tag:blogger.com,1999:blog-6463500710559615191.post7921351912929788387..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: விசாரணை'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-89938878088040235342016-04-02T21:59:56.585+04:002016-04-02T21:59:56.585+04:00விசாரணை படம் பார்த்தோம். அருமையான படம்! விருதுகள் ...விசாரணை படம் பார்த்தோம். அருமையான படம்! விருதுகள் பெற வேண்டிய படமே. பெரும்பான்மையான கெட்ட போலீசின் ஒரு பக்கத்தின் உண்மைத் தரத்தை உரித்துக்காட்டிய படம். எப்போதுமே ஒரு நாவலை அல்லது உண்மைச் சம்பவங்களைத் தழுவி எடுக்கப்படும் படங்கள் அருமையாக வருகின்றன. நடிகர்களுக்காக எழுதப்படும் கதைகள் ஸோ ஸோதான். பெரும்பான்மையான ஆங்கிலப்படங்கள், பிற மொழிப் படங்கள் எல்லாம் வெற்றியடையவும் நம் மனதைத் தொடவும் காரணம் அவை நாவல் அடிப்படை அல்லது உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில்தான் இருக்கும்...நடிகருக்காக எழுதப்படுபவை அல்ல என்பதால்..

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-22016262661128024242016-03-31T14:32:56.040+04:002016-03-31T14:32:56.040+04:00 நிஜமான நியாயமான அலசல்! பொலிஸ்காரர்கள் பலர் தங்க... நிஜமான நியாயமான அலசல்! பொலிஸ்காரர்கள் பலர் தங்களை உலக நாட்டாமைகளென நினைத்து நடக்கும் காலம் தான் இது, நல்லவர்களையும் கெட்டவர்களாக்கும் உலகம் இது,

விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள், நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-30269176572117925012016-03-30T05:43:18.909+04:002016-03-30T05:43:18.909+04:00அருமை
வாழ்த்துக்கள் நண்பரே
விருது பெற்றோரைப் பாராட...அருமை
வாழ்த்துக்கள் நண்பரே
விருது பெற்றோரைப் பாராட்டுவோம்
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-28991751757278672162016-03-29T20:25:55.404+04:002016-03-29T20:25:55.404+04:00தம+தம+Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-22554838741070902292016-03-29T20:25:27.428+04:002016-03-29T20:25:27.428+04:00டைம்லி பதிவு
வாழ்த்துகள்டைம்லி பதிவு
வாழ்த்துகள்Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-51541338846349345362016-03-29T16:22:44.552+04:002016-03-29T16:22:44.552+04:00சினிமா விமர்சனம் நன்றாக இருக்கிறது.சினிமா விமர்சனம் நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-36764570603515028052016-03-29T13:18:52.462+04:002016-03-29T13:18:52.462+04:00திருடன் போலீஸ் படத்திலும் துறையில் நடக்கும் சில சி...திருடன் போலீஸ் படத்திலும் துறையில் நடக்கும் சில சில்லறை விஷயங்களைத் தோலுரித்துக் காட்டியிருந்தது, பரவலான கவனம் பெறவில்லை. தங்கள் ஆக்கம் வெற்றிமாறனுக்கும் சமுத்திரகனிக்கும் புத்துணர்ச்சியைத் தரும்.ilavalhariharanhttps://www.blogger.com/profile/09607129924802538531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-15311309483918422022016-03-29T07:25:22.212+04:002016-03-29T07:25:22.212+04:00நல்லதொரு கலந்துரையாடலில் பங்கு பெற்றதைப் போன்றிருக...நல்லதொரு கலந்துரையாடலில் பங்கு பெற்றதைப் போன்றிருக்கின்றது..

மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-10863429882061850422016-03-29T05:36:25.259+04:002016-03-29T05:36:25.259+04:00படித்தவர் என்றதும் அந்தப் போலீஸ்காரர் மரியாதை செய்...படித்தவர் என்றதும் அந்தப் போலீஸ்காரர் மரியாதை செய்ததே பெரிய விஷயம். அவர்களுக்கு படித்தவர்களாவது.. படிக்காகதவர்களாவது!
தம +1ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com