tag:blogger.com,1999:blog-6463500710559615191.post4271785499227260312..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: சினிமா : தாரை தப்பட்டை...'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-63371550492099571712016-01-23T17:29:38.435+04:002016-01-23T17:29:38.435+04:00நல்ல விமர்சனம்! கடிதமும் சிறப்பு! பகிர்வுக்கு நன்ற...நல்ல விமர்சனம்! கடிதமும் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-30871628390348467262016-01-23T10:53:18.290+04:002016-01-23T10:53:18.290+04:00நல்ல விமர்சனம் நானும் பாலா படங்களை விரும்புபவனே ஒர...நல்ல விமர்சனம் நானும் பாலா படங்களை விரும்புபவனே ஒரு மாறுபட்ட கலைஞன்
தமிழ் மணம் 5KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-18301785845764402682016-01-23T05:33:28.036+04:002016-01-23T05:33:28.036+04:00நடுநிலையான விமர்சனம். நன்றி.நடுநிலையான விமர்சனம். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-88711130417485205012016-01-23T04:14:38.413+04:002016-01-23T04:14:38.413+04:00வணக்கம்
தங்களின் பார்வையில் விமர்சனம் சிறப்பு
-நன்...வணக்கம்
தங்களின் பார்வையில் விமர்சனம் சிறப்பு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-28296956232788272222016-01-22T21:58:06.224+04:002016-01-22T21:58:06.224+04:00நல்ல விமர்சனம் குமார். கடிதத்தில் குறிப்பிட்டது உ...நல்ல விமர்சனம் குமார். கடிதத்தில் குறிப்பிட்டது உட்பட. பெரும்பாலும் கரகாட்டங்கள் இப்படியும் நடைபெற்றதுண்டு. அதாவது இடைப்பட்டக் காலத்தில். குடித்தல் என்பது வெகு சகஜம் அவர்களில் பெண்கள் உட்பட. பெண்கள் ஆடும் போதே கூட பல பார்வையாளர்கள் ஆண்களால் அழைக்கபடுவதுண்டு. சில செய்கைகள், வார்த்தைகள் என்று. பணத்தைக் கூட பெண்களின் மார்பில் செருகும் ஆண்களைக் கூட கண்டதுண்டு. உண்மை வாழ்க்கையைத்தான் பாலா படம்பிடிப்பதுண்டு. அதைத்தான் செய்திருக்கிறார். என்னவென்றால் அவரது எல்லா படங்களிலுமே அந்தக் கடைசி நிமிடங்கள் -க்ளைமாக்ஸ் என்று சொல்லப்படுவது மிகவும் கஷ்டமானதாக இருக்கும் மனதை என்னவோ செய்யும். இடையில் ஒரு படம் எடுத்தாரில்லையா அவன் இவன் எனும் படம் கொஞ்சம் மற்ற படங்களிலிருந்து மாறுபட்டு..அதுவும் விளிம்புநிலை மனிதர்கள் என்றாலும் இத்தனைக் கொடூரம் இல்லாமல்.. அது அவ்வளவாக ஓடவில்லை இல்லையா?

ம்ம்ம் பார்ப்போம் அவர் வித்தியாசமான இயக்குநர் தான் அதில் நீங்கள் சொல்லுவது போல் கொஞ்சம் வெளியில் வந்தால் நன்றாக இருக்கும். இப்போது புதுசு 5 நாயகர்கள் வைத்துப் படம் எடுக்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிகின்றது.பார்ப்போம் பொறுத்திருந்து அது எப்படி என்று..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-81627016041395960852016-01-22T21:17:15.281+04:002016-01-22T21:17:15.281+04:00இவ்வளவுள்ளா இவன் செய்வானா என்று ஒரு பற்பசை விளம்பர...இவ்வளவுள்ளா இவன் செய்வானா என்று ஒரு பற்பசை விளம்பரத்தில் ஒரு பெண் கேட்பாரே? அதுபோலத்தான் கேட்கத் தோன்றுகிறது பாலாவைப் பார்த்து.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-66067290561171274682016-01-22T19:04:18.981+04:002016-01-22T19:04:18.981+04:00கடிதமும் விமர்சனமும் அருமை சகோ ..எவ்விதத்திலும் கா...கடிதமும் விமர்சனமும் அருமை சகோ ..எவ்விதத்திலும் காம்ப்ரமைஸ் செய்யாத இயக்குனர் ..அதனாலேயே பயத்தில் அவர் படங்களை விமர்சனத்தோடு படிப்பதோடு நிறுத்திடுவேன் .சேது படம் பார்த்ததில் இருந்து இந்த முடிவு ..இப்படிக்கூட நடக்குமா இது சாத்தியமா என்பவருக்கு ..பதில் ஆம் ..
பல மனிதர்களின் வக்கிரங்களுக்கு இந்த கரகாட்டம் மற்றும் கூத்து ஆடுவோர் ஒரு தீர்வு :(
குட்டை பாவாடை குட்டை சட்டைன்னு சொல்றவங்கதான் லெக்கின்சை எங்கள் உரிமைன்னு கொடி பிடிச்சாங்க :(
பஞ்சுமெத்தையில் படுத்துறங்கும் எங்களுக்கு அவகளின் கல் முள் நிறைந்த வாழ்கையின் வலி தெரியாது ..கொஞ்சம் வயலன்ஸ் அதிகமே படத்தில் அதை தவிர்த்தல் நன்றாக இருந்திருக்கும் ..
மனதை உருக்கி போட்டது பாருருவாய பாடல் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-23633565119215734322016-01-22T19:01:33.661+04:002016-01-22T19:01:33.661+04:00வரலட்சுமியின் நடிப்பை எல்லோரும் பாராட்டுகிறார்கள்....வரலட்சுமியின் நடிப்பை எல்லோரும் பாராட்டுகிறார்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-80934553220174350302016-01-22T18:19:55.739+04:002016-01-22T18:19:55.739+04:00விமரிசனம் மிக அருமை குமார்.விமரிசனம் மிக அருமை குமார்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-88801923851620340132016-01-22T12:32:57.971+04:002016-01-22T12:32:57.971+04:00அநேகமாக மாறி விடுவார் என்று நம்புவோம்... இல்லையெனி...அநேகமாக மாறி விடுவார் என்று நம்புவோம்... இல்லையெனில் நாம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-11947435053438250702016-01-22T12:27:50.893+04:002016-01-22T12:27:50.893+04:00கடிதம் உட்பட விமர்சனமும் அருமை...கடிதம் உட்பட விமர்சனமும் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com