tag:blogger.com,1999:blog-6463500710559615191.post9010391985720497038..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசின் பக்கம் : பாகிஸ்தானி சூடானி சேம்... சேம்...'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-87592435626746889182015-12-01T01:11:52.069+04:002015-12-01T01:11:52.069+04:00குட்டிக்கதை சூப்பர்.
வேலை பார்க்கும் இடத்திலிருந்...குட்டிக்கதை சூப்பர்.
வேலை பார்க்கும் இடத்திலிருந்து போன் செய்யும் உரிமை உங்களுக்கு மட்டும் தானோ? சரியான நெத்தியடி!

தமிழ்க்குடில் போட்டியில் தொடர்ந்து வெற்றி பெறும் குமாருக்கு பெரிய ஓஓஒ!

குதிகால் உயர சூ .. முதுகு வலி வரும் என்பது சரியே! ஆனால் யார் கேட்பதாம். அடுத்த பிறவியல் உங்க நிஷா அக்கா கொஞ்சூண்டு உசரமாய் பிறக்கணும்னு வேண்டிக்கோங்க.!

தேசிய தினக்கொண்டாட்டத்தினை போட்டோ பிடித்தால் அதையும் ஒரு பதிவாக்கலாம்.. பந்திக்கு முந்துவது போல் கில்லர்ஜி சாருக்கு முன்னாடியே போட்டோ பிடிச்சு பதிவு போட்டிரணும்.

கிரைம் தொடர்!! கொலையாளி யார்னு சொன்னால் கதையை திருப்பி போட்டிருவிங்கன்னு தான் நான் சொல்லல்லையாக்கும். ஹாஹா1

மொத்தத்தில் அனைத்தும் சூப்பர்.

நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-70696316062152050752015-11-30T23:20:09.941+04:002015-11-30T23:20:09.941+04:00வாழ்த்துகள் குமார்! கதையும், அனுபவ துணுக்குகளும் ...வாழ்த்துகள் குமார்! கதையும், அனுபவ துணுக்குகளும் வெகு ஜோர்!!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-14233079259129632982015-11-28T20:54:47.238+04:002015-11-28T20:54:47.238+04:00இந்த வாரம்
கதைகள்,
அனுபவங்கள்
என
கலக்கலாய்
இரு...இந்த வாரம்
கதைகள்,
அனுபவங்கள்
என
கலக்கலாய்
இருந்தது...அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-90310830142653868712015-11-28T18:34:28.642+04:002015-11-28T18:34:28.642+04:00மேன்மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.மேன்மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/15933727891137924996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-14134932997417743192015-11-28T15:22:17.709+04:002015-11-28T15:22:17.709+04:00பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் நண்பரே கதம்பம் நன்று...பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் நண்பரே கதம்பம் நன்றுKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-66686196135033466642015-11-28T12:55:35.051+04:002015-11-28T12:55:35.051+04:00குட்டிக் கதைகள் சிறக்க வைத்தன. நல்ல பதிவு.குட்டிக் கதைகள் சிறக்க வைத்தன. நல்ல பதிவு.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-52586725925191057232015-11-28T09:05:39.309+04:002015-11-28T09:05:39.309+04:00//'ஐயா நீங்கள்லாம் வேலை பாக்கிற இடங்களில் இருந...//'ஐயா நீங்கள்லாம் வேலை பாக்கிற இடங்களில் இருந்து போன் பண்ணிட்டு வந்துடுறீங்க... அது மாதிரி நானும் வேலை பார்க்கிற இடத்தில் போன் செய்தேன்...' என்றாளாம்.//

ஏற்கனவே படித்த கதைதான் என்றாலும், மீண்டும் ரசித்து சிரிக்க முடிந்தது. மற்ற அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-3272510639168349732015-11-28T09:03:59.230+04:002015-11-28T09:03:59.230+04:00//கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்ததினத்தை முன்ன...//கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் நடத்திய கட்டுரைப்போட்டியில் நான் எழுதிய 'அரசியல்வாதியாய் காமராஜர்' என்ற கட்டுரைக்கு மூன்றாம் பரிசு கிடைத்திருக்கிறது. //

மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். வெற்றிகள் மேலும் மேலும் தொடரட்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-4727411389196138952015-11-28T08:37:58.892+04:002015-11-28T08:37:58.892+04:00பரிசுகள் பாராட்டுகளுக்கு வாழ்த்துகள் சார்... கதைகள...பரிசுகள் பாராட்டுகளுக்கு வாழ்த்துகள் சார்... கதைகள் அனுபவங்கள் எல்லாமே சூப்பர்.. சூடானி பாகிஸ்தானி செம.. நம்ம இந்தியர்கள எப்டி நினைக்குறாங்கன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு...J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-34148926006653479162015-11-28T06:20:40.362+04:002015-11-28T06:20:40.362+04:00உங்கள் எழுத்துக்களில் நட்பு பாசம்,சமூகபார்வை அனைத்...உங்கள் எழுத்துக்களில் நட்பு பாசம்,சமூகபார்வை அனைத்தும் அமைந்துள்ளது உணர்வுபூர்வமான உண்மை மன நிலையை பிரதிபலிப்பது அனைவரையும் கவர்கிறது . வாழ்த்துக்கள்.
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-71898254412196600882015-11-28T06:01:16.775+04:002015-11-28T06:01:16.775+04:00கதைகளை ரசித்தேன்... சிரித்தேன்...கதைகளை ரசித்தேன்... சிரித்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-59357252701321568682015-11-28T05:50:07.675+04:002015-11-28T05:50:07.675+04:00சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றமைக்கு நல்வாழ்த்து...சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றமைக்கு நல்வாழ்த்துகள்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-14643284005648833332015-11-28T05:44:49.963+04:002015-11-28T05:44:49.963+04:00தமிழ்க்குடில் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றமைக...தமிழ்க்குடில் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றமைக்கு எங்கள் வாழ்த்துகள்.

குட்டிக்கதை முனரே படித்திருக்கிறேன்!

ரசித்தேன். தம +1ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-49940415832498832972015-11-28T05:13:47.580+04:002015-11-28T05:13:47.580+04:00வாழ்த்துக்கள் நண்பரே
வெற்றிகள் தொடரட்டும்
தம+1வாழ்த்துக்கள் நண்பரே
வெற்றிகள் தொடரட்டும்
தம+1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-55863721145651094582015-11-28T05:09:13.345+04:002015-11-28T05:09:13.345+04:00பல்துறையில் பல நிலைகளில் அமைந்துவரும் தங்களின் எழு...பல்துறையில் பல நிலைகளில் அமைந்துவரும் தங்களின் எழுத்துப்பணி பாராட்டத்தக்கது. மென்மேலும் பல சாதனைகளைப் படைக்க மனம்நிறைந்த வாழ்த்துகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-52120773552469682452015-11-28T04:43:49.125+04:002015-11-28T04:43:49.125+04:00பரிசுகளும், பாராட்டுக்களும் தொடர வாழ்த்துக்கள் நண்...பரிசுகளும், பாராட்டுக்களும் தொடர வாழ்த்துக்கள் நண்பரே...துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.com