tag:blogger.com,1999:blog-6463500710559615191.post4091610284260537989..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: வீட்டைக் கட்டிப்பார்...'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-45886880546478641212014-08-08T00:59:56.918+04:002014-08-08T00:59:56.918+04:00பட்ட கஷ்டத்துக்கு ...வீடு அழகா இருக்கு...
பட்ட கஷ்டத்துக்கு ...வீடு அழகா இருக்கு...
Anonymoushttps://www.blogger.com/profile/07658924188409909919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-2058905306292655512014-08-08T00:58:33.077+04:002014-08-08T00:58:33.077+04:00பட்ட கஷ்டத்துக்கு ...வீடு அழகா இருக்கு ...பட்ட கஷ்டத்துக்கு ...வீடு அழகா இருக்கு ...Anonymoushttps://www.blogger.com/profile/07658924188409909919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-63454365077111089052013-07-10T11:26:32.549+04:002013-07-10T11:26:32.549+04:00வாங்க மேனகாக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும...வாங்க மேனகாக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ராமலஷ்மி அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-73552237463525595212013-07-10T11:26:24.721+04:002013-07-10T11:26:24.721+04:00
வாங்க பாலகணேஷ் அண்ணா...
உண்மைதான்... இன்னும் கஷ்ட...
வாங்க பாலகணேஷ் அண்ணா...
உண்மைதான்... இன்னும் கஷ்டப்பட்டாலும் சுகமான கஷ்டமாத்தான் இருக்கு...
கண்டிப்பா சந்திக்கலாம் அண்ணா... அடுத்த முறை ஊருக்கு வரும்போது கண்டிப்பாக உங்களைச் சந்திக்கிறேன்...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-37964792944700719832013-07-10T11:26:09.400+04:002013-07-10T11:26:09.400+04:00வாங்க சங்கவி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந...வாங்க சங்கவி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க அமைதிச்சாரல் புவனாக்கா...
புள்ளைங்களுக்கு எம்புட்டு சந்தோஷங்கிறீங்க...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-70145709392974444302013-07-10T11:25:58.503+04:002013-07-10T11:25:58.503+04:00
வாங்க துளசி கோபால் அவர்களே...
தங்கள் வருகைக்கும...

வாங்க துளசி கோபால் அவர்களே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//சீனா ஐயா அவர்களின் அன்புக்கு எல்லையே இல்லை!!!!//

உண்மைதான் சென்ற முறை காரைக்குடி வந்தபோது எங்களது இல்லம் வந்து பார்த்துச் சென்றார். இந்த முறையும் நேரில் வந்து வாழ்த்தினார்.

//பதிவர் குடும்பமுன்னுதான் நான் எப்பவும் நம்மவர்களை நினைக்கறேன்.// எல்லாருக்குள்ளும் எதோ ஒரு பந்தம் இருக்குங்க...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-18937222985845558582013-07-10T11:25:45.792+04:002013-07-10T11:25:45.792+04:00வாங்க கோவை நேரம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கு...வாங்க கோவை நேரம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க தனபாலன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-62473812717510388802013-07-10T06:08:59.792+04:002013-07-10T06:08:59.792+04:00விழா சிறப்பாக நடந்தது அறிந்து மகிழ்ச்சி. மீண்டும் ...விழா சிறப்பாக நடந்தது அறிந்து மகிழ்ச்சி. மீண்டும் என் நல்வாழ்த்துகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-13914776231711647672013-07-10T06:04:44.155+04:002013-07-10T06:04:44.155+04:00புது இல்லம் அமைவது என்பதும் ஒரு கொடுப்பினை. அதற்க...புது இல்லம் அமைவது என்பதும் ஒரு கொடுப்பினை. அதற்காகப் பட்ட கஷ்டங்கள் எல்லாம் புதுமனை புகுவிழா நடக்கையில் மறந்துவிடும். அந்த பரவசத்தை நீங்களும் அடைந்ததில் மிகமிக மிகழ்ச்சி எனக்கு, என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்! (எனக்குக்கூட உங்களை சந்திக்கணும்னு ஆசை உண்டு நிறைய)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-53884865939200874232013-07-09T15:59:13.503+04:002013-07-09T15:59:13.503+04:00வாழ்த்துக்கள் சகோ!!
வீட்டை கட்டிப்பார் கல்யாணம் ப...வாழ்த்துக்கள் சகோ!!

வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்ன்னு சும்மாவா சொன்னாங்க..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-30083763967068882062013-07-09T11:57:27.719+04:002013-07-09T11:57:27.719+04:00ஆஹா.. குழந்தைகளின் முகங்களில்தான் எவ்வளவு மகிழ்ச்ச...ஆஹா.. குழந்தைகளின் முகங்களில்தான் எவ்வளவு மகிழ்ச்சி.

இதுக்காகவே எத்தனை கஷ்டம் வேண்ணாலும் படலாம்.

பையன் கொடுத்த பல்பும் ஜூப்பரு :-))

புது வீட்டுக்கு மறுபடியும் வாழ்த்துகள்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-25557134788888426102013-07-09T08:57:27.743+04:002013-07-09T08:57:27.743+04:00புது வீட்டுக்கு வாழ்த்துக்கள்..புது வீட்டுக்கு வாழ்த்துக்கள்..sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-49213311726499197332013-07-09T07:58:05.442+04:002013-07-09T07:58:05.442+04:00ஆஹா ஆஹா..... புதுமனை புகும் விழா சிறப்பாக நடந்து ...ஆஹா ஆஹா..... புதுமனை புகும் விழா சிறப்பாக நடந்து இருக்கு.

எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

சீனா ஐயா அவர்களின் அன்புக்கு எல்லையே இல்லை!!!!

பதிவர் குடும்பமுன்னுதான் நான் எப்பவும் நம்மவர்களை நினைக்கறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-27021448011935387272013-07-09T07:44:36.701+04:002013-07-09T07:44:36.701+04:00ஆயிரம் வாட்ஸ் வரிகளில் ஜொலிக்கிறது... சிரமம் எவ்வள...ஆயிரம் வாட்ஸ் வரிகளில் ஜொலிக்கிறது... சிரமம் எவ்வளவு என்று முடிவில் புரிகிறது... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-68998837521081868672013-07-09T07:18:39.811+04:002013-07-09T07:18:39.811+04:00வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.com