tag:blogger.com,1999:blog-6463500710559615191.post1156182016778317925..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசின் பக்கம்... கொஞ்சம் வலி கொஞ்சம் சுயம்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-65614243051006281352013-07-28T15:11:12.899+04:002013-07-28T15:11:12.899+04:00செய்திகள் மனவருத்தம் தருகிறது.
உடல் நலம் விரைவில்...செய்திகள் மனவருத்தம் தருகிறது.
உடல் நலம் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள். நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-84108810143622742692013-07-28T08:26:25.560+04:002013-07-28T08:26:25.560+04:00யூரிக் ஆசிட்
எலுமிச்சை சாறிலேயே
சரிசெய்யலாம் .....யூரிக் ஆசிட்

எலுமிச்சை சாறிலேயே
சரிசெய்யலாம் ..!

http://www.lankasritechnology.com/view.php?202609F220eZnBd24eaemOlJ4cbdQCAAcddceKMQMdbc4JlOmae42dBnZ3e023F90602இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-82742940542979430482013-07-27T22:27:56.349+04:002013-07-27T22:27:56.349+04:00தங்கள் உடம்பை கவனித்துக் கொள்ள்வும்...
4ஆம் செய்த...தங்கள் உடம்பை கவனித்துக் கொள்ள்வும்...

4ஆம் செய்தி வருத்தமாய் இருக்கு..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-58062027953799417652013-07-27T22:11:40.975+04:002013-07-27T22:11:40.975+04:00பகிர்வு நன்று.உடல் நிலையைக் கவனித்துக் கொள்ளுங்கள்...பகிர்வு நன்று.உடல் நிலையைக் கவனித்துக் கொள்ளுங்கள்.வேறு கம்பனியில் வேலை கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-32824457539525484682013-07-27T21:45:37.710+04:002013-07-27T21:45:37.710+04:00வாங்க சரவணன் அண்ணா....
கண்டிப்பாக பார்த்துக் கொள்க...வாங்க சரவணன் அண்ணா....
கண்டிப்பாக பார்த்துக் கொள்கிறேன்..
தங்களின் அன்புக்கு நன்றி.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-24836373612275717992013-07-27T21:45:24.170+04:002013-07-27T21:45:24.170+04:00வாங்க ஜோதிஜி அண்ணா....
நம் உடம்பில் யூரிக் ஆசிட் அ...வாங்க ஜோதிஜி அண்ணா....
நம் உடம்பில் யூரிக் ஆசிட் அதிகபட்சமாக 7mg/dl வரை இருக்கலாம். ஆனால் எனக்கு 10.67 இருக்கு. இதனால் கை கால் முட்டிகளில் வலி வருகிறது. வந்தால் சாதாரண வலி இல்லை. உயிர் போற வலி. 2 வருசத்துக்கு முன் இங்கு கட்டைவிரல் அருகில் வந்தது. இங்கு சரியாகாமல் மதுரை வந்து மாமாவுக்கு தெரிந்த மருத்துவரிடம் பார்த்து சரி செய்தேன். பின்னர் வரவில்லை. தற்போது மீண்டும் வலி இந்த முறை இடது கால் முட்டி, 3நாள் நடக்க முடியாமல் மருத்துவ விடுப்பில் இருந்தேன். இப்போ இன்னும் லேசான வலி இருக்கு... வேகமாக இல்லாவிட்டாலும் நடக்க முடிகிறது. சாப்பாட்டில் பயறு, பருப்பு, முட்டைக்கோஸ், உருளை, கத்திரி, பால், தயிர் இப்படி நிறைய ஜட்டங்களை சாப்பிடக்கூடாதாம்....
இந்த வயசு எல்லாம் சாப்பிடும் வயசு... சரி கொஞ்ச நாள் இருந்து பார்க்கலாம்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-33951860231563785182013-07-27T21:45:13.926+04:002013-07-27T21:45:13.926+04:00
வாங்க ராமலக்ஷ்மி அக்கா....
வாசியுங்கள்... உங்கள் ...
வாங்க ராமலக்ஷ்மி அக்கா....
வாசியுங்கள்... உங்கள் கருத்தை சொல்லுங்க....
இரண்டு செய்திகள் வருந்தத் தக்கவைதான்....
கண்டிப்பாக உங்களது அன்பினால் எனது கால்வலி சரியாகும்....

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-54887978895790871142013-07-27T21:45:04.021+04:002013-07-27T21:45:04.021+04:00
ம்... நம் உடம்பில் யூரிக் ஆசிட் அதிகபட்சமாக 7mg/d...
ம்... நம் உடம்பில் யூரிக் ஆசிட் அதிகபட்சமாக 7mg/dl வரை இருக்கலாம். ஆனால் எனக்கு 10.67 இருக்கு. இதனால் கை கால் முட்டிகளில் வலி வருகிறது. வந்தால் சாதாரண வலி இல்லை. உயிர் போற வலி. 2 வருசத்துக்கு முன் இங்கு கட்டைவிரல் அருகில் வந்தது. இங்கு சரியாகாமல் மதுரை வந்து மாமாவுக்கு தெரிந்த மருத்துவரிடம் பார்த்து சரி செய்தேன். பின்னர் வரவில்லை. தற்போது மீண்டும்....

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-42661811722076682102013-07-27T21:44:14.781+04:002013-07-27T21:44:14.781+04:00வாங்க முரளிதரன் அண்ணா...
உண்மைதான் ஆடும் வரைதான் எ...வாங்க முரளிதரன் அண்ணா...
உண்மைதான் ஆடும் வரைதான் எல்லாமே...

ம்... நம் உடம்பில் யூரிக் ஆசிட் அதிகபட்சமாக 7mg/dl வரை இருக்கலாம். ஆனால் எனக்கு 10.67 இருக்கு. இதனால் கை கால் முட்டிகளில் வலி வருகிறது. வந்தால் சாதாரண வலி இல்லை. உயிர் போற வலி. 2 வருசத்துக்கு முன் இங்கு கட்டைவிரல் அருகில் வந்தது. இங்கு சரியாகாமல் மதுரை வந்து மாமாவுக்கு தெரிந்த மருத்துவரிடம் பார்த்து சரி செய்தேன். பின்னர் வரவில்லை. தற்போது மீண்டும்....

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-76762527345345929222013-07-27T21:43:57.746+04:002013-07-27T21:43:57.746+04:00
வாங்க தனபாலன் சார்
ஆமாம்....இண்டிபிளாக்கரில் தமிழ...
வாங்க தனபாலன் சார்
ஆமாம்....இண்டிபிளாக்கரில் தமிழ் தளங்களுக்கு மதிப்பில்லைதான்...
வெளிநாட்டு வாழ்க்கை... ம்.... பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்....
அதிகம் எழுதுவதில்லை.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-16849107171277603132013-07-27T21:42:48.271+04:002013-07-27T21:42:48.271+04:00வாங்க ராஜி அக்கா...
தங்களின் வருகைக்கும் கருத்துக்...வாங்க ராஜி அக்கா...
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கால்வலி கவனமாய்த்தான் பார்த்து வருகிறேன்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-55564414420536865982013-07-27T20:48:29.877+04:002013-07-27T20:48:29.877+04:00உங்க கால்வலி கவனித்துக் கொள்ளவும்உங்க கால்வலி கவனித்துக் கொள்ளவும்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-88323446920662534602013-07-27T20:23:31.922+04:002013-07-27T20:23:31.922+04:00நோய் குறித்து விபரமாக எழுதுங்க.நோய் குறித்து விபரமாக எழுதுங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-84913352913855748542013-07-27T19:25:35.179+04:002013-07-27T19:25:35.179+04:00கதை வாசிக்கிறேன்.
செய்தி 4 வருத்தம் அளிக்கிறது.
...கதை வாசிக்கிறேன்.

செய்தி 4 வருத்தம் அளிக்கிறது.

உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-22502443621609567382013-07-27T18:59:53.491+04:002013-07-27T18:59:53.491+04:00யூரிக் ஆசிட் பிரச்சனை.புதிதாக இருக்கிறதே!யூரிக் ஆசிட் பிரச்சனை.புதிதாக இருக்கிறதே!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-59508190414680849822013-07-27T18:57:44.937+04:002013-07-27T18:57:44.937+04:00//மூத்த கவிஞனுக்கு ஒரு இரங்கற்கூட்டம் கூட நடத்தப்ப...//மூத்த கவிஞனுக்கு ஒரு இரங்கற்கூட்டம் கூட நடத்தப்படவில்லை என்றும் பத்திரிக்கைகளில் படித்தபோது நடிகர்கள் நடிகர்கள்தான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது//
உண்மைதான். ஆடும் வரை கூட்டம் வரும். ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-91277146232821745272013-07-27T17:39:00.487+04:002013-07-27T17:39:00.487+04:00இண்டிபிளாக்கர் தமிழ் தளங்களுக்கு மதிப்பில்லை... மு...இண்டிபிளாக்கர் தமிழ் தளங்களுக்கு மதிப்பில்லை... முதலில் உடம்பை கவனித்துக் கொள்ளவும்... மற்றவை அப்புறம்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-38604558089806362402013-07-27T17:22:00.962+04:002013-07-27T17:22:00.962+04:00பாவம் அந்த இளைஞரும், அவர் குடும்பமும். ஆத்மா சாந்த...பாவம் அந்த இளைஞரும், அவர் குடும்பமும். ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். அப்புறம் உங்க கால்வலி குணமாகவும் வேண்டிக்குறேன் சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com