tag:blogger.com,1999:blog-6463500710559615191.post2081877393205693729..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசின் பக்கம் - சிலவரிகள்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-85965579197869079802013-04-08T13:01:31.310+04:002013-04-08T13:01:31.310+04:00நேற்று எங்கள் மாவட்டத்தில் காதல் தகராறில் நடந்த அட...நேற்று எங்கள் மாவட்டத்தில் காதல் தகராறில் நடந்த அடிதடியில் கத்திக் குத்து விழுந்த அண்ணனும் தம்பியும் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். இரண்டு ஆண்குழந்தை படிச்சிக்கிட்டு இருக்கு. இன்னும் கொஞ்சக் காலம்தான் அப்புறம் நம்ம கவலை தீர்ந்திரும் என்று நினைத்திருந்த் பெற்றோர் இருவரையும் இழந்து தவிக்கின்றனர். ஊர்மக்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். என்னதான் போராடினாலும் போன உயிர் திரும்ப வருமா என்ன?<br /><br />என்ன உலகம் இதுவென்றே மனம் வலிக்கிறது :(அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-58860450426449431872013-04-08T10:34:42.723+04:002013-04-08T10:34:42.723+04:00பல அலசல்களுக்கு நன்றி...
நலத்துடன் தொடர வாழ்த்து...பல அலசல்களுக்கு நன்றி... <br /><br />நலத்துடன் தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-17467059557668405282013-04-08T04:57:40.932+04:002013-04-08T04:57:40.932+04:00சில நடிகர்கள் நாங்கள் கூத்தாடிகள்தான் என்பதை நேரில...சில நடிகர்கள் நாங்கள் கூத்தாடிகள்தான் என்பதை நேரில் நிரூபித்து விட்டுதான் போயிருக்கிறார்கள் என்பதை நினைக்கும் பொது, இவனுக படங்களை எதற்க்காக பார்க்க வேண்டும் என்றே தோன்றுகிறது...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-15123936734843187332013-04-07T21:28:52.132+04:002013-04-07T21:28:52.132+04:00வணக்கம் குமார்!உங்கள் 'மனசு'போல் மனசு !வணக்கம் குமார்!உங்கள் 'மனசு'போல் மனசு !Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-28772343253548872192013-04-07T21:12:44.540+04:002013-04-07T21:12:44.540+04:00மனசின் பக்கங்கள் ரசித்தேன்,விரைவில் குணமாகி தொடர்க...மனசின் பக்கங்கள் ரசித்தேன்,விரைவில் குணமாகி தொடர்கதை எழுதுங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.com