tag:blogger.com,1999:blog-6463500710559615191.post841704575619746621..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசின் பக்கம் : உறவுகள் முதல் உறைவிடம் வரை'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-5963283037469338262017-02-05T05:47:48.954+04:002017-02-05T05:47:48.954+04:00நண்பர்களையும் அவர்களுடைய எழுத்துக்களையும் பகிர்ந்த...நண்பர்களையும் அவர்களுடைய எழுத்துக்களையும் பகிர்ந்து பாராட்டிய விதம் அருமை. நல்ல அலசல். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-89205774350716184932017-02-04T20:53:08.670+04:002017-02-04T20:53:08.670+04:00சற்றுச் சிந்திக்க வைக்கிறியள்
தங்கள் பதிவினை வரவேற...சற்றுச் சிந்திக்க வைக்கிறியள்<br />தங்கள் பதிவினை வரவேற்கிறேன்.Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-36273483848270503802017-02-04T07:49:36.778+04:002017-02-04T07:49:36.778+04:00அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள். எங்கள் தளத்தை...அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள். எங்கள் தளத்தையும், என்னையும் குறிப்பிட்டுள்ளமைக்கு மிகவும் நன்றி குமார். நான் ஏற்கெனவே உங்களை 'மனசு' குமார் என்றே அழைத்து வருகிறேன். தளிர் சுரேஷையும் அப்படியே! உங்கள் அறைமாற்றம் குறித்த மன வருத்தங்கள் மறைந்ததில் மகிழ்ச்சி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-577808793680822952017-02-04T02:58:25.176+04:002017-02-04T02:58:25.176+04:00வலைத்தளங்கள் எல்லாம் பேஸ்புக்கால் அழிந்து வருகின்ற...வலைத்தளங்கள் எல்லாம் பேஸ்புக்கால் அழிந்து வருகின்றது என்று மிகப் பெரிய பழைய பதிவர்கள் லைக்ஸ்களுக்காக விட்டு சென்றாலும் இங்கும் பல புதிவர்கள் தங்களின் தனிதிறமையால் நின்று நிலைத்து வருகிறார்கள் அவர்களின் பல தளங்களை மீண்டும் இங்கே அறிமுகம் செய்து வைத்தது பாராட்டுகுரியது பேஸ்புக்கில் பதிவதை யாரும் தேடி தேடிபடிப்பதில்லை ஆனால் வலைத்தளங்களை தேடி தேடி இன்றும் பலர் படித்து கொண்டிருக்கிறார்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-13713648881385130142017-02-03T21:53:50.443+04:002017-02-03T21:53:50.443+04:00அருமை.. அருமை..அருமை.. அருமை..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-43405742604166043362017-02-03T17:52:28.938+04:002017-02-03T17:52:28.938+04:00வாழ்க்கைப் பாதை மாறட்டும்
வசந்தம் மலரட்டும் நண்பரே...வாழ்க்கைப் பாதை மாறட்டும்<br />வசந்தம் மலரட்டும் நண்பரே<br />வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-14862657636403652312017-02-03T17:19:13.218+04:002017-02-03T17:19:13.218+04:00அட! நம்ம பதிவுலக நட்புகள் அனைத்தும் இங்கே!!! நீங்க...அட! நம்ம பதிவுலக நட்புகள் அனைத்தும் இங்கே!!! நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைத்தையும் உங்கள் பதிவுகள் உட்பட எல்லாமே வாசித்து கருத்தும் போட்டாச்!! சேமிப்பு அவசியம் ஆம் நட்பூ சேமிப்பு மிக மிக அவசியம்!!! மிக்க மகிழ்ச்சியாக உள்ளது இங்கு நட்பூக்களின் படைப்புகளையும் பார்க்க!! தங்கள் வாழ்க்கைப் பாதையும் மாறி வெற்றிப்பாதையை வழிவகுக்கும் குமார்!!! வாழ்த்துகள்!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-2164839921717351652017-02-03T11:45:42.232+04:002017-02-03T11:45:42.232+04:00வலையுலகில் நட்பை மேலும் விரிவாக்கும் இந்த உன்னத நட...வலையுலகில் <b>நட்பை மேலும் விரிவாக்கும்</b> இந்த உன்னத நட்பை என்னவென்று சொல்ல...? இதற்கு ஒரு உதாரணம் நீங்கள் தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை... நன்றி ஆயிரம் சொன்னாலும் ஈடாகாது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-87000518703648683892017-02-03T11:03:57.932+04:002017-02-03T11:03:57.932+04:00இம்புட்டு நடக்குதா?! இனி நானும் பிளாக்குல முழுநேரம...இம்புட்டு நடக்குதா?! இனி நானும் பிளாக்குல முழுநேரமும் இருக்கனும்.. இருப்பேன் சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com