tag:blogger.com,1999:blog-6463500710559615191.post3311141329228227506..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசின் பக்கம் : சுகந்தானுங்களே...'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-3461261155049455612016-06-27T19:17:55.579+04:002016-06-27T19:17:55.579+04:00கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-62629020977687966912016-06-26T14:29:20.364+04:002016-06-26T14:29:20.364+04:00>>> விமான நிலையம் வரும்போதெல்லாம் திரும்ப...>>> விமான நிலையம் வரும்போதெல்லாம் திரும்பி போய்விடலாமா என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.<<<

வெளிநாட்டு வேலை என்றாலே இப்படித்தான்..

கவலைப்பட வேண்டாம்.. எல்லாம் சரியாகும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-57281400063387347972016-06-26T07:50:34.956+04:002016-06-26T07:50:34.956+04:00விருப்பங்கள் யாவும் விரைவில் நிறைவேறட்டும்.
நேரம்...விருப்பங்கள் யாவும் விரைவில் நிறைவேறட்டும்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து எழுதுங்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-57182738629762186512016-06-26T05:43:11.088+04:002016-06-26T05:43:11.088+04:00மெதுவான பயணம் நிதானமான பயணமாகவே அமையட்டும். நல்ல ம...மெதுவான பயணம் நிதானமான பயணமாகவே அமையட்டும். நல்ல முடிவுகள் எடுக்க அவ்வாறான பயணங்கள் உதவியாக இருக்கும்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-45787992052540123642016-06-26T05:11:48.607+04:002016-06-26T05:11:48.607+04:00கூடிய சீக்கிரம் இந்த வாழ்க்கையிலிருந்து விடுபட்...கூடிய சீக்கிரம் இந்த வாழ்க்கையிலிருந்து விடுபட்டு குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள் குமார்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-52394438910517127952016-06-25T20:19:07.301+04:002016-06-25T20:19:07.301+04:00குமார் உங்களை மறப்பதா....எப்படி மறப்போம் வலை நட்பு...குமார் உங்களை மறப்பதா....எப்படி மறப்போம் வலை நட்புகள் நாங்கள் எல்லோரும். நநாங்களும் வலைப்பக்கம் வரவில்லை. நேற்றுதான் வர ஆரம்பித்துள்ளோம்...பார்க்கப் போனால் மின் அஞ்சல் பெட்டியில் வந்த பதிவுகளில் மனசைக் காணவில்லையே அவரும் வலையில் வரவில்லை போலும் என்று தெரிந்ததும் நீங்கள் இங்குதான் வந்திருப்பீர்கள் என்று எண்ணிக் கொண்டோம். எல்லாம் சரியாகிவிடும் குமார். கவலை வேண்டாம். இது தற்காலிகமானதே. இதையும் கடந்து செல்வீர்கள் நீங்கள். மீண்டும் புத்துணர்வுடன் வாருங்கள். நல்ல அனுபவங்களுடன், அந்த அனுபவங்கள் தரும் கதைகளுடன் என்று....உங்கள் எல்லாம் வருத்தங்களும் விலகிடும்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-17539937666316142542016-06-25T18:18:25.874+04:002016-06-25T18:18:25.874+04:00எல்லாம் சரியாகும். கவலை வேண்டாம்.
“இதுவும் கடந...எல்லாம் சரியாகும். கவலை வேண்டாம்.

“இதுவும் கடந்து போகும்” என்ற வாக்கியம் தான் பலருக்கும் நாட்களை கடத்த உதவுகிறது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-68337383679046532622016-06-25T13:00:26.370+04:002016-06-25T13:00:26.370+04:00மனசை போட்டுக் குழப்பிக்காதிங்க நண்பரே! நம்பிக்கையோ...மனசை போட்டுக் குழப்பிக்காதிங்க நண்பரே! நம்பிக்கையோடு இருங்கள்! காலங்கள் நம் காலடியில் விழும் நாள் விரைவில் வரும்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-63773789145459294912016-06-25T12:58:40.865+04:002016-06-25T12:58:40.865+04:00விரைவில் இந்த வாழ்க்கையில் இருந்து வெளிபட எமது வாழ...விரைவில் இந்த வாழ்க்கையில் இருந்து வெளிபட எமது வாழ்த்துகள் நான் நெருங்கி விட்டேன் என்பதை அறியத்தருகிறேன்
த.ம. 3KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-79993892755206488912016-06-25T09:30:06.403+04:002016-06-25T09:30:06.403+04:00மனசு பயணிக்கும் வேகம் உடல் பயணிக்கும் வேகத்தைவிட க...மனசு பயணிக்கும் வேகம் உடல் பயணிக்கும் வேகத்தைவிட குறைவுதான். மாற்றங்களை உள்வாங்க நேரம் பிடிக்கும்.
வழக்கம்போலவே ஒப்பனை இல்லாத மனதோடு பேசும் பதிவு.

வாழ்த்துக்கள் திரு குமார். சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-52944826724519486752016-06-25T05:29:50.170+04:002016-06-25T05:29:50.170+04:00மீண்டு வாங்க... மீண்டும் வாங்க.. எல்லாம் சரியாய்...மீண்டு வாங்க... மீண்டும் வாங்க.. எல்லாம் சரியாய் போயிடும் குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com