tag:blogger.com,1999:blog-6463500710559615191.post2983968873931540858..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசின் பக்கம் : ஊரையெல்லாம்...'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-15939616435113151492015-11-03T06:06:50.028+04:002015-11-03T06:06:50.028+04:00நல்லதொரு தொகுப்பு. விவேக் மகன் மரணம் - வேதனை........நல்லதொரு தொகுப்பு. விவேக் மகன் மரணம் - வேதனை.....

தீபாவளி மலரில் உங்கள் கதை. பாராட்டுகள். மேலும் பல சிறப்புகளை நீங்கள் பெற வாழ்த்துகள்.

பாடலை இது வரை கேட்டதில்லை. முதல் முறையாக கேட்கிறேன். நன்றாக இருக்கிறது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-81747272975591035232015-10-31T22:23:17.011+04:002015-10-31T22:23:17.011+04:00கஞ்சா கருப்பை மனதாரப் பாராட்டத் தோன்றுகிறது.
இந்த...கஞ்சா கருப்பை மனதாரப் பாராட்டத் தோன்றுகிறது.
இந்தப் பாடலை [ஊருக்கெல்லாம்] முன்பே கேட்டிருக்கிறேன். ஆனால் காட்சியை இப்போது தான் பார்க்கிறேன்.

நீங்கள் சொன்னது போலவே குளிர் இலேசாக ஆரம்பித்து விட்டது இங்கு! டிசம்பர், ஜனவரியில் குளிர் எப்படியெல்லாம் வாட்டப்போகிறதோ தெரியவில்லை!!
தொகுப்பு அருமை! [விவேக்கின் மகன் மரனம் தவிர்த்து]மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-20165442987922049462015-10-31T21:12:42.895+04:002015-10-31T21:12:42.895+04:00முதலில் வாழ்த்துகள் அகல் தீபாவளி மின் இதழில் தங்கள...முதலில் வாழ்த்துகள் அகல் தீபாவளி மின் இதழில் தங்கள் கதை வெளியாவதற்கு.
கஞ்சா கருப்பிற்கு வாழ்த்துகள்...

விவேக்கின் மகனின் மரணத்திற்கு இரங்கல்கள். அது மூளைக்காய்ச்சல் என்று சொல்லப்பட்டதாலும் நாங்கள் எங்களது இன்றைய பதிவில்குறிப்பிடவில்லை. டெங்கு என்று எங்கள் மனதிற்குத் தெரிந்தாலும்....ஆனால் ஆச்சரியம்...மருத்துவ வசதிகள் பெருகி விட்டது....அவருக்கு பணமும் இருக்கு என்றாலும் எப்படி என்று தெரியவில்லை...விதி??

அனைத்தும் அருமை குமார்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-82279307783491985362015-10-31T20:20:45.923+04:002015-10-31T20:20:45.923+04:00வணக்கம்
அண்ணா
நல்ல தகவலை தொகுத்து வழகியுள்ளீர்கள் ...வணக்கம்
அண்ணா
நல்ல தகவலை தொகுத்து வழகியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-87196056717734054692015-10-31T18:33:22.002+04:002015-10-31T18:33:22.002+04:00நல்ல செய்திக்கதம்பம். நன்றி.நல்ல செய்திக்கதம்பம். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-57830090966405918192015-10-31T15:18:07.109+04:002015-10-31T15:18:07.109+04:00காணொளி அருமை
ொதமிழ் மணம் 5காணொளி அருமை
ொதமிழ் மணம் 5KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-65659141255558190622015-10-31T15:13:20.173+04:002015-10-31T15:13:20.173+04:00அனைத்து தகவல்களும் நன்று கஞ்சா கருப்பு பாராட்டுக்க...அனைத்து தகவல்களும் நன்று கஞ்சா கருப்பு பாராட்டுக்குறியவர் பாராட்டுவோம்
தமிழ் மணம் ஓட்டுப்பெட்டி எங்கே ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-664054492915546552015-10-31T13:36:41.773+04:002015-10-31T13:36:41.773+04:00தீபாவளி மலரில் கதை எழுதுவதற்கு வாழ்த்துக்கள்! சிறப...தீபாவளி மலரில் கதை எழுதுவதற்கு வாழ்த்துக்கள்! சிறப்பான செய்தி தொகுப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-35766910864618502462015-10-31T07:26:13.051+04:002015-10-31T07:26:13.051+04:00அனைத்தையும் ரசித்துப் படித்தேன். கஞ்சா கருப்பு போற...அனைத்தையும் ரசித்துப் படித்தேன். கஞ்சா கருப்பு போற்றுதலுக்குரியவர். அவருக்கு பாராட்டு சொல்லும் அதே வேளையில் பிரசன்னா ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
உங்களின் எழுத்து அருமையாக உள்ளது. இவ்வளவு நாள் அறியாமல் விட்டுவிட்டேன். இனி தொடர்கிறேன்.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-86962086421475878182015-10-31T06:37:42.263+04:002015-10-31T06:37:42.263+04:00நல்ல தொகுப்பு ஏராளமான செய்திகள். விவேக்கின் மகனின்...நல்ல தொகுப்பு ஏராளமான செய்திகள். விவேக்கின் மகனின் மரணம் வருந்தத் தக்கது.மருத்துவ வசதிகள் நிறைந்துள்ள இந்தக் காலத்தில் தேவையான பணவசதி இருந்தும் காப்பாற்ற முடியாமல் போனது அதிர்ச்சி அளிக்கத் தான் செய்கிறது, டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-2143881665905967432015-10-31T06:23:35.402+04:002015-10-31T06:23:35.402+04:00எதிலும் சந்தேகம் என்பது இன்றைய நிலை...எதிலும் சந்தேகம் என்பது இன்றைய நிலை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-25174811577629625732015-10-31T05:19:54.799+04:002015-10-31T05:19:54.799+04:00கஞ்சா கருப்பு போற்றுதலுக்கு உரியவர்
போற்றுவோம்
தம ...கஞ்சா கருப்பு போற்றுதலுக்கு உரியவர்
போற்றுவோம்
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-29602583328083701842015-10-31T01:14:46.637+04:002015-10-31T01:14:46.637+04:00நிறைய விஷயங்களைச் சொல்கின்றது - தங்களின் பதிவு..நிறைய விஷயங்களைச் சொல்கின்றது - தங்களின் பதிவு..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com