tag:blogger.com,1999:blog-6463500710559615191.post6440366180299418932..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: 13.'என்னைப் பற்றி நான்' - தமிழ்வாசி பிரகாஷ்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-20946405253129112542017-04-19T08:30:41.932+04:002017-04-19T08:30:41.932+04:00நண்பருக்கு வாழ்த்துகள். பிரகாஷ் பற்றி அறிய முடிந்த...நண்பருக்கு வாழ்த்துகள். பிரகாஷ் பற்றி அறிய முடிந்தது....(கீதா...நான் ஒருமுறை பாலகணேஷ் அவர்களின் வீட்டில் நேரில் சந்தித்துள்ளேன்....) ...நன்றி குமார்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-24814924855725521352017-04-13T22:01:24.872+04:002017-04-13T22:01:24.872+04:00அருமையான அறிமுகம்அருமையான அறிமுகம்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-37647350125522328552017-04-13T16:46:09.362+04:002017-04-13T16:46:09.362+04:00மதுரைக்காரர் என்பதாலேயே ஒரு பாசம் வருகிறது.மதுரைக்காரர் என்பதாலேயே ஒரு பாசம் வருகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-49606713787940223742017-04-13T12:47:00.963+04:002017-04-13T12:47:00.963+04:00நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களை நான் ஈரோடு வலைப்ப...நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களை நான் ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பில் பார்த்து உரையாடிய நினைவுகளை எண்ணிப்பாரக்கிறேன்.

நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் வலைப்பதிவின் வழில பல வலைநுட்பங்களை நான் கண்டு என் வலையில் முயற்சித்ததுண்டு.

சசிக்குமார், தமிழ்நெஞ்சம், தமிழ்வாசி பிரகாஷ் ஆகியோரை நான் தொழில்நுட்ப பதிவர்கள் என்று என் மனதில் பதிவு செய்துள்ளேன். முகநூல், டிவைட்டர், வாட்சாப் ஆகிய சமூகத்தளங்களின் வருகையால் வலைப்பதிவுகள் பின்னடைவைச் சந்தித்து வரும் இக்காலகட்டங்களில் தமிழ்வாசி பிரகாஷ் போன்ற நண்பர்கள் தொடர்ந்து வாரத்துக்கு ஒரு பதிவாவது இடவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-66855343112162622582017-04-13T12:10:14.137+04:002017-04-13T12:10:14.137+04:00வாழ்த்துக்கள் பிரகாஷ்.
சீனா சார், தருமி சார், பிரக...வாழ்த்துக்கள் பிரகாஷ்.
சீனா சார், தருமி சார், பிரகாஷ், மதுரை சரவணன் மற்றும் சில பதிவர்களை பல ஆண்டுகளுக்கு முன் மதுரையில் சந்தித்து இருக்கிறேன்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-8588939938953303602017-04-12T17:37:15.571+04:002017-04-12T17:37:15.571+04:00மதுரையில் நடைபெற்ற வலைப் பதிவர் சந்திப்பு வெற்றி ப...மதுரையில் நடைபெற்ற வலைப் பதிவர் சந்திப்பு வெற்றி பெற
அயரா பாடு பட்டவர்
வலைப் பதிவர் மாநாடே நடத்தியவர்,
எழுத்தைக் குறைத்துக் கொண்டதுதான் வியப்பாக இருக்கிறது
அவ்வப்போது சில பதிவுகளாவத எழுத வேண்டும் என்பதே
நண்பருக்கு எனது அன்பு வேண்டுகோளாகும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-828757887904658932017-04-12T17:09:34.110+04:002017-04-12T17:09:34.110+04:00இந்த வாரம் பிரகாஷா ..வாழ்த்துக்கள் .முகப்புத்தகம் ...இந்த வாரம் பிரகாஷா ..வாழ்த்துக்கள் .முகப்புத்தகம் வலைச்சரம் மூலம் நட்பானவர் ...
பகிர்வுக்கு நன்றிகள் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-85322780999111430922017-04-12T17:04:11.693+04:002017-04-12T17:04:11.693+04:00இனிய நண்பருக்கு வாழ்த்துகள்...இனிய நண்பருக்கு வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-46683330361530614512017-04-12T15:00:50.126+04:002017-04-12T15:00:50.126+04:00மதுரைக்கு சில ஆண்டுகள் முன்பு சென்றபோது நண்பர் சீன...மதுரைக்கு சில ஆண்டுகள் முன்பு சென்றபோது நண்பர் சீனா ரமணி மதுரை சரவணன் வெங்கட் முதலியவர்கள் நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் டைம்ஸுக்கு வந்து சந்தித்தனர் அப்போது சற்றும் எதிர்பாராமல் தமிழ்வாசியும் வந்திருந்தார் பின்னர் மதுரை வலைப் பதிவர் விழாவிலும் சந்தித்து இருக்கிறேன் மென்மையான மனிதர் இன்னும் சொல்வார் என்று எதிர்பார்த்தேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-27191927703730149172017-04-12T10:28:21.447+04:002017-04-12T10:28:21.447+04:00இரத்தினச்சுருக்கம் நண்பரே இரத்தினச்சுருக்கம் நண்பரே KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com