942015-03-13T07:02:48.059+04:002015-03-13T07:02:48.059+04:00அருமையாய் அமைந்த உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்...அருமையாய் அமைந்த உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் இணைய வளர்ச்சி இங்கும் அது போன்ற தொரு சூழல் விரைவில் இங்கும் உருவாகும் என நம்புவோம்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-6411546611312806392015-03-12T06:16:22.362+04:002015-03-12T06:16:22.362+04:00ஹப்பா விஷால் குணமாகி வந்தது மகிழ்ச்சி. நண்பரே! இப...ஹப்பா விஷால் குணமாகி வந்தது மகிழ்ச்சி. நண்பரே! இப்போதுதான் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக சில நாட்களுக்கு இருக்க வேண்டும். டைஃபாய்ட் மீண்டும் வந்திடாமல். குழந்தைக்கு எங்கள் பிரார்த்தனைகள்.

உங்களின் அருமையான சந்திப்பு பற்றி கில்லர்ஜிதான் நகையோடு (நண்பரே உங்க ஊர் நகை இல்லைங்க.....இது ஃப்ரீ "நகை") தந்திருந்ததை வாசித்தோம். உங்களையும் பார்த்தோம்....

நண்பரே! நம்ம ஊரையும் அந்த ஊரையும் பத்தி எல்லாம் இப்படி நீங்க, கில்லர்ஜி, சொல்லாதீங்க எங்களுக்கு மறை கழண்டுடும்.....ஹாஹ்ஹஹ்....எப்பதான் நம்ம ஊரு மாறுமோ...ம்ம்ம்

தங்களுக்கு எங்களின் தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்! எல்லா நாளுமே பிறந்தநாள் தான்...ஒவ்வொரு நாளும் நாம் புதிதாய் பிறப்பதால்....

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-64972499604169088762015-03-11T20:27:14.320+04:002015-03-11T20:27:14.320+04:00வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-35377482613211798682015-03-11T20:26:51.438+04:002015-03-11T20:26:51.438+04:00வாங்க ஜி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாங்க ஜி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-53761587568586993872015-03-11T20:26:15.840+04:002015-03-11T20:26:15.840+04:00வாங்க சகோதரரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ...வாங்க சகோதரரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-69361531239098368922015-03-11T20:25:56.347+04:002015-03-11T20:25:56.347+04:00வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-65651735203907505312015-03-11T20:25:41.430+04:002015-03-11T20:25:41.430+04:00வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந...வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-33345460984505072852015-03-11T20:25:21.351+04:002015-03-11T20:25:21.351+04:00வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந...வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-75640991830800829032015-03-11T20:25:05.449+04:002015-03-11T20:25:05.449+04:00வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-49109992766487767972015-03-11T20:24:50.427+04:002015-03-11T20:24:50.427+04:00வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-37703912491452684972015-03-11T20:24:35.339+04:002015-03-11T20:24:35.339+04:00வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-33053748397442641412015-03-11T20:24:21.248+04:002015-03-11T20:24:21.248+04:00வாங்க பாவாணன் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்க...வாங்க பாவாணன் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-60908731852147549342015-03-11T20:24:01.868+04:002015-03-11T20:24:01.868+04:00வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந...வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-10823741033064239782015-03-11T19:47:09.770+04:002015-03-11T19:47:09.770+04:00விஷால் நலம் - மகிழ்ச்சி குமார்.
அலுவலகங்கள் - ம...விஷால் நலம் - மகிழ்ச்சி குமார்.

அலுவலகங்கள் - மாற்றம் தேவை. எப்படி எப்போது வரும் என்பது தான் பெரிய கேள்விக்குறி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-22349604165765559692015-03-11T19:21:44.316+04:002015-03-11T19:21:44.316+04:00அன்று மாலில் கில்லர்ஜியும் நீங்களும் ' பொரணி...அன்று மாலில் கில்லர்ஜியும் நீங்களும் ' பொரணி' பேசிக்கிட்டு இருந்தீங்களாமே ,என் காதில் மட்டும் கேட்கிற மாதிரி அதைப் பற்றி சொல்லுங்களேன் :)
த ம 8Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-79649151517362029222015-03-11T19:12:11.268+04:002015-03-11T19:12:11.268+04:00சுவையான நிகழ் தொகுப்பு!சுவையான நிகழ் தொகுப்பு!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-38074757997709611312015-03-11T18:48:12.175+04:002015-03-11T18:48:12.175+04:00கில்லர்ஜி தளத்தில் இந்தச் சந்திப்புப் பற்றிப் படித...கில்லர்ஜி தளத்தில் இந்தச் சந்திப்புப் பற்றிப் படித்துவிட்டேன்.
விஷால் குணமடைந்தது மகிழ்ச்சியளிக்கிறது.
உங்களுக்கு சற்றே தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள்.
நம் நாடு இது போல எல்லாம் மாறும் நாளுக்காகக் காத்திருப்போம்!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-4207376110116251932015-03-11T14:06:13.515+04:002015-03-11T14:06:13.515+04:00தங்கள் மகன் உடல்நலம் கண்டு மகிழ்ச்சி. இனிய பிறந்தந...தங்கள் மகன் உடல்நலம் கண்டு மகிழ்ச்சி. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அங்கு பெண்கள், எனவே மகிழ்ச்சியா வேலை முடிந்தது, இங்கும் பெண்களாக இருக்கட்டும் அப்புறம் பாருங்கள்,,,,,,,,,,,,,, இங்கும் வெயில் வெளுத்து வாங்குது, நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-43510677188120680732015-03-11T09:32:17.061+04:002015-03-11T09:32:17.061+04:00மழலைகளின் அன்பான வாழ்த்தில் நிச்சயம் அகமகிழ்ந்திரு...மழலைகளின் அன்பான வாழ்த்தில் நிச்சயம் அகமகிழ்ந்திருப்பீர்கள். சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-75160892952350950992015-03-11T07:30:44.033+04:002015-03-11T07:30:44.033+04:00காலக்குறிப்பின் பதிவில் தங்களின் மகன் நலமடைந்தது க...காலக்குறிப்பின் பதிவில் தங்களின் மகன் நலமடைந்தது கண்டு மகிழ்வு
தொடர்கிறேன்.“
த ம கூடுதல் 1ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-40130616750999331082015-03-11T06:21:00.139+04:002015-03-11T06:21:00.139+04:00விஷால் உடல் நலம் முக்கியம்... மற்றவை அப்புறம்...
...விஷால் உடல் நலம் முக்கியம்... மற்றவை அப்புறம்...

நம்ம ஊரில் நடக்குமா... என்பதே சந்தேகம் தான்... நம்புவோம்... ம்... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-56558482575851408812015-03-11T05:21:14.611+04:002015-03-11T05:21:14.611+04:00விண்ணப்பத்தைத் தந்தபின்னராவது மரியாதை கொடுத்த முனை...விண்ணப்பத்தைத் தந்தபின்னராவது மரியாதை கொடுத்த முனைந்தாரே அதைப் பாராட்டத்தான் வேண்டும்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-8813702265173066252015-03-11T02:00:28.855+04:002015-03-11T02:00:28.855+04:00விஷால் உடல் நலம் சுகமானதற்குக் கடவுளுக்கு நன்றி.
இ...விஷால் உடல் நலம் சுகமானதற்குக் கடவுளுக்கு நன்றி.
இனிய பகிர்வுகள்
தொடருங்கள்
Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-28778390080860592742015-03-11T00:52:15.686+04:002015-03-11T00:52:15.686+04:00இப்படி அரசாங்க அதிகாரிகள் காசு வாங்கி கொண்டு அதிகா...இப்படி அரசாங்க அதிகாரிகள் காசு வாங்கி கொண்டு அதிகாரம் பண்ணுபவர்களை பார்க்கும் போது பிச்சைகாரானுக்கு வந்த வாழ்வை பாருடா என்று சொல்லத்தான் தோன்றும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com