tag:blogger.com,1999:blog-6463500710559615191.post2934138891161649731..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: ஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-84945171431945653872018-04-10T09:41:14.602+04:002018-04-10T09:41:14.602+04:00எழுத்தாளருக்கு வாழ்த்துகள்எழுத்தாளருக்கு வாழ்த்துகள்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-20821031439110467262018-04-09T14:11:34.235+04:002018-04-09T14:11:34.235+04:00பஞ்சம் பிழைக்கச் செல்லும் இடத்தில் இலக்கிய தாகம...பஞ்சம் பிழைக்கச் செல்லும் இடத்தில் இலக்கிய தாகம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்று தெரிகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-571585069230792392018-04-09T06:08:36.862+04:002018-04-09T06:08:36.862+04:00விழா நிகழ்வுப் பகிர்வு மிகவும் அருமை. மிகவும் இயல்...விழா நிகழ்வுப் பகிர்வு மிகவும் அருமை. மிகவும் இயல்பாக, உடன் இருப்பதைப் போல இருந்தது. அதே சமயம் அழகான மதிப்பீடாகவும் அமைந்திருந்தது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-4843594230538055252018-04-08T17:53:01.883+04:002018-04-08T17:53:01.883+04:00நல்லதொரு பகிர்வு. விழாவினை நேரில் கண்டது போல உணர்...நல்லதொரு பகிர்வு. விழாவினை நேரில் கண்டது போல உணர்வு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-26455248131426362262018-04-08T12:42:13.609+04:002018-04-08T12:42:13.609+04:00அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா. ஓரிதழ்ப்பூ பற்...அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அண்ணா. ஓரிதழ்ப்பூ பற்றிய நெகட்டிவ் பார்வை எங்களது விமர்சனம். மற்றவர்கள் எல்லாருமே கொண்டாடிய நாவல் இது. எழுத்தாளர் கொண்டாடப்பட வேண்டியவர். அருமையான எழுத்து.
விழாவில் பேசிய நம் முத்துநிலவன் ஐயாவின் மகன் நெருடாவும், அவரின் நண்பர் பால்கரசுவும் எதிர்த்தே பேசினார்கள். நேரமின்மையால் நான் பேசவில்லை (தப்பிச்சேன்...:) ). அதற்காக நண்பர் பாலாஜி 'பாத்துப் போங்கய்யா... மூணு பேரையும் அடிக்க உருட்டுக் கட்டையோட நிக்கிறானுங்கன்னு ஜாலியாகச் சொன்னதுடன் மறுநாள் காலை முகநூலில் 'சேதாரமில்லாம பொயிட்டீங்களா?'ன்னும் கேட்டிருந்தார். அதற்காக எழுதியதுதான்.

இது மனசு தளத்தில் பகிர எழுதவில்லை... முகநூலில் பகிர எழுதியது. மனசு தூசி பிடிச்சிக் கிடக்கேன்னு தூசி தட்டினேன்.

அன்புக்கு நன்றி அண்ணா.
'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-36736452098528846162018-04-08T12:08:18.265+04:002018-04-08T12:08:18.265+04:00நல்ல விழா போன்று தெரிகிறது.
அபுதாபியில் இருந்து ச...நல்ல விழா போன்று தெரிகிறது.

அபுதாபியில் இருந்து சென்று சேதாரமில்லாமல் திரும்பியவர்கள்//, //உருட்டுக் கட்டைகளுடன் இருந்தானுங்களே பத்திரமா போயிட்டீங்களா?//

என்னாச்சு குமார்? புரியலையே உங்கள் பகுதியில் ஏதேனும் பிரச்சனையா என்ன? Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-78997090885628806902018-04-08T10:16:41.469+04:002018-04-08T10:16:41.469+04:00நுட்பமான கவனிப்பு...நுட்பமான கவனிப்பு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-77951315473445699502018-04-08T06:45:26.171+04:002018-04-08T06:45:26.171+04:00அருமை
மறக்க இயலா நிகழ்வுதான் நண்பரேஅருமை
மறக்க இயலா நிகழ்வுதான் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-16826755410478787342018-04-08T04:26:37.297+04:002018-04-08T04:26:37.297+04:00சுவாரஸ்யமாய் பொழுது போயிருக்கும் என்று தெரிகிறது.சுவாரஸ்யமாய் பொழுது போயிருக்கும் என்று தெரிகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-58347325336088071592018-04-07T22:25:56.476+04:002018-04-07T22:25:56.476+04:00அசத்தல் பதிவு!அசத்தல் பதிவு!அ.மு. நெருடாhttps://www.blogger.com/profile/02714766527253730051noreply@blogger.com