tag:blogger.com,1999:blog-6463500710559615191.post6564257307080314505..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: வாக்காளர் அலப்பறை...5'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-75612174843281912142016-04-01T19:41:25.287+04:002016-04-01T19:41:25.287+04:00அரசியல் பதிவு சுவாரசியம் குமார் தம்பி . :)அரசியல் பதிவு சுவாரசியம் குமார் தம்பி . :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-19278314617086878342016-04-01T13:43:53.812+04:002016-04-01T13:43:53.812+04:00குமார் முதல்ல நீங்க மதுரை, காரைக்குடியார் அப்படினு...குமார் முதல்ல நீங்க மதுரை, காரைக்குடியார் அப்படினு போட்டு அதுல வேற நம்ம மதுரைத் தமிழனின் படங்கள் வேறு வந்து விட்டதா...மெய்யாலுமே நீங்கள் மதுரைத்தமிழன், நீங்க மற்றொரு கற்பனைக் கதாபாத்திரம் எல்லோரும் அலப்பறை பண்ணுகின்றீர்கள் என்று நினைத்துவிட்டோம். அதுவும் நீங்கள் இருவருமே அரசியல் பதிவு போடுபவர்களா...அதனால்..ம்ம் அலப்பறை இங்கு மக்களிடையே போகும் யதார்த்த உரையாடல்கள். மாற்றம் வேண்டும் பார்ப்போம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-16901181207727447962016-04-01T10:53:42.048+04:002016-04-01T10:53:42.048+04:00வாங்க அண்ணா...
இது கற்பனை அண்ணா....
சும்மா ஜாலிக்க...வாங்க அண்ணா...
இது கற்பனை அண்ணா....
சும்மா ஜாலிக்கானது....
அவ்வளவே...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-51337386405105517772016-04-01T10:46:58.196+04:002016-04-01T10:46:58.196+04:00அடியெல்லாம் கொடுக்கவும் மாட்டோம்... வாங்கவும் மாட்...அடியெல்லாம் கொடுக்கவும் மாட்டோம்... வாங்கவும் மாட்டோம்...
அன்பால மட்டுமே அடிப்போம்...
ரொம்ப நன்றி... படங்களை கிளிக்கி எடுத்த போதுதான் அது தங்கள் படங்கள் என்று தெரியும்....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-27620429528606408382016-04-01T10:45:36.891+04:002016-04-01T10:45:36.891+04:00ஹா...ஹா... தலைவரே.... இது வாக்காளர் அலப்பறை...
கற்...ஹா...ஹா... தலைவரே.... இது வாக்காளர் அலப்பறை...
கற்பனையே....
இங்கு வேலை பிரச்சினை இருப்பதை மையப்படுத்தினேன் அவ்வளவே...

எங்க கம்பெனி புராஜெக்ட்ஸ் சில நிறுத்தப்பட்டாலும் வேலை இருக்குன்னு ஊருக்கு போறதுக்கு லீவு அப்ரூவ் பண்ண மறுக்கிறான்... ஸோ இப்போதைக்கு நமக்கு பிரச்சினை இல்லை....

அது போக கதையில் அவருக்கு காலேசுல படிக்கிற பிள்ளைங்க இருக்குன்னு சொல்லியிருக்கிறேன் பாருங்க... நமக்கு இன்னும் நடுநிலைப்பள்ளியைத் தாண்டலை....

சோ இது எனக்கான பகிர்வு அல்ல... அல்ல... அல்ல...
முழுக்க முழுக்க கற்பனையே...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-5840471842632927992016-04-01T08:47:25.009+04:002016-04-01T08:47:25.009+04:00வேலை வரும் போகும் ஆனால் மனம் தளராமல் இருங்கள் வெற்...வேலை வரும் போகும் ஆனால் மனம் தளராமல் இருங்கள் வெற்றி உங்களை வந்தடையும்...Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-31353860368524022972016-04-01T08:46:27.105+04:002016-04-01T08:46:27.105+04:00
மதுரைத்தமிழன் என்ன அடிவாங்கினாலும் வாய் திறந்தே ப...
மதுரைத்தமிழன் என்ன அடிவாங்கினாலும் வாய் திறந்தே பேசமாட்டாரு...அப்படி பட்டவரு யாரையும் திட்ட மாட்டாருAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-47039301480263668502016-04-01T04:24:54.492+04:002016-04-01T04:24:54.492+04:00நண்பருக்கு சீக்கிரம் வேலை கிடைக்கட்டும்.
தம +1நண்பருக்கு சீக்கிரம் வேலை கிடைக்கட்டும்.
தம +1ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com