tag:blogger.com,1999:blog-6463500710559615191.post1500924023180723636..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: சில சினிமாக்களும் சில வரிகளும்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-49876461484331356662014-10-08T15:34:27.356+04:002014-10-08T15:34:27.356+04:00ந்ல்ல விமர்சனங்கள் அதுவும் ஷார்ட் அண்ட் ஸ்வீட் என்...ந்ல்ல விமர்சனங்கள் அதுவும் ஷார்ட் அண்ட் ஸ்வீட் என்பது போல்! மெட்ராஸ் எல்லாருமே நன்றாக இருப்பதாகத்தான் எழுதியிருக்கின்றார்கள்! ம்ம்ம்ம்பார்ப்போம்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-5512893216232443202014-10-07T16:57:25.671+04:002014-10-07T16:57:25.671+04:00நறுக்கு தெரித்தது போல சுருக்கமான விமர்சனங்கள்! வாழ...நறுக்கு தெரித்தது போல சுருக்கமான விமர்சனங்கள்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-75035450410879397742014-10-07T12:10:08.677+04:002014-10-07T12:10:08.677+04:00ஏகப்பட்ட படங்கள் பார்த்திருப்பீர்கள் போல!ஏகப்பட்ட படங்கள் பார்த்திருப்பீர்கள் போல!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-54305642707501482812014-10-07T09:16:22.334+04:002014-10-07T09:16:22.334+04:00மெட்ராஸ் படம் நன்றாக இருந்தது சார் எனக்கும் பிடித்...மெட்ராஸ் படம் நன்றாக இருந்தது சார் எனக்கும் பிடித்திருந்தது. இப்போதெல்லாம் படங்களை சாதிய அடையாளப்படுத்துவது பெருகிவிட்டது எனும் உங்கள் ஆதங்கம் நியாயமானது, எனக்கும் ஏற்பட்டது தான். ஜிகர்தண்டா நல்ல படம் சார், காமெடி சூப்பராக இருக்கும். ஜீவா படம் பரவாயில்லாமல் இருக்கும், அதையும் பாருங்கள், கிரிக்கெட்டில் இருக்கும் சாதிய கொடுமையை அழகாக தோலுறித்திருப்பார் இயக்குனர் சுசீந்திரன்.... நானும் தான் சார் விடுமுறையில் ஒரு பதிவும் இடவில்லை, ... இனி தொடரலாம்... பகிர்வு சூப்பர்..J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-64673176323772154492014-10-07T09:00:10.770+04:002014-10-07T09:00:10.770+04:00மெட்ராஸ்-ஜானி மாதிரி கேரக்டரை நான் தினமும் பார்க்க...மெட்ராஸ்-ஜானி மாதிரி கேரக்டரை நான் தினமும் பார்க்கிறேன் <br />அப்படித்தான் இதற்குத்தானே ஆசைபட்டாய் பால குமாரா படத்தில் வரும் குமாருகள் பாத்திரங்களும் நிஜத்தின் பிரதிபலிப்புக்கள் கவிதை வானம்https://www.blogger.com/profile/03895244672174170949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-49950405221470128952014-10-07T07:26:09.101+04:002014-10-07T07:26:09.101+04:00ஏற்கனவே மெட்ராஸ் விமர்சனம் படித்து விட்டேன். ரொம்ப...ஏற்கனவே மெட்ராஸ் விமர்சனம் படித்து விட்டேன். ரொம்பவும் நன்றாக வந்திருப்பதாகப் ப்டித்தேன். நீங்களும் நன்றாக இருப்பதாக எழுதி விட்டதால் அவசியம் பார்க்க வேண்டும்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-32320777614829039602014-10-07T00:27:51.560+04:002014-10-07T00:27:51.560+04:00பட விமர்சனங்கள் அனைத்தும் அருமை ..சலீம் ஜிகர்தாண்ட...பட விமர்சனங்கள் அனைத்தும் அருமை ..சலீம் ஜிகர்தாண்டா பார்த்திட்டேன் ..நீங்க சொன்ன அந்த சிக்சர் வசனம் எனக்கும் பிடித்தது :) எனக்கு சலீம் ரொம்ப பிடித்திருந்தது .மெட்ராஸ் விரைவில் பார்க்கணும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com