tag:blogger.com,1999:blog-6463500710559615191.post6689780735288185172..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: சினிமா : நேர் கொண்ட பார்வை'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-54799591754481046852019-08-17T22:22:46.328+04:002019-08-17T22:22:46.328+04:00 அருமையான விமர்சனம் சகோ. படத்திற்கு எழும் எதிர்ப்ப... அருமையான விமர்சனம் சகோ. படத்திற்கு எழும் எதிர்ப்புகளைச் சொல்லி அவற்றிற்கான தக்கபதிலையும் சொல்லிப் பதிந்துள்ளது சிறப்பு. தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-51125775275448824062019-08-10T15:44:30.942+04:002019-08-10T15:44:30.942+04:00டைம்லி நினைவூட்டல். டைம்லி நினைவூட்டல். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-66744624762634438482019-08-10T15:44:20.016+04:002019-08-10T15:44:20.016+04:00நான் பிங்க் படம் மிகவும் ரசித்துப் பார்த்த படம்.மே...நான் பிங்க் படம் மிகவும் ரசித்துப் பார்த்த படம்.மேலும் நான் அமிதாப்பின் விசிறி! தமிழில் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. உங்கள் விமர்சனம் கொஞ்சம் சொல்கிறது. பார்க்க வேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-22609571195968517632019-08-10T10:13:18.042+04:002019-08-10T10:13:18.042+04:00விமர்சனம் 'தல' போல...!
எனக்கு ஞாபகம் வந்த...விமர்சனம் 'தல' போல...!

எனக்கு ஞாபகம் வந்தது :-

சரின்னா யாரா இருந்தாலும் விடக்கூடாது... வேண்டாம்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது...

வசனம் : பாலமுருகன் / படம் : வசந்த மாளிகை / வருடம் : 1972திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-1604188931675897652019-08-10T03:50:20.544+04:002019-08-10T03:50:20.544+04:00வழக்கமான அஜித் படமாக இல்லாமல் “நேர் கொண்ட பார்வை”....வழக்கமான அஜித் படமாக இல்லாமல் “நேர் கொண்ட பார்வை”. பிங்க் படம் ஹிந்தியில் செம ஹிட்.. அமிதாப் நடித்த படத்தினை தமிழில் அஜித் நடித்ததற்கே பாராட்ட வேண்டும். ஹிந்தியில் எடுத்ததைப் போலவே தமிழில் எடுக்க வேண்டும் என அவசியமில்லை. மொழி மாற்றம் செய்யும் போது சின்னச் சின்ன மாறுதல்கள் செய்வது நல்லது தான். தலைநகரில் வெளியிட்டு இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. பார்க்க வேண்டும் என நினைத்திருக்கிறேன்.

நல்ல விமர்சனம். பாராட்டுகள் குமார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-2714461558175494352019-08-10T01:37:10.877+04:002019-08-10T01:37:10.877+04:00பல மாதங்களுக்குப் பிறகு இன்றுதான் ஒரு நல்ல ஆழமான த...பல மாதங்களுக்குப் பிறகு இன்றுதான் ஒரு நல்ல ஆழமான திரை விமரசனத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள் குமார்! வாழத்துக்கள்!

நியூ ஜெர்சியில் இருந்துஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.com