tag:blogger.com,1999:blog-6463500710559615191.post2833019502578575373..comments2024-02-20T10:57:55.060+04:00Comments on மனசு: மனசின் பக்கம் : ஆன்மீகம் முதல் அஞ்சலி வரை'பரிவை' சே.குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6463500710559615191.post-22833979398175214162016-04-09T11:27:48.822+04:002016-04-09T11:27:48.822+04:00வாங்க கவிஞரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந...வாங்க கவிஞரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-30629772518741941192016-04-09T11:21:13.471+04:002016-04-09T11:21:13.471+04:00வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன...வாங்க அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-52939638867931978362016-04-09T11:16:38.531+04:002016-04-09T11:16:38.531+04:00வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வா...வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-9700623982996757672016-04-09T11:14:29.922+04:002016-04-09T11:14:29.922+04:00வாங்க ஐயா...
ஆன்மீகத்தில் கரை கண்டவர் தாங்கள்... உ...வாங்க ஐயா...
ஆன்மீகத்தில் கரை கண்டவர் தாங்கள்... உங்கள் பதிவுகள் மூலம் நிறைய அறிந்து கொள்கிறோம்..

வாசிக்கணும்... இன்னும் நிறைய வாசிக்கணும்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-22336028137939801262016-04-09T11:13:16.679+04:002016-04-09T11:13:16.679+04:00வாங்க கீதா மேடம்...
நமக்கு ஆன்மீகம் ரொம்பத் தூரம்....வாங்க கீதா மேடம்...
நமக்கு ஆன்மீகம் ரொம்பத் தூரம்... நிறைய வாசிக்க ஆசை... எழுதும் எண்ணமெல்லாம் இல்லை....

புதிய நியமம் நல்லாயிருக்கு...

கலைஞர், வைகோ, விஜயகாந்தை எல்லாம் போட்டா அரசியலாக்கிடுவாங்க... அதான் நமக்குப் பிடித்த அஞ்சலி படம் போட்டு வாழ்த்து சொல்லியாச்சு...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-66682451153787866062016-04-09T11:10:22.179+04:002016-04-09T11:10:22.179+04:00வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-29949443039633073032016-04-09T11:07:49.514+04:002016-04-09T11:07:49.514+04:00வாங்க அண்ணா...
பாருங்க உங்களுக்குப் பிடிக்கும்...
...வாங்க அண்ணா...
பாருங்க உங்களுக்குப் பிடிக்கும்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-63747766030244494242016-04-09T11:05:10.813+04:002016-04-09T11:05:10.813+04:00வாங்க முரளிதரன் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக...வாங்க முரளிதரன் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆமாம்... ஐயா தேடல் நிறைந்தவர் அவரின் எழுத்துக்கள் இமயம் தொட வேண்டும்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-58072598815174358482016-04-09T11:02:52.254+04:002016-04-09T11:02:52.254+04:00அறிஞர் முத்துநிலவன் ஐயா அவர்களது நூலுக்கு
சிறந்த த...அறிஞர் முத்துநிலவன் ஐயா அவர்களது நூலுக்கு
சிறந்த திறனாய்வுக் கண்ணோட்டம்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-11667267903483130532016-04-09T11:02:37.897+04:002016-04-09T11:02:37.897+04:00வாங்க கோபி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும...வாங்க கோபி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே அருமையான புத்தகம்... அதே போல் இதுவும்...
நமக்கும் ஆன்மீகத்துக்கும் ரொம்ப தூரம்... இது வேணும் என்ற அன்பிற்காக எழுதியது...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-83755700182056311562016-04-09T11:01:42.955+04:002016-04-09T11:01:42.955+04:00ஆன்மீக பயணத்திற்கு வாழ்த்துக்கள். பிரதோஷவிரதம் இரு...ஆன்மீக பயணத்திற்கு வாழ்த்துக்கள். பிரதோஷவிரதம் இருந்து ஆன்மீக கட்டுரை மிக நன்றாக வந்து இருக்கும் சிவன் அருளால்.
புத்தகவிமர்சனம், சினிமா விமர்சனம் எல்லாம் அருமை.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-64702537902460530362016-04-09T10:49:25.781+04:002016-04-09T10:49:25.781+04:00தங்களின் தேடல் இன்னும் தீவிரமடையடும் வாழ்த்துகள் ந...தங்களின் தேடல் இன்னும் தீவிரமடையடும் வாழ்த்துகள் நண்பரே
தமிழ் மணம் 5KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-88435893559901270612016-04-09T10:01:56.068+04:002016-04-09T10:01:56.068+04:00நல்வாழ்த்துகள்..
மேலும் தேடலைத் தொடர்க!..நல்வாழ்த்துகள்..
மேலும் தேடலைத் தொடர்க!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-85508696244086733092016-04-09T09:57:36.927+04:002016-04-09T09:57:36.927+04:00முதல்ல கால் வைக்கும் வரைதான் குமார் அந்தத் தயக்கம்...முதல்ல கால் வைக்கும் வரைதான் குமார் அந்தத் தயக்கம் எல்லாம். அப்புறம் ஆழம் அறிந்துவிட்டால் அவ்வளவுதான்..எனவே ஆரம்பிச்சிட்டீங்கல்ல..இனி கலக்குங்கள்..கலக்குவீர்கள்!!

புதிய நியமம் பார்க்க வேண்டும் என்று நினைத்துள்ளேன் ஆனால் இன்னும் அமையவில்லை நேரம். துளசி பார்த்துவிட்டார் நன்றாக இருந்தது என்று சொன்னார். முத்துநிலவன் அண்ணா அவர்களின் புத்தகத்தை வாங்கும் முயற்சி. அகரத்தில்...

தெலுங்கு வருடப் பிறப்பு வாழ்த்துகளை அஞ்சலி (அஞ்சலி தானே??!! இல்லையோ...) மூலம் தெரிவித்தமைக்கு நன்றி...அஹ்ஹாஹ்ஹ்

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-50483170754720194642016-04-09T06:11:26.187+04:002016-04-09T06:11:26.187+04:00அருமை நண்பரே
நன்றி
தம +1அருமை நண்பரே
நன்றி
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-41571444795927473832016-04-09T05:43:18.208+04:002016-04-09T05:43:18.208+04:00புதிய நியமம் பார்க்கும் ஆவல் வருகிறது. புதிய நியமம் பார்க்கும் ஆவல் வருகிறது. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-23020933549650811402016-04-09T05:40:01.201+04:002016-04-09T05:40:01.201+04:00நல்ல தொகுப்பு, புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.மு...நல்ல தொகுப்பு, புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.முத்துநிலவன் அவர்களின் ஆய்வுப் பார்வைகள் வியக்க வைப்பவை. பழம் பெருமையே பாடாமல் கால மாற்றத்திற்கேற்ப தன்னை மேம்படுத்துக் கொள்ள விழைபவர். எத்துணை சிறியவராய் இருப்பினும் அவர்களிடம் கற்க ஏதேனும் இருக்கிறதா என்ற தேடல் மனப்பான்மை உடையவர். அவரது நூல்கள் பலரையும் சென்றடைய வேண்டும்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6463500710559615191.post-88901332860447412992016-04-09T03:53:38.471+04:002016-04-09T03:53:38.471+04:00எப்பவுமே “முதல்” என்பது தான் கடினம் குமார். அதன்பி...எப்பவுமே “முதல்” என்பது தான் கடினம் குமார். அதன்பின் தானாகவே அது தன் எண்ணிக்கை இலக்கை மாற்றிக் கொண்டே இருக்கும். அதனால் உங்களின் முதல் ஆன்மிக ஆரம்பம் இன்னும் நீளட்டும். இனி மனசு பக்கத்தில் ஆன்மிகமும் வாசிக்கக் கிடைக்குமில்லையா? வாழ்த்துகள் குமார்.
என் தந்தை தொடர்ச்சியாய் நூல்களை வாசிக்க மாட்டார். அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் என் அளவில் ஏற்புடையதாய் இருப்பதில்லை. அப்படிப்பட்டவர் இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ச்சியாய் வாசித்த புத்தகம் முத்துநிலவன் சாரின் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே, கம்பன் தமிழும் கணினித் தமிழும்! முதல் நூலை நான் வாசித்து விட்டேன். இரண்டாம் நூலை இனி தான் வாசிக்க வேண்டும். மு. கோபி சரபோஜிhttps://www.blogger.com/profile/15552643860553095838noreply@blogger.com