tag:blogger.com,1999:blog-6463500710559615191.post1824558430890378350..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: வலைச்சர நிறைவுப் பகிர்வு : நன்றி உனக்குச் சொல்ல'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-6420664313583477182014-10-27T19:40:35.138+04:002014-10-27T19:40:35.138+04:00அன்புள்ள பரிவை.சே.குமார் அவர்களுக்கு, வணக்கம்.
வ...அன்புள்ள பரிவை.சே.குமார் அவர்களுக்கு, வணக்கம்.

வலைச்சரத்தில் என்னுடைய தளத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, 'அமைதியின் சத்தம்' சிறுகதையை பகிர்ந்தமைக்கு என் நன்றிச்செண்டு!

தாங்கள் அறிமுகப்படுத்திய அனைத்து பதிவர்களுக்கும் என் வாழ்த்துகள்!!!

கடந்த மூன்று நாட்களாக ஹாலந்து நாட்டில் ஒரு விழாவுக்குக்காக சென்றதால் தாமதமாக பதில் அளிக்கிறேன். மன்னிக்கவும்!!

தங்களைத் தொடர்ந்து ஊக்கமூட்டி வரும் தங்கள் அழகான குடும்பத்திற்கும் என் வாழ்த்துகள்!!

வாழிய நலம்!

அன்பன்,
மாதவன் இளங்கோ Madhavan Elangohttps://www.blogger.com/profile/01278869883269833878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-7099316602649892192014-10-27T19:33:33.324+04:002014-10-27T19:33:33.324+04:00சிறப்புடன் செய்தீர்கள் வலைச்சர ஆசிரியப் பணியை!
அதன...சிறப்புடன் செய்தீர்கள் வலைச்சர ஆசிரியப் பணியை!
அதனால், பாராட்டுக்கள்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-67192176788339092242014-10-27T14:39:45.651+04:002014-10-27T14:39:45.651+04:00வணக்கம்!
கம்பன் விழா வேலைகள் நிறைந்திருந்ததால் உங...வணக்கம்!

கம்பன் விழா வேலைகள் நிறைந்திருந்ததால் உங்கள் வலைச்சரப் பதிவுகளைப் படித்து மகிழும் வாய்ப்பின்றிப் போனது.

என்றன் வலையை எடுத்துரைத்தீர்! இன்புற்றேன்!
உன்றன் திறன்கண்டேன்! ஓங்குதமிழ் - அன்பேந்தி
நன்றி நவின்றேன்! நல்ல தமிழ்நெறியில்
ஒன்றி மகிழ்க ஒளிர்ந்து!
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-23288089405066224292014-10-27T14:38:51.394+04:002014-10-27T14:38:51.394+04:00வணக்கம்!
கம்பன் விழா வேலைகள் நிறைந்திருந்ததால் உங...வணக்கம்!

கம்பன் விழா வேலைகள் நிறைந்திருந்ததால் உங்கள் வலைச்சரப் பதிவுகளைப் படித்து மகிழும் வாய்ப்பின்றிப் போனது.

என்றன் வலையை எடுத்துரைத்தீர்! இன்புற்றேன்!
உன்றன் திறன்கண்டேன்! ஓங்குதமிழ் - அன்பேந்தி
நன்றி நவின்றேன்! நல்ல தமிழ்நெறியில்
ஒன்றி மகிழ்க ஒளிர்ந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா் கம்பன் கழகம் பிரான்சு

http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-13057554702085176602014-10-27T06:50:36.822+04:002014-10-27T06:50:36.822+04:00அன்பின் குமார்..
வலைச்சரத்தில் தங்களின் பணி சிறப்ப...அன்பின் குமார்..
வலைச்சரத்தில் தங்களின் பணி சிறப்பானது. பயனுள்ள தளங்கள் பலவற்றின் அறிமுகம் - அருமை..
நல்வாழ்த்துக்கள்.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com