tag:blogger.com,1999:blog-6463500710559615191.post522302416269289067..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசு பேசுகிறது : தீபாவளி தினம்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-6348896594454003732015-11-13T10:49:25.985+04:002015-11-13T10:49:25.985+04:00தீபாவளியை உர்ச்சாகமாய்க் கொண்டாடியிருக்கிறீர்கள் !...தீபாவளியை உர்ச்சாகமாய்க் கொண்டாடியிருக்கிறீர்கள் !மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-4192025929467572822015-11-12T20:10:55.302+04:002015-11-12T20:10:55.302+04:00தீபாவளி அன்றைக்கு அண்ணன் கீழை அ. கதிர்வேல் அவர்களி...தீபாவளி அன்றைக்கு அண்ணன் கீழை அ. கதிர்வேல் அவர்களிடம் ஃபோனில் பேசினேன். (சுமார் 20 நிமிடங்கள்.)
குடந்தை சரவணன் சாரிடமும் பேசினேன். சுருக்கமாக வாழ்த்து சொல்லி முடித்துக் கொண்டோம்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-51632283885894169422015-11-12T20:08:47.883+04:002015-11-12T20:08:47.883+04:00தீபாவளி அன்னைக்கு என்னதான் செஞ்சீங்க?
- சிறு குறிப...தீபாவளி அன்னைக்கு என்னதான் செஞ்சீங்க?
- சிறு குறிப்பு வரைக.

இந்தக் கேள்விக்கு பதில்தான் தங்கள் பதிவு.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-61741714815238328102015-11-12T16:12:25.087+04:002015-11-12T16:12:25.087+04:00ம்ம்ம் தனிஒருவன் தீபாவளி!! இப்படித்தான் போகும் இல...ம்ம்ம் தனிஒருவன் தீபாவளி!! இப்படித்தான் போகும் இல்லையா...குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருக்கும் உங்களைப் போன்றோருக்கு ஆனால், உங்கள் விவரணத்துடன் நாங்களும் பயணித்தோம்...நன்றாகவே இருந்தது. உங்களுடன் இருந்தது போன்ற உணர்வு......விவரணம் அருமை.....வேதாளம்தான் நல்ல வசூல் என்று பேச்சடிபடுகின்றது. தூங்காவனம் நன்றாக இருந்தாலும் வேதாளத்துடன் போட்டி போட முடியவில்லையாம்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-40116733688834141272015-11-12T15:46:48.130+04:002015-11-12T15:46:48.130+04:00அன்பு நண்பருக்கு வணக்கம்
தங்களை தொடர் பதிவு ஒன்றில...அன்பு நண்பருக்கு வணக்கம்
தங்களை தொடர் பதிவு ஒன்றில் இணைத்திருக்கிறேன் எனது தளம் வருகை தந்து விபரம் அறிய அழைக்கின்றேன்.
முகவரி -
http://www.killergee.blogspot.ae/2015/11/1.html
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
12.11.2015
U.A.E. Time: 03.46 pm
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-19563515927758542632015-11-12T15:46:06.291+04:002015-11-12T15:46:06.291+04:00அடடே தீபாவளி ஸ்பெஷல் இவ்வளவு சமாச்சாரமா ? பரவாயில்...அடடே தீபாவளி ஸ்பெஷல் இவ்வளவு சமாச்சாரமா ? பரவாயில்லையே....
தமிழ் மணம் 8
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-80995697678085656152015-11-12T13:22:38.969+04:002015-11-12T13:22:38.969+04:00வெளிநாட்டில் தனி ஒருவனாய் தீபாவளி கொண்டாடுவது சிரம...வெளிநாட்டில் தனி ஒருவனாய் தீபாவளி கொண்டாடுவது சிரமம்தான்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-88601985518754165512015-11-12T12:19:29.960+04:002015-11-12T12:19:29.960+04:00வெளி நாட்டில் தீபாவளி
வேதனையானது தான்...
அதை அழகாய...வெளி நாட்டில் தீபாவளி
வேதனையானது தான்...
அதை அழகாய் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்..சகோ UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-5186866473136073552015-11-12T11:14:19.058+04:002015-11-12T11:14:19.058+04:00ஆஹா... உங்களுக்குத்தான் தீபாவளி சிறப்பாக இருந்திரு...ஆஹா... உங்களுக்குத்தான் தீபாவளி சிறப்பாக இருந்திருக்கிறது.....இங்கே மழை மழை...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-63430577834377342352015-11-12T10:58:51.572+04:002015-11-12T10:58:51.572+04:00வணக்கம்
வித்தியாசமான தீபாவளியாக உள்ளது... படித்து...வணக்கம்

வித்தியாசமான தீபாவளியாக உள்ளது... படித்து இரசித்தேன் த.ம 8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-39703576359093461082015-11-12T09:16:37.894+04:002015-11-12T09:16:37.894+04:00எங்க இருந்தாலும் நீங்க உங்க குடும்பத்தோடுதான்(மனசள...எங்க இருந்தாலும் நீங்க உங்க குடும்பத்தோடுதான்(மனசளவில்) இருக்கீங்கன்னு நினைச்சு ஆறுதல் பட்டுக்க வேண்டியதுதான்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-8947974862416970132015-11-12T08:09:25.974+04:002015-11-12T08:09:25.974+04:00தீபாவளி கொண்டாட்டத்தை விவரித்த விதம் - அழகு.. அரும...தீபாவளி கொண்டாட்டத்தை விவரித்த விதம் - அழகு.. அருமை..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-89531094389953929282015-11-12T07:15:44.307+04:002015-11-12T07:15:44.307+04:00எதிலும் // தனி ஒருவனாய் // அந்த வேதனை புரிகிறது......எதிலும் // தனி ஒருவனாய் // அந்த வேதனை புரிகிறது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-25199031996286293432015-11-12T05:36:02.648+04:002015-11-12T05:36:02.648+04:00அருமை அருமை Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-86453159091698209662015-11-12T05:33:11.553+04:002015-11-12T05:33:11.553+04:00ஊரில் இல்லாத தீபாவளி.... இப்படித்தான் பொழுதைப் போ...ஊரில் இல்லாத தீபாவளி.... இப்படித்தான் பொழுதைப் போக்குகிறோம். இங்கும் தீபாவளி அன்று அலுவலகம் உண்டு. அன்றைய பொழுது அலுவலகத்தில் கழிந்தது. நேற்று விடுமுறை. எங்கள் பகுதியில் மாலையில் ஆரம்பித்தது தீபாவளி கொண்டாட்டம். இரவு இரண்டு மணி வரை வெடிச்சத்தம்.... வீட்டிலிருந்தேன் - காதில் பஞ்சு வைத்துக் கொண்டு! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-75097206180929243742015-11-12T05:09:10.151+04:002015-11-12T05:09:10.151+04:00சினிமாவோடும் ,சிந்தனைகேளோடும் தீபாவளியைக் கொண்டாடி...சினிமாவோடும் ,சிந்தனைகேளோடும் தீபாவளியைக் கொண்டாடி இருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள் நண்பரே
தம =1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-77534937736264801332015-11-12T05:05:59.295+04:002015-11-12T05:05:59.295+04:00உங்களது தீபாவளியில் நாங்களும் கலந்துகொண்டதுபோல இரு...உங்களது தீபாவளியில் நாங்களும் கலந்துகொண்டதுபோல இருந்தது. இவ்வாறான பகிர்வுகள் நம்மை நெருக்கமாக்கிவிடும் என்பதே உண்மை. வெறுமை தோன்ற வாய்ப்பே இல்லை. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-26835115022005777242015-11-12T04:42:42.180+04:002015-11-12T04:42:42.180+04:00வித்தியாசமான தீபாவளிக் கொண்டாட்டம் ! குடும்பத்தைப...வித்தியாசமான தீபாவளிக் கொண்டாட்டம் ! குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடுகளில் இருப்பவர்கள் பாடு கஷ்டம்தான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-74270176476330053602015-11-12T01:33:34.485+04:002015-11-12T01:33:34.485+04:00அட! எப்படிப்பா இப்படி? மூன்று பதிவுகள் அடுத்தடுத்...அட! எப்படிப்பா இப்படி? மூன்று பதிவுகள் அடுத்தடுத்து வ்ந்திருப்பதை காணும் போது மனசு தன் சிந்தனைசிதறலை வெகு உற்சாகமாக பறக்க விட்டிருப்பதாக தோன்றுகின்றதே! நல்லது தான் குமார். தனியாக திபாவளி கொண்டாடியதையும் சுவாரஷ்யதொகுப்பாக்கியவிதம் அருமை. வெடி கொழுத்தல்லையோ?நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.com