tag:blogger.com,1999:blog-6463500710559615191.post260371750975475323..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசின் பக்கம் - 27-09-2010'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-27751104152006917312010-09-29T22:37:45.773+04:002010-09-29T22:37:45.773+04:00வாங்க மனோ அம்மா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும...வாங்க மனோ அம்மா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உண்மைதான் நாளும் பொழுதும் ஓடுகிறது தெரியவில்லை.

இப்பல்லாம் அலுவலக வேலை முடிந்து இரவு 9 மணிக்கு திரும்பினாலும் நெட்டில் பார்த்துவிட்டுதான் படுக்கிறேன். அந்தளவுக்கு நாதஸ்வரம் கவர்ந்தாச்சு....

கிரிக்கெட் இப்ப சூதாட்ட சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமாகிவிட்டதம்மா. இருந்தாலும் நான் ரெய்னாவின் ரசிகன்.

உங்களைப் போன்றோரின் பிரார்த்தனையால் குழந்தை விரைவில் குணமடையும் என்பது உண்மை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-56826152121143379452010-09-29T22:37:16.373+04:002010-09-29T22:37:16.373+04:00வாங்க வித்யா...
உங்கள் வருகைக்கும் பிரார்த்தனைக்கு...வாங்க வித்யா...
உங்கள் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-68144255685568206742010-09-29T22:36:49.108+04:002010-09-29T22:36:49.108+04:00வாங்க ஆசியா அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்க...வாங்க ஆசியா அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வேலைப்பளூவிலும் பதிவுல நட்பால்தான் நீங்கள் சொல்வது போல் மனசுக்கு இதம் கிடைக்கிறது. என்ன ஒரே வருத்தம்... எப்படியோ பதிவு போட்டாலும் நண்பர்களின் பதிவுகளை படித்து பின்னூட்டமிட முடியாத நிலமை.
எல்லாருடைய பிரார்த்தனையும் இறைவனுக்கு கேட்கட்டும்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-10436924995542113562010-09-29T10:10:25.373+04:002010-09-29T10:10:25.373+04:00எல்லா அலசல்களும் மிக நன்றாக இருந்தன!
இந்த பாலைவன ...எல்லா அலசல்களும் மிக நன்றாக இருந்தன!

இந்த பாலைவன நாட்டில் இத்தகைய வேலைக்கெடுபிடிகளும் ஓய்வின்மையும் அறிந்த விஷயங்கள்தான்! 24 மணி நேரமும் எப்படி ஓடுகின்றன என்பதுதான் புரியாத விஷயம்.

நானும் கொஞ்ச நாட்களாக ‘நாதஸ்வரத்தை’ ரசித்துப்பார்க்க ஆரம்பித்து விட்டேன்! இயல்பான பேச்சும் எளிமையான ஆரவாரமில்லாத நடிப்பும்தான் காரணம்!!

ரொம்பவும் வியாபாரமாகி விட்ட கிரிக்கெட் இப்போதெல்லாம் ரசிப்பதில்லை. டிக்கட்டெல்லாம் வாங்கிக் கொண்டு, சாப்பாட்டுப்பொட்டலங்களை கட்டி எடுத்துக்கொண்டு தவறாது சென்ற ஷார்ஜா கிரிக்கெட் தொடர்களை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்!!

இந்த வயதில் ப்ளட் கான்ஸரால் அவதியுறும் அந்தக் குழந்தையை நினைத்தால் மனம் கனமாகிறது! அதிக கஷ்டமின்றி குழந்தை குணமாக வேண்டும்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-70983569920694295042010-09-28T19:48:54.719+04:002010-09-28T19:48:54.719+04:00குழந்தைக்கு என் ப்ரார்த்தனைகளும்.குழந்தைக்கு என் ப்ரார்த்தனைகளும்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-19664692128129544512010-09-28T19:20:25.917+04:002010-09-28T19:20:25.917+04:00நல்ல தொகுப்பு,குழந்தை விரைவில் குணமடைய வாழ்த்துக்க...நல்ல தொகுப்பு,குழந்தை விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.வேலைப்பளுவிலும் பதிவுலகை தொடர்பு வைத்திருப்பது நல்லது தான்,மனசு லேசாகிவிடும்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-77744790122293787522010-09-27T21:12:50.119+04:002010-09-27T21:12:50.119+04:00வாங்க நிஜாம்...
நாளை முதல் காலை 7 மணி முதல் 9 மணி ...வாங்க நிஜாம்...
நாளை முதல் காலை 7 மணி முதல் 9 மணி வரை வேலைங்க... முதுகுவலி வந்தாச்சு.... என்ன செய்ய? காசுக்காக வந்தாச்சு... என்ன செய்வது அவன் சொல்வதை கேக்க வேண்டியதுதானே நம்ம நிலமை...
மச்சானின் குழந்தை நம் அனைவரின் பிரார்த்தனையில் கண்டிப்பாக குணமடையும் நண்பரே....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-84608350948868587162010-09-27T21:02:21.993+04:002010-09-27T21:02:21.993+04:00தங்களின் கடின உழைப்பினூடே தங்கள் உடல் நலத்தையும் க...தங்களின் கடின உழைப்பினூடே தங்கள் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
மச்சானின் குழந்தை கண்டிப்பாக குண்மடையும், விரைவில். நானும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
அனைத்து குறிப்புக்களும் நன்று!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-3421330924705119212010-09-27T20:37:43.345+04:002010-09-27T20:37:43.345+04:00வாங்க ஹேமா...
ஆமா... நாமளும் களத்துல இருக்கோமுனு அ...வாங்க ஹேமா...
ஆமா... நாமளும் களத்துல இருக்கோமுனு அடிக்கடி காட்டிக்கனுமில்ல....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-52556772469871172472010-09-27T20:37:22.283+04:002010-09-27T20:37:22.283+04:00வாங்க அம்பிகாக்கா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்...வாங்க அம்பிகாக்கா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கண்டிப்பாக நம் பிரார்த்தனை பிள்ளையைக் காக்கட்டும்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-49230151672002715662010-09-27T20:34:16.972+04:002010-09-27T20:34:16.972+04:00வாங்க் எல்.கே...
ஆமா... அதான் உண்மை.
உங்கள் வருகை...வாங்க் எல்.கே...
ஆமா... அதான் உண்மை.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க தமிழ்க்காதலன்...
மச்சானுக்கு அல்ல மச்சானின் மகளுக்கு... கண்டிப்பாக பிரார்த்தியுங்கள்.
உங்கள் கூற்று முற்றிலும் உண்மை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-52424699168937410282010-09-27T20:33:48.021+04:002010-09-27T20:33:48.021+04:00வாங்க வானதி...
எங்க கம்பெனியில கூடுதல் சம்பளமா? கே...வாங்க வானதி...
எங்க கம்பெனியில கூடுதல் சம்பளமா? கேக்க நல்லாயிருக்குங்க. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி சம்பளம் கூட்டியது. இதுவரை இல்லை.... கேட்டால் எங்க கம்பெனிக்கு மட்டும் இன்னும் பொருளாதார நெருக்கடி இருக்கு.
லெபனானி கம்பெனி.... அவர்களுக்கு எல்லா சலுகைகளும் உண்டு கேட்டால் அவர்கள் லெபனான் சட்டதிட்டங்களின்படி வேலையில் சேர்ந்ததாக சொல்வார்கள். நமக்கு UAE சட்டதிட்டம். அதிலும் UAE-ல் வருடம் ஒருமுறை நாட்டிற்கு செல்ல டிக்கெட் உண்டு. எங்களுக்கு அதுவும் இல்லை. என்ன செய்ய பொழப்புக்காக வந்தாச்சு.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-28066859353575348682010-09-27T20:28:58.590+04:002010-09-27T20:28:58.590+04:00வாங்க ம.தி.சுதா...
ஆமா... நல்ல பாடல் அது.
குழு உணர...வாங்க ம.தி.சுதா...
ஆமா... நல்ல பாடல் அது.
குழு உணர்வுக்கு கிடைத்த வெற்றி....
வாழ்த்துக்கள்.
மச்சானின் குழந்தைக்கு கான்சர் என்பது வருந்தத்தக்க விஷயம்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-1799426592863854852010-09-27T20:28:41.487+04:002010-09-27T20:28:41.487+04:00வாங்க தீபா மேடம்...
நம் எல்லாருடைய பிரார்த்தனையும்...வாங்க தீபா மேடம்...
நம் எல்லாருடைய பிரார்த்தனையும் அந்த பிஞ்சுக்கு வாழ்க்கையை அளிக்கட்டும்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-89711057047676326122010-09-27T20:25:14.813+04:002010-09-27T20:25:14.813+04:00வாங்க மேனகாக்கா...
கண்டிப்பாக விரைவில் குணமடையும் ...வாங்க மேனகாக்கா...
கண்டிப்பாக விரைவில் குணமடையும் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-87884009259090455712010-09-27T20:24:53.993+04:002010-09-27T20:24:53.993+04:00வாங்க தியா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்...வாங்க தியா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க திரு.வெறும்பய...
கண்டிப்பாக பிரார்த்தியுங்கள்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-66222594680815903662010-09-27T19:55:58.530+04:002010-09-27T19:55:58.530+04:00போட்டிக் கதைக்கு ஒரு வித்தியாசமான பதிவு.
வெற்றிக்க...போட்டிக் கதைக்கு ஒரு வித்தியாசமான பதிவு.
வெற்றிக்கு வாழ்த்துகள் குமார்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-32567681047102846172010-09-27T19:45:15.184+04:002010-09-27T19:45:15.184+04:00நல்ல பகிர்வு. குழந்தை குணமாக பிரார்த்திக்கிறேன்.நல்ல பகிர்வு. குழந்தை குணமாக பிரார்த்திக்கிறேன்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-79365307206038124912010-09-27T19:13:29.856+04:002010-09-27T19:13:29.856+04:00இனிய தோழா, உங்கள் மச்சானுக்கு உடல் நலம் வெகு விரைவ...இனிய தோழா, உங்கள் மச்சானுக்கு உடல் நலம் வெகு விரைவில் குணமடைய இறையை மனப்பூர்வமாக பிரார்த்தித்துக் கொள்கிறேன். நீங்கள் சொல்லியவுடன் மனம் கனத்துப் போனது. நம்முடைய ஆரோக்கியம் விலைப் பேசப் படும் சமூகத்தில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நல்ல பிரார்த்தனைக்கு நிச்சயமாய் நல்ல பலன் உண்டு. நம்புவோம். விரைவில் குணமடைவார்.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-68905999097477631072010-09-27T18:53:21.742+04:002010-09-27T18:53:21.742+04:003 வருடமாக ஐபிஎல்-ல் ஒவ்வொரு அணியிலும் அந்தந்த வீரர...3 வருடமாக ஐபிஎல்-ல் ஒவ்வொரு அணியிலும் அந்தந்த வீரர்கள் என மைண்ட்செட் ஆகி விட்டது. வேறு நபர்கள் என்றால் ஏதோ போல் இருக்கும்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-39101364515298541192010-09-27T16:55:10.852+04:002010-09-27T16:55:10.852+04:00என்னது? இப்ப எல்லோரும் என்னை மாதிரியே புலம்ப ஆரம்ப...என்னது? இப்ப எல்லோரும் என்னை மாதிரியே புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க. வேலைகள் இருந்தா பரவாயில்லை. எல்லாம் முடிச்சு, பாஸ்கிட்ட நல்ல பெயர், கூடுதல் சம்பளம் வாங்கிட்டு வந்து, மெதுவா கமன்ட் போடுங்க. சரியா?

குழந்தை நல்லபடியாக தேறி வர கடவுளை வேண்டுகிறேன்.

ராசாக்கு வாழ்த்துக்கள்.

காமன்வெல்த் - ஊழல் , இதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு பெரிய மானம் போற காரியம் அல்ல. இன்னும் சுருட்டி, ஏப்பம் விட காத்திருப்பார்கள்.

எல்லாமே அருமையா இருக்கு, குமார்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-17170488454686910032010-09-27T15:37:40.548+04:002010-09-27T15:37:40.548+04:00நம்ம சென்னை வென்றதற்கு முதல்ல பெரிரிரிரிய விசில் ப...நம்ம சென்னை வென்றதற்கு முதல்ல பெரிரிரிரிய விசில் பதிவு அருமை... கான்சர் ஒரு நெருடல்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-86008929512292116402010-09-27T15:26:02.061+04:002010-09-27T15:26:02.061+04:00Nice collection of thoughts.
My sincere wishes f...Nice collection of thoughts.

My sincere wishes for the little one to get well soon.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-7435124142088383882010-09-27T15:20:46.981+04:002010-09-27T15:20:46.981+04:00குழந்தை விரைவில் நலம்பெற என் பிரார்த்தனைகள்...குழந்தை விரைவில் நலம்பெற என் பிரார்த்தனைகள்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-79679920732327801122010-09-27T15:13:13.935+04:002010-09-27T15:13:13.935+04:00நல்ல அலசல்...
குழந்தைக்காக நானும் பிரார்த்திக்கிற...நல்ல அலசல்...
குழந்தைக்காக நானும் பிரார்த்திக்கிறேன்..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.com